சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ahmad78 on Tue 12 Aug 2014 - 11:54

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...! 

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும். 

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு 

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு 

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா. 

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..

நன்றி : முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Tue 12 Aug 2014 - 13:18

ஹாஹா ரெம்பத்தான் அனுபவம் பேசுகின்றது போல!

முஹைதீன் குசும்பு என இதற்கு பெயர் வைத்திரலாமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by பானுஷபானா on Tue 12 Aug 2014 - 13:29

_* _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:11

அப்படியா....அஹமத் என்ன சொல்ல வராரு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:18

ஹா ஹா ஹா
 ^_ ^_ ^_ ^_ 
 :} :} :} 
 /) /) /) 
 (/ (/ (/ 
என்னால முடியல  :^ :^ 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:19

ராகவா wrote:அப்படியா....அஹமத் என்ன சொல்ல வராரு...
இன்னுமா புரியல !* !* 
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:26

rinos wrote:
ராகவா wrote:அப்படியா....அஹமத் என்ன சொல்ல வராரு...
இன்னுமா புரியல !* !* 
புரியுது ஆனா புரியல..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 13:42

உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு 

அதெல்லாம் இருக்கட்டுடம் 
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா 

நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Wed 13 Aug 2014 - 13:47

ஹாஹா !

இது நல்ல கேள்வியாச்சே! ஆனால் அவங்கவங்க சொன்னால் அது தற்பெருமையாம் சாரே! நாங்க சொல்லணும் சாரே!

என் வீட்டுக்காரருக்கு நானே சார்டிபிகேட் தரேன் அவர ஐந்தாம் மாடியில் இருந்து தான் கண்டு பிடிச்சேனாம்! அவ்வ்வ்வ்

அப்புறம் நம்ம தும்பி சாரும் ஐந்தாம் மாடில தான் இருக்கார் என எனக்கு நிச்சயமாகதெரியுமே.. மத்தவங்க பத்தி தெரியாது! அதனால் சொல்ல முடியாது  :dance: :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 13:48

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு 

அதெல்லாம் இருக்கட்டுடம் 
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா 

நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Wed 13 Aug 2014 - 13:51

ராகவா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு 

அதெல்லாம் இருக்கட்டுடம் 
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா 

நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..

 ** ** தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது here here :* :* :* :pale: :pale: அதிர்ச்சி அதிர்ச்சி :evil: :evil: 😢 😢 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ;) ;) :silent: :silent: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 13:56

ராகவா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு 

அதெல்லாம் இருக்கட்டுடம் 
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா 

நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..
ஐயோ மக்கு பயபுள்ள 5ம் மாடியில இருக்கிறவங்களப்போலப்பா 
ராகவன் எந்த மாடியில இருக்கிறாப்போல

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 13:56

என்ன ஆச்சு நிஷா அக்காவிற்கு..நல்லாதானே இருந்தாங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 13:57

Nisha wrote:ஹாஹா !

இது நல்ல கேள்வியாச்சே! ஆனால் அவங்கவங்க சொன்னால் அது தற்பெருமையாம் சாரே! நாங்க சொல்லணும் சாரே!

என் வீட்டுக்காரருக்கு நானே சார்டிபிகேட் தரேன் அவர ஐந்தாம் மாடியில் இருந்து தான் கண்டு பிடிச்சேனாம்! அவ்வ்வ்வ்

அப்புறம் நம்ம தும்பி சாரும் ஐந்தாம் மாடில தான் இருக்கார் என எனக்கு நிச்சயமாகதெரியுமே.. மத்தவங்க பத்தி தெரியாது! அதனால் சொல்ல முடியாது  :dance: :dance: :dance: 
அதுதான் என்ன தெரிந்தவங்க கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டோமில்ல

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 13:58

நேசமுடன் ஹாசிம் wrote:
ராகவா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு 

அதெல்லாம் இருக்கட்டுடம் 
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா 

நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..
ஐயோ மக்கு பயபுள்ள 5ம் மாடியில இருக்கிறவங்களப்போலப்பா 
ராகவன் எந்த மாடியில இருக்கிறாப்போல
நானா..மக்கு...நீங்க  (_ (_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 13:58

Nisha wrote:
ராகவா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு 

அதெல்லாம் இருக்கட்டுடம் 
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா 

நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..

 ** ** தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது here here :* :* :* :pale: :pale: அதிர்ச்சி அதிர்ச்சி :evil: :evil: 😢 😢 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ;) ;) :silent: :silent: 
ராகவா தப்பிச்சிக்கங்க அக்கா கொலவெறியில ஏதோ தேடிட்டிருக்காங்க

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 13:59

கொலை வெறியா...அப்பரம் சுவிஸ் கடும் வெயிலால கொதிக்குமே!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Wed 13 Aug 2014 - 14:27

ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!

என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்.. நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்.. காத்திருங்கள் ராகவன்!

ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 14:45

Nisha wrote:ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!

என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்..  நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்..  காத்திருங்கள் ராகவன்!

ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!
பழகினாப்போச்சு தந்திட்டா குறைச்சிடவா போகுது 
(நான் தந்து நீங்க கேட்க அவ வேறமாதிரி புரிஞ்சுக்க அத விளங்கச்செய்ய நான் தவிக்க வீணா வம்பாயிடும் காலம் வரும்போது அனைத்தும் தானா புரிஞ்சிடலாம்) 
நாட்டுக்கு வாங்க பழகலாம்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 14:49

Nisha wrote:ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!

என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்..  நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்..  காத்திருங்கள் ராகவன்!

ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!

புரிஞ்சுறீச்சு...இப்பதான் அஹமத் அண்ணாவின் பதிவை படித்தேன் சாரிப்பா...
நான் நீங்க சொன்ன அனைத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 14:50

அப்போ இவ்வளவு நேரமும் ஓட்டினது படிக்காமலா 

அது சரி என்ன முடிவுக்கு வந்திங்க

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by ராகவா on Wed 13 Aug 2014 - 14:52

ஹா....ஹா,..ஹா..எனக்கே சிரிப்பு வருதுப்பா...ராகவா... (_ 
எல்லோருக்கும் சாரி...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Nisha on Wed 13 Aug 2014 - 14:52

சேசே நான் உங்க ஆத்துக்காரியை சொல்லல்லைப்பா.. நீங்க பேசுக்கா என்றாலும் நான் இனி யாருடனும் அதாவது அவங்கவங்க ஆத்துக்காரிகளோட பேசபோவதில்லை என முடிவெடுத்து ரெம்ப நாளாச்சு தெரியுமா?

சேனையில் தெரியும்.. அக்கா தம்பி என்பது எனக்கும் உங்களுக்கும் புரிந்து உணர்ந்தால் போதும். எல்லோருக்கும் நிருபிச்சிட்டு இருக்க இயலாது!

அதிலும் நான் இங்கேயே சூழலுக்கேற்ப என்னை போல் எல்லோரும் என நம்பி நினைத்து அன்பு காட்டி பேசபோனால் அது புரிந்து கொள்ளபப்டும் விதம் என்னை ரெம்ப காயப்படுத்துகின்றது. ரெம்ப பட்டாச்சு!

நீங்க பேசும் சூழல் வந்தால் என் வீட்டுக்காரருடன் பேசி பாருங்கள். அப்ப சொல்வீர்கள் நிஷா அக்காவை விட அவர்தான் பெஸ்டுன்ன்னு. அவ்ர் அபப்டி உணர்ந்து கலகலப்பாக பேசுவார்..

முன்னாடி எங்களை போல் எல்லோரையும் நினைத்து விட்டேன் பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 14:55

ராகவா wrote:ஹா....ஹா,..ஹா..எனக்கே சிரிப்பு வருதுப்பா...ராகவா... (_ 
எல்லோருக்கும் சாரி...
தனிமையில் அதிகம் சிரிச்சிட்டேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Aug 2014 - 14:59

Nisha wrote:சேசே நான் உங்க ஆத்துக்காரியை சொல்லல்லைப்பா.. நீங்க பேசுக்கா என்றாலும் நான் இனி யாருடனும் அதாவது அவங்கவங்க ஆத்துக்காரிகளோட பேசபோவதில்லை என முடிவெடுத்து  ரெம்ப நாளாச்சு தெரியுமா?

சேனையில் தெரியும்.. அக்கா தம்பி என்பது எனக்கும் உங்களுக்கும் புரிந்து உணர்ந்தால் போதும். எல்லோருக்கும்  நிருபிச்சிட்டு இருக்க இயலாது!

அதிலும் நான்  இங்கேயே சூழலுக்கேற்ப என்னை போல் எல்லோரும் என நம்பி நினைத்து அன்பு காட்டி பேசபோனால்  அது புரிந்து கொள்ளபப்டும் விதம் என்னை  ரெம்ப காயப்படுத்துகின்றது.  ரெம்ப பட்டாச்சு!

நீங்க பேசும் சூழல் வந்தால்  என் வீட்டுக்காரருடன் பேசி பாருங்கள். அப்ப சொல்வீர்கள் நிஷா அக்காவை விட அவர்தான் பெஸ்டுன்ன்னு. அவ்ர் அபப்டி உணர்ந்து கலகலப்பாக பேசுவார்..

முன்னாடி எங்களை போல் எல்லோரையும் நினைத்து விட்டேன் பா!
புரிந்தது புரிந்ததாகவே இருக்கட்டும் நன்றிக்கா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum