சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 9:31

கவியருவி ம. ரமேஷ் wrote:உறவுகளுக்கு வணக்கம்
வணக்கம் கவிஞரே வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 9:34

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote: வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக்கீரை, அகத்திக்கிரை  என எல்லா கீரையும் இங்கே கிடைக்கும், இளனீரும்  ஒன்று ஒரு பத்து பிராங்க்  ரேஞ்சில் கிடைக்கும்.

நொங்கு நோ சான்ஸ்.. கண்டதே இல்லைப்பா!
ஊரில் இருக்கும் போது இவைகள் அனைத்தும் எங்க வீட்டுக்கு முன் வீதிகளில் விற்பார்கள் கொஞ்சம் தூரம் சென்றால் நொங்கு சாப்பிடலாம் அனைத்தும் ஆரோக்கியமுள்ளவைகள் எல்லா வற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்குச்சென்று இந்த தொழிலை நானே செய்யலாம் என்று இருக்கிறேன்
நல்ல முடிவு சீக்கிரம் போர வேலைகளைச் செய்து விட்டு தயாரகவும் 
உங்களது சமான் என்னிடம் உள்ளது கொண்டு வந்துள்ளேன் வந்து பெற்றுக்கொண்டு செல்லவும் தோழரே. வாருங்கள் காத்திருக்கிறேன் எனது வேலைத்தளத்தில்
நல்ல முடிவு உங்கள் வேலைத்தள முகவரியை கொடுங்கள் என்னால் வர முடியுமோ தெரியாது நான் இப்போது வேலையில் உள்ளேன் முடிந்தால் ரைவரை அனுப்புகிறேன் வந்ததுமே வேலையில் இணைந்து விட்டீரா ஒரிரு நாள் ஓய்வு வேண்டாமா ஊரில் இரவு பகலாக கண் விழித்திருப்பீர்கள் இங்கு வந்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள் பிறகு வேலைக்கு போகலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 9:35

நண்பன் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:உறவுகளுக்கு வணக்கம்
வணக்கம் கவிஞரே வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

காலை வணக்கம் கவியரசு சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 10:14

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 10:25

பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
வ அலைக்கு முஸலாம் அக்கா வாருங்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிதை ரசிகன் on Sat 16 Aug 2014 - 10:37

உறவுகளுக்கு வணக்கம்
avatar
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 13:02

என்னப்பா? யாராவது ஆன்லைனில் இருக்கிங்களா? எனக்கு இன்றைக்கு நெட்டும் சரியில்லை என் நட்டும் சரியில்லை. ஒரே மூட் அவுட்டாக இருக்கின்றது. வெளியில் மழையும் மப்புமாய் இருக்கின்றது. சேனையியாவது நல்லா சுள்ளென வெயிலெறிக்கும்னு வந்தால் எல்லோரும் எங்கே போனீங்க?

நண்பன், ஹாசிம்,பானு, முஹைதீன், ராகவா, கவியரசு சார், அப்புறம் சிவகுமார் ஆன்லைனில் இருக்கார் ஆனால் ஆன்சரில்லாம் இருக்கார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 14:49

Nisha wrote:என்னப்பா? யாராவது ஆன்லைனில் இருக்கிங்களா? எனக்கு இன்றைக்கு நெட்டும் சரியில்லை என் நட்டும் சரியில்லை.  ஒரே மூட் அவுட்டாக இருக்கின்றது.  வெளியில் மழையும் மப்புமாய் இருக்கின்றது. சேனையியாவது நல்லா சுள்ளென வெயிலெறிக்கும்னு வந்தால் எல்லோரும் எங்கே போனீங்க?

நண்பன், ஹாசிம்,பானு, முஹைதீன், ராகவா, கவியரசு சார், அப்புறம் சிவகுமார் ஆன்லைனில் இருக்கார் ஆனால்  ஆன்சரில்லாம் இருக்கார்!

நிறைய வேலை பெண்டிங்க் இருக்கு நிஷா அதான் இன்னைக்கு வேற சிஸ்டத்துக்கு போயிட்டேன்.  )* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 14:55

சரி சரி வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:06

Nisha wrote: சரி சரி வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்கப்பா!

ம்ம்ம் அதான் இன்னும் கூட இருக்கு திங்கக் கிழமை வந்து பார்க்கலாம்னு எழுந்துட்டேன் *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 15:29

அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 15:35

பானு உடல் நிலை என்னாச்சு? வியாழக்கிழமை உடல் நிலை சரியிலைனு பதிவில் பார்த்தேன்! நானும் விசாரிக்க முடியாத படி பிசி!

நேற்று அதுதான் சிக் லீவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:50

Nisha wrote:பானு உடல் நிலை என்னாச்சு? வியாழக்கிழமை உடல் நிலை சரியிலைனு பதிவில் பார்த்தேன்! நானும் விசாரிக்க முடியாத படி பிசி!

நேற்று அதுதான் சிக் லீவா?


இப்போது பரவாயில்ல நிஷா... )( 

நேற்று இங்கு சுதந்திர தினம் அதனால லீவ். மறுநாள் லீவ் என்பதால் உடம்பு முடியாமல் இருந்தும் வியாழக்கிழமை ஆஃபிஸ் வந்தேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 15:51

பானுஷபானா wrote:
Nisha wrote:பானு உடல் நிலை என்னாச்சு? வியாழக்கிழமை உடல் நிலை சரியிலைனு பதிவில் பார்த்தேன்! நானும் விசாரிக்க முடியாத படி பிசி!

நேற்று அதுதான் சிக் லீவா?


இப்போது பரவாயில்ல நிஷா... )( 

நேற்று இங்கு சுதந்திர தினம் அதனால லீவ். மறுநாள் லீவ் என்பதால் உடம்பு முடியாமல் இருந்தும் வியாழக்கிழமை ஆஃபிஸ் வந்தேன்.
கேட்க மறந்து விட்டேன் எங்களுக்கு இனிப்பு கெடயாதா சுதந்திர தினத்திற்கு  ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 16:01

ஏன் நேற்று தனியாக சாப்பிட்ட நொதல் காணாதோ?
இன்னும் சாக்லேட் வேணுமா?  #* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 16:20

Nisha wrote:ஏன் நேற்று தனியாக  சாப்பிட்ட நொதல் காணாதோ?
இன்னும் சாக்லேட் வேணுமா?  #* 
ஹா ஹா இன்று இறச்சிப்பொரியல் பாயிஸ் கொண்டு வந்து தந்திருந்தார் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 16:36

என்ன இறைச்சி?

பீவ்வா, மானா மரையா? எத்தனை நாள் தாங்கும்?
மாசி கீசி எல்லாம் வரல்லையோ தும்பி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sat 16 Aug 2014 - 17:05

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 16 Aug 2014 - 17:05

அன்புடன் ராகவா
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 16 Aug 2014 - 17:09


நலமா அண்ணா..உங்களது நலம் எப்படி?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 18:04

யாராவது இருக்கிங்களோ?

நண்பன் சார் பாயிஸ் கொண்டு வந்த இறைச்சி பொரியலை சாப்பிட்டு முடித்த பின் தான் சேனை வரும் உத்தேசமோ ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 18:07

கொஞ்சம் வேலை பிசியாகி விட்டேன் இணைப்பில் உள்ள அனைவரும் பிசிதானே ச்சே நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 18:10

Nishaகவியருவி ம. ரமேஷ்கே.இனியவன்நண்பன்யாதுமானவள்ராகவா


இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 18:17

நான் நன்றாக இருக்கின்றேன்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 18:21

Nisha wrote: நான் நன்றாக இருக்கின்றேன்!

இறச்சிப்பொரியல் அப்றம் நிலக்கடலை வறுத்தது கொண்டு வந்து தாந்தார் ஆனால் முருங்கைக் காய் கொண்டு வர வில்லை திருப்பி அனுப்பி விட்டார்  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum