சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Go down

Sticky இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 8:40

இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

இந்தியாவில் இருந்து 1068 கோடி ரூபா செலவில் புதிதாக 2200 பஸ்கள் போக்குவரத்துச் சபையினால் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக பிரதிப் போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்கா தெரிவித்தார்.
இதில் 203 பஸ்கள் தற்போது தருவிக்கப்பட்டு டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
200 பஸ்கள் திறைசேரி நிதி ஒதுக்கீட்டிலும், 2000 பஸ்கள் போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும் பெறப்படுகின்றன.
இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பஸ்கள் கொள்வனவு செய்யப்படும் முதலாவது முறை இதுவென்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 1400 பஸ்கள் 54 ஆசனங்களைக் கொண்டவை. ஒரு பஸ்ஸின் பெறுமதி 45 இலட்ச ரூபாவாகும். மேலும் 42 ஆசனங்கள் கொண்ட 800 பஸ்கள் இறக்குமதியாகவுள்ளன. ஒரு பஸ் வண்டியின் பெறுமதி 42 இலட்ச ரூபாவாகும். 

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 8:46

பல லட்சங்கள் புரளுது...நாட்டுக்கு நன்மையுண்டாகட்டும்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 8:51

ராகவா wrote:பல லட்சங்கள் புரளுது...நாட்டுக்கு நன்மையுண்டாகட்டும்...
சில ஆண்டுகளாக சைனாவிலிருந்துதான் இறக்குமதி செய்தார்கள் இப்போது மீண்டும் இந்தியாவிலிருந்து தெரிவிக்கிறார்கள் நட்பு நீடிக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by Nisha on Mon 18 Aug 2014 - 8:57

புதிய பேருந்தா? அல்லது பழையவைகளை தட்டித்திருத்தி உருமாற்றி  வரப்போவதா என வந்த பின் தான் அறியலாம்!

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா.. இந்த பேருந்து சிற்றுந்து எல்லாமே ஐரோப்பிய அமேரிகக நாடுகளில்  ஓடி, அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டு தங்களுக்கு வேண்டாம் என் கராஜுகளில் தள்ளி விடுவதை  புதிது போல் திருத்தி தான் ஆசிய ஆபிரிக்க ஏழை நாடுகளுக்கு புதியது என அனுப்புவார்களாம்!

மேல் பாடி புத்தம் புதிதாய் பெயிண்ட் எல்லாம் செய்து அழகாய் இருக்கும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 8:58

உண்மையாவா??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:02

அட நிஜம்மாகத்தான் ராகவன்! எஞ்ஞின் சர்விஸ் செய்து அல்லது புதிதாய் போட்டு கழிக்க வேண்டியதை கழித்து சேர்ப்பதை சேர்த்து டச்சப் செய்து அனுப்புவார்களாம்.

இங்கே கராஜுகளில் நாங்கள் வண்டி கொடுக்கும் போது என்ன செய்வாய் என கேட்டால் திருத்திஆபிரிக்காவுக்கு அல்லது ஆசியாவுக்கு அனுப்புவோம் என்பார்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:05

பழைய சாமான்களை பெயிண்ட் அடித்து புதிய பொருளாக மாற்றுதல்..
நடக்கட்டும்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:06

Nisha wrote:புதிய பேருந்தா? அல்லது பழையவைகளை தட்டித்திருத்தி உருமாற்றி  வரப்போவதா என வந்த பின் தான் அறியலாம்!

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா.. இந்த பெருந்து சிற்றுந்து எல்லாமே ஐரோப்பிய அமேரிகக நாடுகளில்  ஓடி, அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டு தங்களுக்கு வேண்டாம் என் கராஜுகளில் தள்ளி விடுவதை  புதிது போல் திருத்தி தான் ஆசிய ஆபிரிக்க ஏழை நாடுகளுக்கு புதியது என அனுப்புவார்களாம்!

மேல் பாடி புத்தம் புதிதாய் பெயிண்ட் எல்லாம் செய்து அழகாய் இருக்கும்  
உண்மைதான் ஆனால் இந்திய தயாரிப்பான டாட்டா அசோக் லெயலான்ட் எல்லாம் அப்படி வர சான்ஸ் இல்லை என்று நினைக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:10

ஹேய் தும்பி பேருந்து? பே ஆகணும்! திருத்தி விடுங்களேன் பிளிஸ்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:14

Nisha wrote:ஹேய் தும்பி பேருந்து? பே ஆகணும்! திருத்தி விடுங்களேன் பிளிஸ்.
எங்க அக்கா எனக்கு ஒன்றும் தெரியவும் இல்லை புரியவும் இல்லை பேருந்து என்றுதானே இருக்கு எங்க மாற்றனும்  ஒன்னும் புரியல 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:16

நண்பன் wrote:
Nisha wrote:ஹேய் தும்பி பேருந்து? பே ஆகணும்! திருத்தி விடுங்களேன் பிளிஸ்.
எங்க அக்கா எனக்கு ஒன்றும் தெரியவும் இல்லை புரியவும் இல்லை பேருந்து என்றுதானே இருக்கு எங்க மாற்றனும்  ஒன்னும் புரியல 
சேம் பிளட்டு..நானும் யோசித்தேன்... :evil: 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:17

பெருந்து பேருந்து ஆகணும். என் மிஸ்டேக்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:23

Nisha wrote:பெருந்து பேருந்து ஆகணும். என் மிஸ்டேக்
சரி அக்கா மாற்றியாச்சி இரண்டு முறை படித்தேன் சரியாகத்தான் படித்தேன் உங்களுக்குத் தெரியும் தானே சில பிழைகளை சரியாகப்படித்து விடுவேன் மன்னிக்கனும் திருத்தி விட்டேன் )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:25

நன்றிங்க நன்றிங்கோ மாஸ்டர் சார்!

நீங்கள் திருத்தி படித்து விட்டு என்னைகிண்டல் செய்வீர்கள் தானே! அஸ்க்கு புஸ்க்கு. அவ்வ்வ்வ்வ்வ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:26

ஆமா..நானும் குழம்பிவிட்டேன்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum