சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 17 Sep 2014 - 10:08

நண்பன் wrote:
ahmad78 wrote:அலைக்குமுஸ்ஸலாம் நண்பன்
வ அலைக்கு முஸலாம் நண்பா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
காலை உணவு ஆயிடிச்சா?
நான் இப்போதுதான் மஷால தோசை சாப்பிடப்போகிறேன் வாரிங்களா

காலை வணக்கம் !

மசால் தோசை சாப்பிட்டாச்சா? சரி சரி!

பானுவும் முஹைதீனும் என்ன சாப்பிட்டாச்சா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 17 Sep 2014 - 10:18

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே :flower:
வ அலைக்கு முஸலாம் என் அன்பு உடன் பிறப்பே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
:flower:

நலம் தம்பி நீங்க நலமா? வேலை பளு எப்படி இருக்கு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 17 Sep 2014 - 10:19

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:அலைக்குமுஸ்ஸலாம் நண்பன்
வ அலைக்கு முஸலாம் நண்பா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
காலை உணவு ஆயிடிச்சா?
நான் இப்போதுதான் மஷால தோசை சாப்பிடப்போகிறேன் வாரிங்களா

காலை வணக்கம் !

மசால் தோசை சாப்பிட்டாச்சா? சரி சரி!

பானுவும் முஹைதீனும் என்ன சாப்பிட்டாச்சா?


ம்ம் சாப்பிட்டேன் நிஷா. சத்துமாவு கஞ்சி செய்தேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 17 Sep 2014 - 11:11

மதிய சாப்பாடு இன்னும் 50 நிமிடம் இருக்குப்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 11:23

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:அலைக்குமுஸ்ஸலாம் நண்பன்
வ அலைக்கு முஸலாம் நண்பா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
காலை உணவு ஆயிடிச்சா?
நான் இப்போதுதான் மஷால தோசை சாப்பிடப்போகிறேன் வாரிங்களா

காலை வணக்கம் !

மசால் தோசை சாப்பிட்டாச்சா? சரி சரி!

பானுவும் முஹைதீனும் என்ன சாப்பிட்டாச்சா?

வணக்கம் அக்கா
தோசை சாப்பிட்டாச்சி
நீங்கள் என்ன சாப்பிட்டிங்கள் ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 11:27

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே :flower:
வ அலைக்கு முஸலாம் என் அன்பு உடன் பிறப்பே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
:flower:

நலம் தம்பி நீங்க நலமா? வேலை பளு எப்படி இருக்கு
வேலைகள் இன்னும் முடிய வில்லை கூட வேலை செய்த பைனுக்கும் சுகம் இல்லை இன்று தனியா மாட்டின்டார் நண்பன் _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 17 Sep 2014 - 11:30

ahmad78 wrote:மதிய சாப்பாடு இன்னும் 50 நிமிடம் இருக்குப்பா.

ரெடி செய்து வைங்க சாப்பிடவரேன் *_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 17 Sep 2014 - 11:35

எங்க சமைக்க 1 மணிநேரம் பிரேக். அதுல ரூம் போய் வரவே 30 நிமிடம் ஆகிரும். அதுல போய் சமைக்கவா.

முந்தின நாள் மீதியத்தான் கொண்டுபோவோம். இன்றைக்கு மீதிவரல.

அதனால இன்றைக்கு மெஸ் சாப்பாடுதான்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 17 Sep 2014 - 11:44

நேத்து சமைக்கலலியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 17 Sep 2014 - 11:50

நேற்று சமைச்சேன். இரவே தீர்ந்துட்டு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 12:21

நான் சாப்பிட செல்கிறேன் மீண்டும் இணைவேன்
இறைவன் நாடினால்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 17:47

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 17 Sep 2014 - 19:37

வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 7:33

இனிய காலைப் பொழுது இணைந்திருக்கும் அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 8:21

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 8:26

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும்
நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 8:47

இறையருளால் நலம்..  அங்கு அனைவரும் நலமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 8:52

ahmad78 wrote:இறையருளால் நலம்..  அங்கு அனைவரும் நலமா?
இறைவன் துணையுடன் நாங்கள் அனைவரும் நலம் )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 9:02

கவலை மறக்கும் காட்சி பார்த்து விட்டு உள்ளே வாருங்கள்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 9:05

மாஷா அல்லாஹ் அழகாக இருக்கிறது.

யார் குழந்தை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 9:14

ahmad78 wrote:மாஷா அல்லாஹ் அழகாக இருக்கிறது.

யார் குழந்தை
யார் குழந்தையோ தெரியல இன்னேரம் தேடுவார்கள் நான் திருடிட்டு வந்து விட்டேன் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 9:17

பெண்குழந்தை ஒரு அழகுதான்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 9:34

ahmad78 wrote:பெண்குழந்தை ஒரு அழகுதான்பா.


இது என் தம்பியின் குழந்தை பெயர் மன்ஹா ஓமானில் உள்ளார்கள் 
ஹஜ் பெருநாளைக்கு இவர்களைப் பார்க்கச்செல்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 9:51

உங்கள் பயணம் சிறக்க துஆ செய்கிறேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 10:48

ahmad78 wrote:உங்கள் பயணம் சிறக்க துஆ செய்கிறேன்
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நன்றி தோழா



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum