சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்

Go down

Sticky தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்

Post by rammalar on Thu 31 Jul 2014 - 9:00


-
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத் தில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில காலமாகவே பெருந் தொல்லையாக இருந்தது. நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி தெரு நாய் ஆபத் தைக் குறைக்க அந்த மாநிலத்தில் தன்பாத் நகரில் எல்சி ரோடு என்ற பிரபல பகுதியில் வசிக்கும் அனுதோஷ், ஷிப்ரா தம்பதியர், புதிய வழி ஒன்றைக் கண்டு அதை அமலாக்கி வருகிறார்கள்.
-
தெருவில் திரியும் நாய்களுக்கு உணவு அளிப்பதைப்போல் சாப் பாட்டுடன் சேர்த்து கருத்தடை மருந்தையும் அவர்கள் நாய் களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் பிராணிகள் அவற் றைத் தின்கின்றன.
-
இதனால் இனப் பெருக்க ஆற்றல் அவற்றி டம் குன்றி விடுகிறது. இந்த இயக்கம் மூலம் கணிச மான பலன்கள் ஏற்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தம்பதியர் வசிக்கும் பகுதியில் ஏராள தெரு நாய்கள் திரிந்துவந் தன. அவை பலரையும் கடித்துப் பயமுறுத்தி வந்தன.
-
இப்போது அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. தெரு நாய்களை எப்படிக் கையாளுவது என்பது பற்றியும் இத்தம்பதியர் பலருக்கும் போதித்து வருகிறார்கள். இத னால் பலரும் நாய்களைக் காப் பாற்றுவோராக மாறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum