சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 18:23

அது சரி முருங்கைகாய் கட்டாரில் கிடைக்காதோ?

ஏன் அப்படி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 18:32

Nisha wrote:அது சரி முருங்கைகாய் கட்டாரில் கிடைக்காதோ?

ஏன் அப்படி?
கிடைக்கும் ஆனால் நாட்டிலிருந்து வந்தது பிரஸ் அதான் கவலை சரி விடுங்க அக்கா நான் மறந்துட்டேன்

நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 18:35

புரியல்லை! ஊரில் பறித்து உங்கள் கரம் வந்து சேர குறைந்தது 3 நாள் ஆகும்! அதெப்படி பிரெஷ் ஆகும்!

கடைகளிலும் அப்படித்தானே வரும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 18:41

Nisha wrote:புரியல்லை! ஊரில் பறித்து  உங்கள் கரம் வந்து சேர குறைந்தது 3 நாள் ஆகும்! அதெப்படி பிரெஷ் ஆகும்!

கடைகளிலும் அப்படித்தானே வரும்!
நமக்கு பாதுகாப்பாக 2நாட்களில் வந்து விடும் ஆனால் கடைகளில் குறைந்தது ஐந்து நாட்களுக்குப்பிறகுதான் கிடைக்கும் அதுவும் நாம் விரும்பிய மாதிரி கிடைக்காது ஒன்று முத்தலாக இருக்கும் அல்லது காற்றுப்புகுந்து வாடி வதங்கி கிடைக்கும் ஒரு ருஷியும் இருக்காது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 16 Aug 2014 - 19:43

அப்ப சரிதான்! முருங்கைக்காயும் கத்தரிக்காயும் சேர்ந்து பால் கறி வைத்து சாப்பிட்டு பார்த்திருக்கிங்களா? அபப்டியே நெத்தலி கருவாடு கிடைத்தால் நான்கைந்து கருவாடும் போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்!

நம்ம ரினோஸிடம் சொல்லி செய்ய சொல்லுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 16 Aug 2014 - 20:58

இனிய இரவு வணக்கம் நண்பர்களே !
இனிய நினைவுகளோடு உறங்க சென்று முக மலர்ச்சியோடு எழுந்து புதிய நாளை துவங்குங்கள் !
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 5:15

அன்பு சேனை உறவுகளுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களுடன் இனிய ஞாயிற்றுக்கிழமை - நற்க்காலை வணக்கம் !!


avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 7:50

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு உள்ளங்களே இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 7:51

ராகவா wrote:அன்பு சேனை உறவுகளுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களுடன் இனிய ஞாயிற்றுக்கிழமை - நற்க்காலை வணக்கம் !!


நானும் வாழ்த்தியவனாக உங்களை வரவேற்கிறேன் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 8:31

அனைவருக்கும் என் இனிய சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 8:38

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் என் இனிய சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 8:40

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் என் இனிய சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா?
நான் நலம் நீங்கள் எப்படி நலமா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 8:48

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் என் இனிய சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா?
நான் நலம் நீங்கள் எப்படி நலமா
நானும் நலம் எல்லாப்புகழும் இறைவனுக்கே... )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 10:36

இனிய ஞாயிறின் காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே? இன்று எனது மகனுக்கு ஞானஸ்னான ஆராதனை என்பதால் அனைவரும் நதியோரம் சென்று ஆராதனை முடிந்தபின் கிரில் செய்யலாம் என திட்டமிட்டு புறப்படுகின்றோம்.

மீண்டும் மதியத்துக்கு பின் அல்லது மாலையில் தான் இணைவேன்! மன்னிக்கவும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:05

Nisha wrote: இனிய ஞாயிறின்  காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே? இன்று எனது மகனுக்கு ஞானஸ்னான ஆராதனை என்பதால் அனைவரும்   நதியோரம் சென்று ஆராதனை முடிந்தபின் கிரில் செய்யலாம் என திட்டமிட்டு புறப்படுகின்றோம்.

மீண்டும் மதியத்துக்கு பின் அல்லது மாலையில் தான் இணைவேன்! மன்னிக்கவும்.
நாங்கள் அனைவரும் நலம் நீங்கள் நலமா?
இனிதே சென்று வாருங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்க இறைவன் துணை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 11:36

“இனிய மதிய வணக்கம் நண்பர்களே”
சேனை உறவுகள் அனைவருக்கும் ராகவனின் மதிய வணக்கம்!

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=47515
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky after லாங் டைம்...மிக்க மகிழ்ச்சி, எல்லாப்புகழும் இறைவனுக்கே..!

Post by ansar hayath on Fri 14 Nov 2014 - 19:58

நண்பர்கள் , அன்புறவுகள்  அனைவருக்கும் எனது இனிய ...அஸ்ஸலாமு அலைக்கும்....இரவு வணக்கம் . 
   நலமுடன் வாழ வல்ல இறைவனை வேண்டியவனாக ...!! )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 14 Nov 2014 - 20:10

ansar hayath wrote:நண்பர்கள் , அன்புறவுகள்  அனைவருக்கும் எனது இனிய ...அஸ்ஸலாமு அலைக்கும்....இரவு வணக்கம் . 
   நலமுடன் வாழ வல்ல இறைவனை வேண்டியவனாக ...!! )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
வாருங்கள் அன்சார் நலமாக உள்ளீர்களா? மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum