சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 8:52

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:அழகாக உள்ளதால் தான் எனக்கு,ஹாசிம் அண்ணாவுக்கு,உங்களுக்கு என்று மூன்று இட்டேன்..

எனக்கு ரோஜா பிடிக்கும்...நடிகை ரோஜா அல்ல...
எனக்கும் ரோஜா பிடிக்கும் தி மு  ^_ 
தி பி ரோஜா வாடிப்போச்சா... ^_ 
அதற்கும் ஒரு எல்லை காலாவதி இருக்குத்தானே பாஸ்  ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 8:53

Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்!

நலம் தானே?
இனிய காலை வணக்கங்களுடன் உங்கள் நண்பன் நீங்கள் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 8:53

Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்!

நலம் தானே?
காலை வணக்கம் அக்கா..
நலம் ..நீங்கள் நலமா? :flower: :flower: 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 8:55

நண்பன் wrote:
Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்!

நலம் தானே?
இனிய காலை வணக்கங்களுடன் உங்கள் நண்பன் நீங்கள் நலம்தானே
 )(( )(( )(( )(( )(( )(( 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 8:58

நலம் ! இன்னும் ஒரு மணி நேரத்தில் ஹோட்டல் கிளம்புவேன்! கிளம்பும் வரை நீங்கள் இருந்தால் சரிதான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:00

Nisha wrote:நலம் ! இன்னும் ஒரு மணி நேரத்தில்  ஹோட்டல் கிளம்புவேன்! கிளம்பும் வரை  நீங்கள் இருந்தால்  சரிதான்.
நானும் கொஞ்சம் நேரம் இருப்பேன்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:03

ஓ!சரி சரி!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 9:05

Nisha wrote:நலம் ! இன்னும் ஒரு மணி நேரத்தில்  ஹோட்டல் கிளம்புவேன்! கிளம்பும் வரை  நீங்கள் இருந்தால்  சரிதான்.
இருக்கிறேன் அக்கா செய்திகள் இடுவதில் மும்முரமாக உள்ளேன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 9:18

ம்ம் இடுங்கள்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 9:18

சுட சுட செய்திகளுடன் ஒரு டீயும் ஆடர் செய்யுங்கள் அண்ணா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:48

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

முஹைதீன் பாய் நலமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 11:50

இல்லப்பா?

நல்ல காய்ச்சல் இருமல்.

நேற்றுதான் மருத்துவமனை போனேன். லீவு எடுத்தேன்.  இன்றும் சரியாகவில்லை. ரொம்ப சோர்வா இருக்கு. லீவு எடுக்க முடியல. கஷ்டப்பட்டுதான் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கேன். துஆ செய்ங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 12:24

ahmad78 wrote:இல்லப்பா?

நல்ல காய்ச்சல் இருமல்.

நேற்றுதான் மருத்துவமனை போனேன். லீவு எடுத்தேன்.  இன்றும் சரியாகவில்லை. ரொம்ப சோர்வா இருக்கு. லீவு எடுக்க முடியல. கஷ்டப்பட்டுதான் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கேன். துஆ செய்ங்க
யா ரப்பே என்னப்பா நடந்த நேற்று உங்கள் வருகை இல்லாத போதே நினைத்தேன்...
நேரத்திற்கு மருந்து சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுங்கள் இந்த நேரம் அதிகமாக சிந்தித்து வேலை செய்ய வேண்டாம்
இறைவன் உங்களுக்கு சிறந்த முறையில் நல்ல சுகத்தைத் தரவேண்டும்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 15:56

மீண்டும் நானே வந்தேன்!

யார் இருக்கிங்க!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 15:58

ahmad78 wrote:இல்லப்பா?

நல்ல காய்ச்சல் இருமல்.

நேற்றுதான் மருத்துவமனை போனேன். லீவு எடுத்தேன்.  இன்றும் சரியாகவில்லை. ரொம்ப சோர்வா இருக்கு. லீவு எடுக்க முடியல. கஷ்டப்பட்டுதான் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கேன். துஆ செய்ங்க

ஓ! கண்ணுபட்டுப்போச்சுதையா சின்னக்கவுண்டரே!

திருஷ்டி சுத்திபோட வேண்டுமையா சின்னக்கவுண்டரே!

அன்னிக்கு உங்க போட்டோ போட்டிங்கல்ல .. யாரோ கண்ணு வைச்சிட்டாங்கப்பூ!
திருஷ்டி சுத்திரலாமா---?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 16:03

நான் என்ன ஆணழகனா? என்னை பார்த்து கண்வைக்க?
 ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:18

ஓஹோ! தம்பிக்கு இந்த எண்ணம் வேற இருக்குதோ?

அப்புறம் என்னல்லாம் எண்ணிப்பிங்கப்பூ?

நிஷாக்கண்ணு, பானுகண்ணு, நண்பன் கண்ணு, ராகவன் கண்ணு ஹாசிம் கண்ணி, முஹைதீன் கண்ணு, முட்டைகண்ணு, முழிக்கிண்ணு, நொள்ளைக்கண்ணு எல்லாக்கண்ணும் போபோபோ என்னு சொல்லியாச்சேப்பா..

அதெல்லாம் சரி இப்ப எப்படி இருக்கிங்க? காய்ச்சல் எனில் நல்லா சூடாய் தேனீர் குடியுங்க.. நிரம்ப தண்ணீர் குடியுங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 16:21

தண்ணீர் கொஞ்சமாத்தான் குடிக்கிறேன். எந்திரிச்சு குடிக்க சோம்பேறித்தனம்.

நல்ல டயர்ட் மேடம். இறையருளால் நாளை சரியாயிடும்னு நினைக்கிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:25

யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:27

இல்லை முஹைதீன்! இதுதான் தப்பு!  தண்ணீரை சூடு செய்து பிளாஸ்கில் ஊற்றி வைத்திட்டு பத்து நிமிடம் ஒரு தடவை குடிங்க.. அடிக்கடி யூ்ரின் போனால்  காய்ச்சல் வைரஸ் யூரினோட வெளியேறிடும்.. சீக்கிரம் குணமாகிரும்.  

இங்கெல்லாம்  நாங்க நிரம்ப தண்ணீர்  குடிப்போம். காய்ச்சல் இருமல் என வந்திட்டால் கைவசம் இருக்கும் மூலிகை தேனீர் அரை மணி நேரம் ஒரு தடவை குடிச்சிட்டே இருப்போம். சீக்கிரம் சரியாகிரும்பா..

தனியாக  இருக்கும் போது பார்த்துக்க யாரும் இல்லையே எனும் தன்னிரக்கம் தான் சோர்வைத்தரும்.

நீங்க என்ன எங்க பக்கமாகவா இருக்கிங்க..நாங்க உதவி செய்ய?

பேசாமல்துபாய்க்கு வர  சுவிஸ் டூ துபாய் ரிட்டேன் விமான டிக்கட் அனுப்புங்க.. நான் வந்து சூப்பரா சூடான மிளகுரசமும் சோறும் வைத்து தரேன்!


Last edited by Nisha on Mon 18 Aug 2014 - 16:36; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 16:29

இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல.  )*  )*  )*


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:31

நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?

ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க பிரெண்டுகிட்ட சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:33

ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல.  )*  )*  )*

இதெல்லாம் சாதாரணம் இன்னும் எவ்வளவோ உள்ளது
நிஷா அக்காவோடு பழகிப்பார்
சிறகில்லாமல் வானில் பறப்பாய்
உன்னையே உனக்குப் பிடிக்கும்
தெரியாது என்ற வாக்கை மறப்பாய்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அன்பால் அன்பை அள்ளி எடு
நிஷா அக்காவோடு பழகிப்பார்..
நிஷா அக்கா எனக்கும் ஒரு பொக்கிஷம்தான் ❤


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:34

ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல.  )*  )*  )*

ரெம்ப அழாதிங்க! காய்ச்சல் இன்னும் கூடிரும். ஒழுங்கா தண்ணீர் அல்லது தேனீர் குடியுங்க! எல்லாம் சரியாகிரும்!

எங்கூரில் நாங்கள் எல்லாரிடமும் அப்படித்தான் சார்! ஆனால் எனக்குன்னால் தான் யாருமே இல்லை! )* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:35

Nisha wrote:
நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?

ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க  பிரெண்டுகிட்ட  சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _* 
மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம்  )* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum