சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது. அவரது சாதனைகளில் சில:

Go down

Sticky ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது. அவரது சாதனைகளில் சில:

Post by ராகவா on Fri 8 Aug 2014 - 11:57

1. 43 படங்களில் தனி கதாநாயகனாக நடித்திருக்கிறார், எந்த படத்திலும் இரண்டாம் கதாநாயகனாக நடித்து இல்லை.

2. ஒரே நேரத்தில் 40 படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே நாயகன் (கரகட்டகரன் வெற்றிக்கு பிறகு) இவர் மட்டுமே.

3. 1989 முதல் 1992 வரை கால்ஷீட் full என மூன்று வருடத்திற்கு book செய்யப்பட்ட ஒரே ஹீரோ.

4. கமலை விட கௌதமியுடன் அதிகம் சேர்ந்து நடித்த ஹீரோ (6 படங்கள்).

5. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவரை எல்லோருக்கும் தெரியும்.

6. 1990 களில் 6.6% ரசிகர்களை பெற்று தமிழ்நாட்டில் 5ம் இடத்தில இருந்த ஹீரோ இவர்தான்.

7. ஒரு வருடம் தொடர்ந்து (இழுத்தடிக்காமல், இவரே ஓட்டாமல்) தானாக ஓடிய படத்தின் கதாநாயகன் (கரகாட்டக்காரன்)

8. இவரே சொந்தமாக 4 படத்தினை இயக்கியது யாருக்கும் தெரியாது.

9. ஒரு MP யாக மிகபெரிய ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கதை யாருக்கும் தெரியாது.

10. வாய்ப்பு இல்லாத நாட்களில் தனது உடையை iron பண்ண சென்ற மேனேஜரை பார்த்து கடைக்காரர், யார் என்று கூட தெரியாமல் "இது என்ன ராமராஜன் சட்டையா?" என்று கேட்டாராம். அந்த அளவுக்கு அவரது சட்டைகள் பிரபலம்.

11. இவரால் எந்த producerஉம் நஷ்டப்பட்டது கிடையாது.

என்ன செய்வது, சமூக வலைத்தளங்களின் இலவச கணக்குகளை கையில் வைத்துக்கொண்டு கண்டமேனிக்கு கிண்டல்மட்டும் செய்ய பழகிக்கொண்டோம்...

முகநூல்.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது. அவரது சாதனைகளில் சில:

Post by பானுஷபானா on Fri 8 Aug 2014 - 12:36

எனக்கு இவரைப் பிடிக்கும்...


கிண்டல் செய்ப்வர்கள் முதலில் தன் முதுகைப் பார்க்கமாட்டார்கள் .
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது. அவரது சாதனைகளில் சில:

Post by நண்பன் on Fri 8 Aug 2014 - 15:21

எனக்கும் இவர் நடித்த சில படங்கள் பிடிக்கும் பார்த்திருக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது. அவரது சாதனைகளில் சில:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum