சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

நகை கடை ஊழியரிடம் 140 சவரன் கொள்ளை : 6 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

Go down

Sticky நகை கடை ஊழியரிடம் 140 சவரன் கொள்ளை : 6 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

Post by ராகவா on Sun 10 Aug 2014 - 16:40

பரமக்குடி : ராமநாதபுரம், பரமக்குடி அருகே பஸ்சில் சென்ற மதுரை நகைக்கடை ஊழியர்களிடம், 140 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே பஸ்சில் வந்த இருவர் உட்பட ஆறு பேர், தப்பி ஓடினர். மதுரையைச் சேர்ந்த சரவணன், 45, பிச்சைமணி, 55, ஆகிய இருவரும், செல்லம் அங்கம்மாள் ஜுவல்லர்சில் பணிபுரிகின்றனர். நேற்று காலை, ராமநாதபுரத்திற்கு, 140 சவரன் நகைகளை, அரசு பஸ்சில் கொண்டு சென்றனர்; பஸ்சில், 46 பேர் பயணித்தனர். கமுதக்குடி ரயில்வே கிராசிங் வேகத்தடையில் பஸ் மெதுவாகச் சென்றபோது, இரண்டு டூவிலர்களில் வந்த நான்கு பேரில் இருவர், பஸ்சில் ஏறினர். அப்போது, நகைக்கடை ஊழியர் சரவணன் கீழே வைத்திருந்த நகைப் பையை, பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒருவர், காலால் இழுத்தார். சுதாரித்த சரவணன், பையை இறுக்கிப் பிடித்தார்.
உடனே, பின்னால் இருந்த இருவர் எழுந்து வந்து, சரவணன் கையில் அரிவாளால் வெட்டி, பையை பறித்தனர். அவர்களுடன், ரயில்வே கிராசிங்கில் ஏறிய இருவரும் சேர்ந்து, பையை பறித்து தப்ப முயன்றனர். பயணிகள் இருவர் தடுக்க, அவர்களையும் அரிவாள் பின்புறத்தால் தாக்கினர். இதற்குள் பஸ், ரயில்வே கிராசிங்கின் மறுபுறம் உள்ள வேகத்தடையில் மெதுவாக சென்ற போது நான்கு பேரும் இறங்கி, அங்கு ஏற்கனவே நின்றிருந்த இருவருடன் சேர்ந்து, டூவீலர்களில் தப்பினர். இதுகுறித்து, நகைக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்திய
டி.எஸ்.பி., வினோத் சாந்தாராம் கூறுகையில், ''கொள்ளையர்களுக்கு, 25 முதல் 30 வயது இருக்கும். இவர்கள் குறிப்பிட்ட எல்லையை தாண்டி செல்ல வாய்ப்பில்லை. அவர்கள் பயன்படுத்திய ஒரு டூவீலரின் எண், போலி என தெரிந்து உள்ளது,'' என்றார்.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum