சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 14:47

மாலை வணக்கம் நண்பர்களே! நலமா??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 15:03

ராகவா wrote:மாலை வணக்கம் நண்பர்களே! நலமா??
வணக்கம் ராகவா நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 15:26

வணக்கம்....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 15:41

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!

அனைவரும் நலம் தானா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:16

Nisha wrote:வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!

அனைவரும் நலம் தானா?
நலம் உங்கள் நலமறிய ஆவல்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:21

நலமே ! நன்றி!

தாங்கள் நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:24

Nisha wrote: நலமே ! நன்றி!

தாங்கள் நலம் தானே?
நலமக்கா விசேசங்களன்னவோ

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:29

இன்று மகனுக்கு எங்கள் மதனம்பிக்கையின் படியான் ஞானஸ்னாம் கொடுத்தோம்!

ஞானஸ்னானம் நீரில் முழ்கவைத்து எடுப்பது. அதாவது பழையவைகள் ஒழிந்து போய் இன்று முதல் புதியவனாய் பிறத்தல்!

அந்த ஆராதனை எங்கள் அருகில் இருக்கும் நதியோரம் நடந்தது. மிக மகிழ்ச்சியாய் இருந்ததும். அதன் பின் சபையார் அனைவரும் இணைந்து கிரில் செய்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:38

Nisha wrote:இன்று மகனுக்கு எங்கள் மதனம்பிக்கையின் படியான் ஞானஸ்னாம் கொடுத்தோம்!

ஞானஸ்னானம் நீரில் முழ்கவைத்து எடுப்பது. அதாவது பழையவைகள் ஒழிந்து போய் இன்று முதல் புதியவனாய் பிறத்தல்!

அந்த ஆராதனை எங்கள் அருகில் இருக்கும் நதியோரம் நடந்தது. மிக மகிழ்ச்சியாய் இருந்ததும். அதன் பின் சபையார் அனைவரும் இணைந்து கிரில் செய்து  மதிய உணவு சாப்பிட்டு விட்டு இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்!
அப்படியா ரொம்ப சந்தோசம் 
அவரது வாழ்வில் பல வெற்றிகள் இயல்பாய் அடைந்திட வாழ்த்துகிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 16:42

நேசமுடன் ஹாசிம் wrote:

உங்கள் வாழ்த்தில் நானும் இணைந்து கொள்கிறேன்

என்றும் மன நின்மதி சந்தோசம் எதிலும் வெற்றி அனைத்திலும் சிறந்து விளங்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:45

ரெம்ப நன்றிப்பா!

அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என சொல்லியாச்சு. சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 16:49

Nisha wrote:ரெம்ப நன்றிப்பா!

அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என  சொல்லியாச்சு.  சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக  சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!
அப்போ இன்று உங்கள் வீட்டில் ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள்தானே..? பிரபா அத்தான் இன்று எங்கே லீவா அல்லது வேலைக்குச்சென்று விட்டாங்களா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sun 17 Aug 2014 - 16:51

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 16:56

கே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரே

வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:57

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரே  

வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
எப்படித்தான் யோசிக்கிறிங்களோ 

இனியவன்சாரை வரவேற்று மகிழ்கிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 17:01

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரே  

வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
எப்படித்தான் யோசிக்கிறிங்களோ 

இனியவன்சாரை வரவேற்று மகிழ்கிறேன்
புரிஞ்சிடிச்சா  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 17:04

நண்பன் wrote:
Nisha wrote:ரெம்ப நன்றிப்பா!

அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என  சொல்லியாச்சு.  சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக  சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!
அப்போ இன்று உங்கள் வீட்டில் ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள்தானே..?   பிரபா அத்தான் இன்று எங்கே லீவா அல்லது வேலைக்குச்சென்று விட்டாங்களா?

ஆமாம் ! ரெமப் சந்தோஷம்! இன்று பிரபாவுக்கும் விடுமுறை தான்! தூங்கிட்டிருக்கார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 17:06

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரே  

வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்

நன்றி இனியவன் அவர்களே!

ஆமாம் நண்பன் சார் இனியவன் அவர்கள் வாங்கிய கடையில் பாதியை தன்னிடம் வைத்திட்டு மீதியை எனக்கு தந்து விட்டாராம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 17:15

Nisha wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரே  

வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்

நன்றி இனியவன் அவர்களே!

ஆமாம் நண்பன் சார் இனியவன் அவர்கள் வாங்கிய கடையில் பாதியை தன்னிடம் வைத்திட்டு மீதியை எனக்கு தந்து விட்டாராம்!

சரி சரி சாந்தி சாந்தி  #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 17:17

தனி மடல் விளக்கம் அதே திரியில்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 17:34

Nisha wrote:தனி மடல் விளக்கம் அதே திரியில்!
நன்றி நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 17 Aug 2014 - 17:36

ஹாசிம் போயாச்சா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 19:36

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 19:48

Nisha wrote:ஹாசிம் போயாச்சா?
அவர் போய் விட்டார் நான் வந்து விட்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum