சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:36

Nisha wrote:
ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல.  )*  )*  )*

ரெம்ப அழாதிங்க!  காய்ச்சல் இன்னும் கூடிரும். ஒழுங்கா தண்ணீர் அல்லது தேனீர் குடியுங்க! எல்லாம் சரியாகிரும்!

எங்கூரில் நாங்கள் எல்லாரிடமும் அப்படித்தான் சார்!  ஆனால் எனக்குன்னால் தான் யாருமே இல்லை! )* 
ஆமா அநாதை  #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:39

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?

ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க  பிரெண்டுகிட்ட  சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _* 
மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம்  )* )* 

என்னது?  #* #* #* #* #* 

மறந்து போயிட்டாராமா? #* #* #* #* 

எங்கே போனாராம்? அட நிஜம்மாகவா தும்பி? _* _* 

நான் சேனை இப்ப கொஞ்சம் முன்னர் தான்பா வந்தேன்! எனக்குத்தெரியல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 16:40

எனக்கு எந்த பிரச்சணையும் இல்லை. நன்றாகத்தான் இருந்தது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:46

நண்பன் wrote:
ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல.  )*  )*  )*

இதெல்லாம் சாதாரணம் இன்னும் எவ்வளவோ உள்ளது
நிஷா அக்காவோடு பழகிப்பார்
சிறகில்லாமல் வானில் பறப்பாய்
உன்னையே உனக்குப் பிடிக்கும்
தெரியாது என்ற வாக்கை மறப்பாய்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அன்பால் அன்பை அள்ளி எடு
நிஷா அக்காவோடு பழகிப்பார்..
நிஷா அக்கா எனக்கும் ஒரு பொக்கிஷம்தான் ❤

இவ்வளவு நேரமும் ஏதாவது போதிமரத்தடி போதனை கேட்டீர்களோ தும்பி சார்! ரெம்ப ரெம்ப ஏற்றத்தில் இருக்கிங்க!

உங்க நிஷா அக்கா பொக்கிஷம் என்றுதா்ன் புதைமண்ணில் புதைத்து தொல்பொருள் ஆய்வாய் உங்கள் கண்ணில் பட விட்டார்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:47

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?

ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க  பிரெண்டுகிட்ட  சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _* 
மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம்  )* )* 

என்னது?  #* #* #* #* #* 

மறந்து போயிட்டாராமா? #* #* #* #* 

எங்கே போனாராம்? அட நிஜம்மாகவா தும்பி? _* _* 

நான் சேனை இப்ப கொஞ்சம் முன்னர் தான்பா வந்தேன்! எனக்குத்தெரியல்லை!
நான் அப்பவே நினைத்தேன் நீங்கள் சேனைப்பக்கம் வராததால்தான் எனக்கு ஒரு கால் மெசச் எதுவும் வரல இல்லன்னா
தம்பி ராசா மாட்டிருப்பார் என் தலையைப்போட்டு பிச்சிருப்பீங்க தப்பினேன் பிழைத்தேன்

நான் கால் பண்ணி சம்சுவிடம் கேட்டேன் என்ன நடந்த பணம் அடைச்சங்களா இல்லையா என்று கேட்டேன் அடச்சாச்சே என்றார் உடனே பாருங்கள் சேனை திறக்க முடிய வில்லை என்று சொன்னேன் பார்க்கிறேன் என்றார் இப்போதுதான் சரியாகியது  ** 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 16:48

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன செஞ்சேன்னு எனக்கெ தெரியல.  )*  )*  )*

இதெல்லாம் சாதாரணம் இன்னும் எவ்வளவோ உள்ளது
நிஷா அக்காவோடு பழகிப்பார்
சிறகில்லாமல் வானில் பறப்பாய்
உன்னையே உனக்குப் பிடிக்கும்
தெரியாது என்ற வாக்கை மறப்பாய்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அன்பால் அன்பை அள்ளி எடு
நிஷா அக்காவோடு பழகிப்பார்..
நிஷா அக்கா எனக்கும் ஒரு பொக்கிஷம்தான் ❤

இவ்வளவு நேரமும் ஏதாவது போதிமரத்தடி போதனை கேட்டீர்களோ தும்பி சார்! ரெம்ப ரெம்ப ஏற்றத்தில் இருக்கிங்க!

உங்க நிஷா அக்கா பொக்கிஷம் என்றுதா்ன்  புதைமண்ணில் புதைத்து தொல்பொருள் ஆய்வாய் உங்கள் கண்ணில் பட விட்டார்களோ?

எனக்கு ஒன்றும் தெரியாது அக்கா  பாடகன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 16:54

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:யாருக்காச்சும் இன்று சேனை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டிங்களா ?

ஏன் பூட்டி வைச்சிங்களா சார்! சார் இந்த மாதம் சேனை டொமைன் புதிப்புக்கும் மாதம்! உங்க  பிரெண்டுகிட்ட  சொல்லி நினைவு படுத்துங்க.. மறந்து கிறந்து போயிரபோகின்றார்! _* _* 
மறந்துதான் போனார் பகல் ஒரு மணி முதல் 3.30 மணி வரை திறக்க முடியாமல் நான் மட்டும்தான் கஷ்டப்பட்டேன் என்னோடு ஹாசிம் இருந்தார் மாறி அழுகொண்டிருந்தோம்  )* )* 

என்னது?  #* #* #* #* #* 

மறந்து போயிட்டாராமா? #* #* #* #* 

எங்கே போனாராம்? அட நிஜம்மாகவா தும்பி? _* _* 

நான் சேனை இப்ப கொஞ்சம் முன்னர் தான்பா வந்தேன்! எனக்குத்தெரியல்லை!

நான் அப்பவே நினைத்தேன் நீங்கள் சேனைப்பக்கம் வராததால்தான் எனக்கு ஒரு கால் மெ்சேஜ் எதுவும் வரல இல்லன்னா தம்பி ராசா மாட்டிருப்பார்!

என் தலையைப்போட்டு பிச்சிருப்பீங்க தப்பினேன் பிழைத்தேன்

நான் கால் பண்ணி சம்சுவிடம் கேட்டேன் என்ன நடந்த பணம் அடைச்சிங்களா இல்லையா என்று கேட்டேன் அடச்சாச்சே என்றார் உடனே பாருங்கள் சேனை திறக்க முடிய வில்லை என்று சொன்னேன் பார்க்கிறேன் என்றார் இப்போதுதான் சரியாகியது  ** 

ஓஹோ! ஆனால் டொமைன் பிரச்சனை எனில் சில மணி நேரத்தில் சரியாகாதே! நான் இரண்டு நாளா இந்த டொமைன் விடயமா உங்க கிட்ட நினைவு படுத்தணும்னு தான் இருந்தேன்! என்னன்னமோ பேச்சில் விட்டாச்சு! சரி இப்ப எல்லாம் ஓக்கே தானே! டொமைன் பேர் மாற்றினாரா இல்லை அப்படியே தொடருதாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:02

அத நீங்களே அவருகிட்ட கேளுங்க நான் என்ன அணிலா உங்களுக்கு தூது போக நடக்காது
டீச்சர் *# *#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 17:10

நண்பன் wrote:அத நீங்களே அவருகிட்ட கேளுங்க நான் என்ன அணிலா உங்களுக்கு தூது போக நடக்காது
டீச்சர் *# *#

நடக்கும் விடயம் ஆயிரம் உண்டு நம்மிடம்.. முடிந்தால் கேளுங்க! இல்லைன்னால் அப்படியே எப்படியோ போகட்டும்! எனக்கென்ன! நான் யாரிடமும் எதுவும் கேட்க தேவையில்லை!

டீச்சர்னு சொன்னால் டீச்சர் சொன்னதை கேட்கணும்னு தெரியாதோ துரை சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:23

Nisha wrote:
நண்பன் wrote:அத நீங்களே அவருகிட்ட கேளுங்க நான் என்ன அணிலா உங்களுக்கு தூது போக நடக்காது
டீச்சர் *# *#

நடக்கும் விடயம் ஆயிரம் உண்டு நம்மிடம்.. முடிந்தால் கேளுங்க! இல்லைன்னால் அப்படியே எப்படியோ போகட்டும்! எனக்கென்ன!  நான் யாரிடமும் எதுவும் கேட்க தேவையில்லை!

டீச்சர்னு சொன்னால் டீச்சர் சொன்னதை கேட்கணும்னு தெரியாதோ துரை சார்?
டீச்சர் சொன்னதை நான் கேட்டிருந்தால் இந்நேரம் மட்டக்களப்பு ஆதார வைத்திய சாலையின் மகப்பேறு மருத்துவராகி இருப்பேன் தெரியுமா அக்கா  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 17:26

அட நிஜம்மாவா? உங்களுக்கு எந்த டீச்சருப்பா இப்படி சொன்னாங்க? அவங்க நல்லா இருக்கணும்! டீச்சர் சொல்லியும் அப்படி யாகாமல் போனதேனாம்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:28

Nisha wrote:அட நிஜம்மாவா? உங்களுக்கு எந்த டீச்சருப்பா இப்படி சொன்னாங்க?  அவங்க நல்லா இருக்கணும்!  டீச்சர் சொல்லியும் அப்படி யாகாமல் போனதேனாம்பா?
அதான் டீச்சர் சொன்னதை நான் கேட்க வில்லையே
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் யார் பேச்சும் கேட்க மாட்டோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 17:28

இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 18 Aug 2014 - 17:33

நண்பன் wrote:
Nisha wrote:அட நிஜம்மாவா? உங்களுக்கு எந்த டீச்சருப்பா இப்படி சொன்னாங்க?  அவங்க நல்லா இருக்கணும்!  டீச்சர் சொல்லியும் அப்படி யாகாமல் போனதேனாம்பா?
அதான் டீச்சர் சொன்னதை நான் கேட்க வில்லையே
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் யார் பேச்சும் கேட்க மாட்டோம்

நிஜம்மாகவா? சரி சரி நம்பிட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:38

ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 17:39

நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?
நீ என் நண்பண்டா...அதனால் எப்படி மறக்கமுடியும்...மிகவும் நலம்...ஜில்ஜில் மழையோடு உள்ளேன்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:41

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?
நீ என் நண்பண்டா...அதனால் எப்படி மறக்கமுடியும்...மிகவும் நலம்...ஜில்ஜில் மழையோடு உள்ளேன்...
பொறாமையாக உள்ளது என்ஜாய் பண்ணுங்க எப்ப நாடு திரும்புறிங்க?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 17:46

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம் சொந்தங்களை தேடி உங்கள் ராகவா..
சிங்கைக்கு போனதுதான் போனிங்க எங்களை மறக்காமல் அடிக்கடி வணக்கம் சொல்றீங்க ரொம்ப சந்தோசம் உடலும் உள்ளமும் நலம்தானே?
நீ என் நண்பண்டா...அதனால் எப்படி மறக்கமுடியும்...மிகவும் நலம்...ஜில்ஜில் மழையோடு உள்ளேன்...
பொறாமையாக உள்ளது என்ஜாய் பண்ணுங்க எப்ப நாடு திரும்புறிங்க?
அடுத்த வாரம் அண்ணா....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:08

எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 18:11

ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !* 
ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:13

நண்பன் wrote:
ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !* 
ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
கஸ்டம் வரும்போது தானே சொல்ல முடியும் அண்ணே! #* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 18:13

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !* 
ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
கஸ்டம் வரும்போது தானே சொல்ல முடியும் அண்ணே! #* 
கூல் பேபி  #) #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:31

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:எனக்கு சேனை அரை மணி நேரம் ஓப்பன் ஆகல...என்ன ஆச்சு.. !* !* 
ஏன் லேட்டு இதை முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமே நான் மட்டும்தான் அவஷ்தைப் பட்டேன் என்று நினைத்தேன் இப்பதான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம்
யான் பெற்ற இன்பம் பெருக வையகம்
கஸ்டம் வரும்போது தானே சொல்ல முடியும் அண்ணே! #* 
கூல் பேபி  #) #) 
மறுபடியும் சேனையில் நுழைய முடியல...என்னப்பா ஆச்சு...
நான் இன்று ஐந்து தடவை இப்படி ஆச்சு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:47

என்ன ஆச்சு சேனையில் நுழைய மறுபடியும் கஸ்டமாக இருக்கு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 18:51

ராகவா wrote:என்ன ஆச்சு சேனையில் நுழைய மறுபடியும் கஸ்டமாக இருக்கு...
தெரியலயே எனக்கு பிரச்சினை தீர்ந்தது நான் கெப்பி ((( ((( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum