சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 9:08

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 
அனைவரது நலமறிய ஆவல்
உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?
நிச்சயமாக நலம் இன்று என்ன விசேசங்கள்
சொல்லுமளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை நண்பா எல்லாம் வளமையானவைதான் உங்களுக்கு...?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 10:09

காலை வணக்கம்!

அனைவரும் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Jul 2014 - 10:41

Nisha wrote:காலை வணக்கம்!

அனைவரும் நலமா?
நலம் உங்கள் நலமறிய ஆவல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 10:43

வணக்கம் தம்பி சார்!

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே! போன ஜென்மத்தில் பார்த்திருப்பேனோ என்னமோ!

நல்லா இருக்கிங்களா தம்பி சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Jul 2014 - 11:07

Nisha wrote:வணக்கம் தம்பி சார்!

உங்களை எங்கேயோ  பார்த்த மாதிரி இருக்குதே!  போன ஜென்மத்தில்  பார்த்திருப்பேனோ என்னமோ!

நல்லா இருக்கிங்களா தம்பி சார்?
நிச்சயமாக நலம் அக்கா உங்களையும்தான் எங்கோ சந்தித்து கலந்து மகிழ்ந்து பலநாள் உறவில் ஐக்கியமாய் அன்னியோன்யமாய் நிலாச்சோறு உண்ட உணர்விருக்கிறது அது எங்குதான் என்று இன்னும் புரியவில்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 26 Jul 2014 - 11:12

மதிய வணக்கம்.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Jul 2014 - 11:14

ராகவா wrote:மதிய வணக்கம்.....
உங்களுக்கும் மதியம் உண்டு ஆகட்டும் 
நலமா ராகவா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 11:16

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:வணக்கம் தம்பி சார்!

உங்களை எங்கேயோ  பார்த்த மாதிரி இருக்குதே!  போன ஜென்மத்தில்  பார்த்திருப்பேனோ என்னமோ!

நல்லா இருக்கிங்களா தம்பி சார்?
நிச்சயமாக நலம் அக்கா உங்களையும்தான் எங்கோ சந்தித்து கலந்து மகிழ்ந்து பலநாள் உறவில் ஐக்கியமாய் அன்னியோன்யமாய் நிலாச்சோறு உண்ட உணர்விருக்கிறது அது எங்குதான் என்று இன்னும் புரியவில்லை


ம்ம் நல்லாத்தான் கதை விடுகின்றீர்கள்! எனக்கு உங்க கூட நிலாச்சோறு உணட நினைவுல்லாம் வரல்ல!




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Jul 2014 - 11:21

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:வணக்கம் தம்பி சார்!

உங்களை எங்கேயோ  பார்த்த மாதிரி இருக்குதே!  போன ஜென்மத்தில்  பார்த்திருப்பேனோ என்னமோ!

நல்லா இருக்கிங்களா தம்பி சார்?
நிச்சயமாக நலம் அக்கா உங்களையும்தான் எங்கோ சந்தித்து கலந்து மகிழ்ந்து பலநாள் உறவில் ஐக்கியமாய் அன்னியோன்யமாய் நிலாச்சோறு உண்ட உணர்விருக்கிறது அது எங்குதான் என்று இன்னும் புரியவில்லை


ம்ம் நல்லாத்தான் கதை விடுகின்றீர்கள்!  எனக்கு உங்க கூட நிலாச்சோறு   உணட நினைவுல்லாம் வரல்ல!


இதுக்குள்ள மறந்திட்டிங்களா 
எங்க மாமா உங்க அத்தானுக்கிட்ட கேட்டுப்பாருங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 11:23

அஸ்க்கு புஸ்கு அவருக்கு உங்களை யாருன்னே தெரியாதே!

தும்பியைத்தான் தெரியும்! நீங்க எப்ப அவருடன் பேசினீர்களாம்!

முதல்ல நீங்க இன்னும் ஐம்பது பதிவு சீக்கிரம் போடுங்க.. வாழ்த்து திரி தொடங்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Sat 26 Jul 2014 - 11:53

மதிய வணக்கம்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 11:59

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 12:38

வணக்கம் ராகவன்!
வணக்கம் ராம் மலர் ஐயா!
வணக்கம் தும்பி சார்!

என்ன எல்லோரும் ரெம்ப பிசியாக இருக்கிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 26 Jul 2014 - 12:39

எப்படியிருக்கீங்க நிஷா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 12:41

ahmad78 wrote:எப்படியிருக்கீங்க நிஷா

நான் கிளம்பும் நேரம் வந்து எப்படி இருக்கிங்க என கேட்கும் உங்களை என்ன செய்யட்டும் முஹைதீன்!  (_

எல்லோரும் இத்தனை நேரம் எங்கே தான் போய் இருந்தீர்கள் அப்பனே!

 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 26 Jul 2014 - 12:46

இப்பதான் வேலை முடிந்து கொஞ்சம் ஓய்வு. நான் என்ன செய்யட்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 12:53

அது சரி!

நேற்று யாரையும் காண முடியவே இல்லை.

உங்கள் நோன்பு எப்பொழுது முடிகின்றது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 26 Jul 2014 - 12:56

நோன்பு முடியப்போகிறது.

30 நாட்களும் சீக்கிரம் முடிந்ததுபோல் ஒரு எண்ணம்.

நேற்று மனம் சரியாக இல்லாததால் எதிலும் நாட்டமில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 12:58

ahmad78 wrote:நோன்பு முடியப்போகிறது.

30 நாட்களும் சீக்கிரம் முடிந்ததுபோல் ஒரு எண்ணம்.

நேற்று மனம் சரியாக இல்லாததால் எதிலும் நாட்டமில்லை.

என்னாச்சுப்பா?

ஏதும் பிரச்சனையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 26 Jul 2014 - 13:00

பிரச்சனைகள் இல்லாவிட்டால்தான் ஆச்சர்யம்.

பிரச்சனைகள் தினமும் இருக்கிறது. என்ன செய்ய.

அதை கண்டுக்கிறது இல்ல. சில நேரங்களில் மனம் வலிக்கும். அப்ப மூட்அவ்ட் ஆய்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 26 Jul 2014 - 13:04

நிஜம் தான் !

எனக்கும் கூட கடந்த இரு நாட்களாக பயங்கர மூட் அவுட்! எதிலும் மனம் பதியவே இல்லை.

ஆனால் மலை போல் வருவதை பனித்துளி போல் மறையசெய்ய இறைவனாய் இயலும் என்பதை இறைவன் உணர்த்திக்கொண்டே இருக்கின்றார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 26 Jul 2014 - 15:58

வணக்கம் உறவுகளே! நலமா...என்ன எல்லோரும் பிசியா....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Jul 2014 - 17:07

வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 20:11

யாருமே இல்லையா தனியா டீ ஆத்றன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 27 Jul 2014 - 1:57

டீ ஆறிப்போச்சு!

எனக்கு வேண்டாம்னால் வேண்டாம் தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum