சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Go down

Sticky ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 8:15

ஊவா மாகாணசபை தேர்தல்
11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு



ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென விண்ணப்பித்த 11 ஆயிரத்து 380 அரசாங்க உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. நாடு முழுவதுமுள்ள அரசாங்க காரியாலயங்களில் செப்டம்பர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஊவா மாகாணத்திற்கென 42 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றுள் 30 ஆயிரத்து 657 விண்ணப்பதாரிகளே தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
இதன்படி பதுளை மாவட்டத்திற்கென கிடைத்த 25 ஆயிரத்து 873 விண்ணப்பங்களில் 19 ஆயிரத்து 985 பேரின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எஞ்சிய 5 ஆயிரத்து 888 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள 16 ஆயிரத்து 164 விண்ணப்பங்களுள் 10 ஆயிரத்து 672 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ள்ளன. மிகுதி 5 ஆயிரத்து 492 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரிக ளின் பெயர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படும் அதனைத் தொடர்ந்து அஞ்சல் வாக்குகளின் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். செப்டம்பர் 4 மற்றும் 05 ஆம் திகதி யன்று தபால் மூலம் வாக்களிக்க தவறும் பட்சத்தில் கொழும்பிலாயின் தேர்தல் செயலகத்திலும் ஏனைய மாவட்டங்களாயின் தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும் செப்டம்பர் 11 ஆம் திகதியன்று வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Post by Nisha on Tue 19 Aug 2014 - 8:23

தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் நிராகரிக்கப்பட்டதற்கான் காரணம் என்னவாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Post by நண்பன் on Tue 19 Aug 2014 - 8:30

Nisha wrote:தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் நிராகரிக்கப்பட்டதற்கான் காரணம் என்னவாம்?
ஏதோ மர்மம் உள்ளது மஹிந்த மாமாட கட்சி தோற்பது உறுதி தெரிகிறது அதனால் ஏதோ மர்மம் உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Post by Nisha on Tue 19 Aug 2014 - 8:40

அவருக்கு அப்புறம் யார் வருவாங்களாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum