சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 28 Jul 2014 - 19:25

நண்பன் wrote:வணக்கம் ராகவன் வணக்கம் நிஷா அக்கா அனைவரும் நலம்தானே?
நலம் நண்பா....எப்படி போகுது பெருநாள்...??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 28 Jul 2014 - 19:28

ராகவா wrote:
நண்பன் wrote:வணக்கம் ராகவன் வணக்கம் நிஷா அக்கா அனைவரும் நலம்தானே?
நலம் நண்பா....எப்படி போகுது பெருநாள்...??
நான் நலம் ராகவா பெருநாள் நல்லம் இன்று வீட்டில்தான் அதிக கெஸ்ட் வந்துள்ளார்கள் நாளைதான் நாங்கள் வெளியில் செல்வோம் சின்னதா ஒரு ரிப் மற்றும் படி பெரிதாக ஒன்றும் இல்லை உள்ளங்கள் அழுகிறது உதடுகள் மட்டும் சிரிக்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 28 Jul 2014 - 19:30

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:வணக்கம் ராகவன் வணக்கம் நிஷா அக்கா அனைவரும் நலம்தானே?
நலம் நண்பா....எப்படி போகுது பெருநாள்...??
நான் நலம் ராகவா பெருநாள் நல்லம் இன்று வீட்டில்தான் அதிக கெஸ்ட் வந்துள்ளார்கள் நாளைதான் நாங்கள் வெளியில் செல்வோம் சின்னதா ஒரு ரிப்  மற்றும் படி பெரிதாக ஒன்றும் இல்லை உள்ளங்கள் அழுகிறது உதடுகள் மட்டும் சிரிக்கிறது
அப்படியா...உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது..அலுவலகம் முழுநாளும் விடுமுறைதானே!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 28 Jul 2014 - 19:33

ஏன் தும்பியின் உள்ளம் அழுகின்றதுப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 28 Jul 2014 - 19:36

Nisha wrote:ஏன் தும்பியின் உள்ளம் அழுகின்றதுப்பா?
தும்பியின் மனதில் மகிழ்ச்சிக்கு எல்லையின்மையால் ஆனந்த கண்ணீராம்..
அவர் சுற்றத்தினரின் அன்பால் களைத்து போயிருப்பார் போல.. :pale:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 28 Jul 2014 - 20:08

ஆனந்தக்கண்ணீல் எல்லாம் கிடையாது ராகவன்! அவர் சொல்ல வந்தது வேறு என நினைக்கின்றேன்.

ஒரு வேளை பேமிலையை மிஸ் பண்ணுவதை அப்படி சொல்லி இருப்பார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 28 Jul 2014 - 20:10

Nisha wrote: ஆனந்தக்கண்ணீல் எல்லாம் கிடையாது ராகவன்! அவர் சொல்ல வந்தது வேறு என நினைக்கின்றேன்.

ஒரு வேளை பேமிலையை மிஸ் பண்ணுவதை அப்படி  சொல்லி இருப்பார்!
ஆமாம் அக்கா!
இருக்கலாம்.....அவரே சொல்லட்டும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ஜிப்ரியா on Tue 29 Jul 2014 - 7:06

உறவுகளுக்கு காலை வணக்கம்! )((
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 29 Jul 2014 - 7:46

ஜிப்ரியா wrote:உறவுகளுக்கு காலை வணக்கம்! )((
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் சொந்தங்களே
வாருங்கள் ஜிப்ரியா நலம்தானே
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 9:23

காலை வணக்கம் நண்பர்களே!!
இணைப்பில் உள்ள உள்ளங்களை தேடி உங்கள் அன்பு ராகவா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 9:53

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 29 Jul 2014 - 11:21

அனைவருக்கும் காலை வணக்கம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Jul 2014 - 12:11

வணக்கம்!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 13:22

கே.இனியவன் wrote:வணக்கம்!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 18:49

இனிய இரவு வணக்கம் சேனையின் நண்பர்களை தேடி உங்கள் அன்பன்
ராகவா...
நலமா இருக்கிங்களா...??
அன்பார்ந்த உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 29 Jul 2014 - 19:06

வணக்கம் வணக்கம் வணக்கம்

இனிய மாலை நேர வணக்கம்!

யாருமே இல்லாத  வீட்டில் தனியாக  டீ ஆத்தும் ராகவனுக்கு வணக்கம்,.

இருந்தும்  பதிவிடாமல் மௌனமாயிருக்கும் தங்கதும்பிக்கும் வணக்கம்!

என்ன ஊர் சுற்ற போகவே இல்லையா ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 19:10

Nisha wrote:வணக்கம் வணக்கம் வணக்கம்

இனிய மாலை நேர வணக்கம்!

யாருமே இல்லாத  வீட்டில் தனியாக  டீ ஆத்தும் ராகவனுக்கு வணக்கம்,.

இருந்தும்  பதிவிடாமல் மௌனமாயிருக்கும் தங்கதும்பிக்கும் வணக்கம்!

என்ன ஊர் சுற்ற போகவே இல்லையா ?
ஊர் சுற்ற நான் தனியாவா,,,,
நண்பன் அண்ணன் வந்தால் சேர்ந்து சுற்றுவேன்..அக்கா நீங்களும் வாங்க இராமேஸ்வரம் போவோம்..
அக்கா என்ன விசேசம் உங்கள் வீட்டில் ,கடையில்...
அண்ணா..என்ன பெரு நாள் எல்லாம் எப்படி போனது...
எல்லோரும் வாருங்கள் எனக்கு இனிப்போடு,பலகாரமும் பரிசுப்பொருளும்....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 29 Jul 2014 - 19:17

எங்கள் வீட்டில்  விசேஷம் ஏதும் இல்லை. இன்று மதியத்துக்கு பின் யாராவது கெஸ்ட் வந்து போயிட்டே இருக்காங்க..!  அதனால் டீ போட்டு  ரோல்ஸ். சமோசா பொருத்து கொடுத்து கொண்டே இருந்தேன்!

எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் அதிகம் இங்கே பதிய முடியல்லை.  நேற்றிலிருந்து தலைப்பாரம், இருமல்னு ரெம்ப முடியாம்ல் போய்  நேற்று மாலை டாக்டரிடம் போய் வந்தேன்.  இன்று காலை இருந்ததுக்கு இப்போது பரவாயில்லை. ஆனாலும் மாத்திரை எடுத்திட்டிருக்கேன்.

நான் நண்பன் சாரை தான்  ஊர் சுற்ற  போகல்லையா என கேட்டேன். அவர் ஏதோ ஒரு நாள் டிரிப் போவதாய் சொல்லிட்டு சேனையில் ஆன்லைன்ல இருக்காரே !அதனால் கேட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 19:21

அண்ணா சேனையில் ஆன்லைனில் உள்ளார்..ஆனால் கண்கள் சேனையில் ..
வேலைகள் பார்வையில்..
நடக்கட்டும்...அவர் இரவு வந்து டாப் டென் மட்டுமே போடுவார் போல..

உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என் இனிய அக்கா..
இறைவன் உங்களுக்கு உடலுக்கும்,மனத்திற்கும் சுகம் அளிப்பான்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 29 Jul 2014 - 19:52

ம்கூம் !

இன்னிக்கு டாப்டென் சான்ஸே இல்லையப்பா!

இனிமேல் அடுத்த சனிக்கிழமையிலிருந்து தான் சேனை வழமைபோல் ஓடத்தொடங்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 20:03

Nisha wrote:ம்கூம் !

இன்னிக்கு டாப்டென் சான்ஸே  இல்லையப்பா!

இனிமேல் அடுத்த சனிக்கிழமையிலிருந்து தான்  சேனை வழமைபோல் ஓடத்தொடங்கு
அதுவரை சேனையே இழுத்து மூடு நிலையில் உள்ளது..தலை இல்லாமல் வால் ஆடலாமா..

அப்ப நிஷா அக்கா நீங்க போடலாமே ...ஏன் உங்களுக்கு அந்த கலை தெரியாதா என்ன??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 29 Jul 2014 - 20:22

நான் போடலாம் தான்.. பிரச்சனை என்ன வெனில் தும்பி அவர் நேரம் நள்ளிரவு 2 மணிக்கு தன டாப் டென் போட்டார். நான் என் நேரம் 12.00 க்குள் எடுக்க மறந்தால் மிஸ்ஸாகிரும். இயன்ற வரை முயற்சிக்கின்றேன்பா!

அதெல்லாம் சரிங்க சார்.. இங்கே யாரு தலை யார் வால்..?

ஏற்கனவே தலைகள் இல்லாமல் வாலுகள் தானே இங்கே ஆடிகிட்டிருக்குது!

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிருவேன். நான் தலையும் கிடையாதும் வாலும் கிடையாது. தலையையும் வாலையும் ஆட்டும் கலையும் எனக்கு தெரியாதுப்பா சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 20:25

Nisha wrote: நான் போடலாம் தான்.. பிரச்சனை என்ன வெனில் தும்பி அவர் நேரம்  நள்ளிரவு 2 மணிக்கு தன டாப் டென் போட்டார்.  நான் என் நேரம் 12.00  க்குள் எடுக்க மறந்தால் மிஸ்ஸாகிரும்.   இயன்ற வரை முயற்சிக்கின்றேன்பா!

அதெல்லாம் சரிங்க சார்.. இங்கே யாரு தலை யார் வால்..?

ஏற்கனவே தலைகள் இல்லாமல் வாலுகள் தானே இங்கே ஆடிகிட்டிருக்குது!  

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிருவேன்.  நான் தலையும் கிடையாதும் வாலும் கிடையாது.  தலையையும் வாலையும் ஆட்டும் கலையும் எனக்கு தெரியாதுப்பா சாமியோவ்!
ஹா..ஹா..ஹா... நடக்கட்டும் அக்கா....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 21:06

இனிய இரவு வணக்கம்....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Wed 30 Jul 2014 - 5:19

*_  *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum