சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர

Go down

Sticky வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 9:16

வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு
வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் வாதிகளு க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.பிக்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக முடிக்க வரைவுத் திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 545. இவர்களில், 543 பேர் தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். இவர்களில் 34 சதவீதத் தினர் அதாவது 186 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்காக தீவிர பிரசாரம் செய்த போது நான் பிரதமரானால் ஊழல் வி'யத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமிருக்காது. ஊழல்வாதி களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என நரேந்திர மோடி கூறினார்.

மேலும் பரிசுத்தமான நல்லாட்சி நடப்பதை உறுதி செய்ய அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை என் அரசு கேட்டுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் காங்கிரஸ் தலை வர் சோனியாவின் மருமகன் ரோ பர்ட் வாத்ரா பற்றி பேசுகையில்

அரியானா காங்கிரஸ் அரசிடமிரு ந்து சட்டவிரோதமாக ஏராளமான நிலங்களைப் பெற்று. அவற்றை மீண்டும் விற்றதன் மூலம் பெரும் அளவிலான ஆதாயம் அடைந்து ள்ளார் வாத்ரா என்றும் விமர்சித் தார்.

சோனியா மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் ஆசி மற்றும் ஆதரவுடனே இவை எல் லாம் நடந்தன என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடியாக உத்தர பிரதேசத்தில் பிரசாரம் செய்த சோனியாவின் மகள் பிரியங்கா என் கணவருக்கு களங்கம் ஏற்படுத்திய பா.ஜவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத் தின் போது மக்களுக்கு அளித்த அந்த வாக்குறுதிப்படி தற்போது அரசி யல்வாதிகளுக்கு சிக்கல் ஏற்படுத் தும் நடவடிக்கைகளை துவக்கி உள்ளார். அதன்படி எம்.பிக்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை அவசரமாக பரிசீலனை செய்யும் படியும் அவற்றை

விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இதுதொடர்பாக வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சும் மற்றும் உள்துறை அமைச் சகங்களை,பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுமட்டுமின்றிமற்ற அரசியல்வாதிகளுக்கு எதி ரான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசா ரித்து தீர்ப்பு வழங்குவது தொடர்பாகவும் மத்திய சட்ட அமைச்சும் சில நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 9:17

அரசியல் வாதிகள்தான் கிருமினல்கள்  #* #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர

Post by Nisha on Sat 26 Jul 2014 - 10:33

நண்பன் wrote:அரசியல் வாதிகள்தான் கிருமினல்கள்  #* #* 

சரியாகத்தான் சொல்லி இருக்கிங்க! கிரிமினல்கள் இல்லை நச்சுகிருமினல்கள் தான். ஆனாலும் என்ன? இப்படிப்பட்ட நச்சு கிருமிகளால் தான் இக்கால அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர

Post by rinos on Sun 27 Jul 2014 - 1:09

Nisha wrote:
நண்பன் wrote:அரசியல் வாதிகள்தான் கிருமினல்கள்  #* #* 

சரியாகத்தான் சொல்லி இருக்கிங்க!  கிரிமினல்கள் இல்லை நச்சுகிருமினல்கள் தான். ஆனாலும் என்ன? இப்படிப்பட்ட  நச்சு கிருமிகளால் தான் இக்கால அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும்!
 ^) ^) 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum