சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Mon 11 Aug 2014 - 20:42

First topic message reminder :

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down


Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by Nisha on Mon 11 Aug 2014 - 22:37

rinos wrote:ராகவா : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் நிஷா அக்கா : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

ஹாஹா!  ^_  i*  i*  ^_  ^_ 

அப்ப எங்கே சாப்பிடுவேனாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Mon 11 Aug 2014 - 22:40

Nisha wrote:
rinos wrote:ராகவா : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் நிஷா அக்கா : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

ஹாஹா!  ^_  i*  i*  ^_  ^_ 

அப்ப எங்கே சாப்பிடுவேனாம்?
நல்ல ஹைக்கிலாஸ் ஹோட்டலில்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by Nisha on Mon 11 Aug 2014 - 22:42

அதுக்கு காசு யார் தருவாங்களாம்? நீங்க தருவீர்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Mon 11 Aug 2014 - 22:43

Nisha wrote:அதுக்கு காசு யார் தருவாங்களாம்? நீங்க தருவீர்களோ?
என் நண்பன் அண்ணாவிடம் கேளுங்க..இல்லையேனா பிரபா அங்கிள் கொடுப்பாரு.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ahmad78 on Tue 12 Aug 2014 - 8:21

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by பானுஷபானா on Tue 12 Aug 2014 - 12:55

அனைத்தும்  ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by நண்பன் on Tue 12 Aug 2014 - 17:34

Nisha wrote:
rinos wrote:ராகவா : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் நிஷா அக்கா : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

ஹாஹா!  ^_  i*  i*  ^_  ^_ 

அப்ப எங்கே சாப்பிடுவேனாம்?
 ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 20:40

Nisha wrote:அதுக்கு காசு யார் தருவாங்களாம்? நீங்க தருவீர்களோ?
அதுக்கென்ன தாராளமா தரலாம் உங்களுக்கில்லன்ன வேற யாருக்கு
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 20:41

rinos wrote:
Nisha wrote:அதுக்கு காசு யார் தருவாங்களாம்? நீங்க தருவீர்களோ?
அதுக்கென்ன தாராளமா தரலாம் உங்களுக்கில்லன்ன வேற யாருக்கு
அப்படியா....சுவிஸ் பேங்கே உங்கள் கையில் உள்ளது போல.. ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 20:42

ராகவா wrote:
rinos wrote:
Nisha wrote:அதுக்கு காசு யார் தருவாங்களாம்? நீங்க தருவீர்களோ?
அதுக்கென்ன தாராளமா தரலாம் உங்களுக்கில்லன்ன வேற யாருக்கு
அப்படியா....சுவிஸ் பேங்கே உங்கள் கையில் உள்ளது போல.. ^_  ^_
மனசிருந்தா போதும் அண்ணா
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 20:44

rinos wrote:
ராகவா wrote:
rinos wrote:
Nisha wrote:அதுக்கு காசு யார் தருவாங்களாம்? நீங்க தருவீர்களோ?
அதுக்கென்ன தாராளமா தரலாம் உங்களுக்கில்லன்ன வேற யாருக்கு
அப்படியா....சுவிஸ் பேங்கே உங்கள் கையில் உள்ளது போல.. ^_  ^_
மனசிருந்தா போதும் அண்ணா
செத்துட்டாண்டா சேகரு.... :joint:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by Nisha on Tue 12 Aug 2014 - 21:06

முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:09

Nisha wrote:முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!
 *#
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:14

Nisha wrote:முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!
சத்திய சோதனை _* _* 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:16

rinos wrote:
Nisha wrote:முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!
சத்திய சோதனை _* _* 
இதற்கும் மனசு வேணும் ரீனோஸ்.... ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:20

ராகவா wrote:
rinos wrote:
Nisha wrote:முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!
சத்திய சோதனை _* _* 
இதற்கும் மனசு வேணும் ரீனோஸ்.... ^_
வட போச்சே !* !* 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:22

rinos wrote:
ராகவா wrote:
rinos wrote:
Nisha wrote:முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!
சத்திய சோதனை _* _* 
இதற்கும் மனசு வேணும் ரீனோஸ்.... ^_
வட போச்சே !* !* 
சேச்சே...கொஞ்சம் முன்பே யோசிக்கனும்...
Spoiler:
என்ன  பெண்களை திருப்தி படுத்த முடியாது..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:23

ராகவா wrote:
rinos wrote:
ராகவா wrote:
rinos wrote:
Nisha wrote:முதல்ல அனுப்பிச்சிட்டு பேசுங்கப்பா!
சத்திய சோதனை _* _* 
இதற்கும் மனசு வேணும் ரீனோஸ்.... ^_
வட போச்சே !* !* 
சேச்சே...கொஞ்சம் முன்பே யோசிக்கனும்...
Spoiler:
என்ன  பெண்களை திருப்தி படுத்த முடியாது..
தம்பி இன்னும் டீ வரல ^_ 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:25

இருங்க நிஷா அக்கா வாங்கி வருவார்,,...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:27

ராகவா wrote:இருங்க நிஷா அக்கா வாங்கி வருவார்,,...
வரட்டும் வரட்டும்
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:28

வந்தால் என்ன நடக்கும் தெரியுமா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:29

ராகவா wrote:வந்தால் என்ன நடக்கும் தெரியுமா...
ஏன் என்ன சநதேகம் கால்தான் நடக்கும்  ^_ 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:30

rinos wrote:
ராகவா wrote:வந்தால் என்ன நடக்கும் தெரியுமா...
ஏன் என்ன சநதேகம் கால்தான் நடக்கும்  ^_ 
நிஷா அக்கா வராங்க நான் இல்ல.... *#  *#
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:35

ராகவா wrote:
rinos wrote:
ராகவா wrote:வந்தால் என்ன நடக்கும் தெரியுமா...
ஏன் என்ன சநதேகம் கால்தான் நடக்கும்  ^_ 
நிஷா அக்கா வராங்க நான் இல்ல.... *#  *#
என்னைத்தான் அவங்களுக்கு தெரியாதே  ((( ((( 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by Nisha on Tue 12 Aug 2014 - 21:39

யாருக்கு யாரை தெரியாது றினோஸ்!

அதெப்படி சொல்விங்க உங்களை தெரியாதுன்னு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum