சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Go down

Sticky நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 20:15

[size=32]ர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா நாளை முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.[/size]

இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது. இந்த சலுகை திட்டத்தின்கீழ் 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே இந்த டிக்கெட்டுகளை பெற முடியும்.[/size]

ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஏர் இந்தியா தினத்தை கொண்டாட உள்ள இந்த நிறுவனம், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by நண்பன் on Tue 26 Aug 2014 - 20:19

இனியாவது சிறந்த முறையில் சேவைகள் செய்து மக்களுக்கு தொல்லைகள் இல்லாமல் உரிய நேரத்திற்கு சேவை செய்ய வேண்டி வாழ்த்துகிறேன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by Nisha on Tue 26 Aug 2014 - 20:44

100 ரூபாய்க்கு டிக்கட் எடுத்தால் எங்கிருந்து எங்கு செல்லலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 21:04

Nisha wrote:100 ரூபாய்க்கு டிக்கட்  எடுத்தால் எங்கிருந்து எங்கு செல்லலாம்.
சேனையில் இருந்து இம்போட்மிரருக்கு என்று நினைக்கன் இருந்தாலும் அவங்கட இணையத்தில் பார்க்கனுமாம் *#
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by Nisha on Tue 26 Aug 2014 - 21:07

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:100 ரூபாய்க்கு டிக்கட்  எடுத்தால் எங்கிருந்து எங்கு செல்லலாம்.
சேனையில் இருந்து இம்போட்மிரருக்கு என்று நினைக்கன் இருந்தாலும் அவங்கட இணையத்தில் பார்க்கனுமாம் *#

ஓ! உங்களுக்கும் காமெடி வரும் என சொல்கின்றீர்களா சார்! சரிசரி நம்பிட்டேன்.

சேனை இருக்குமிடம் கட்டாரா? இம்போர்ட் மீரர் இருக்குமிடம் இலங்கையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 21:41

Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:100 ரூபாய்க்கு டிக்கட்  எடுத்தால் எங்கிருந்து எங்கு செல்லலாம்.
சேனையில் இருந்து இம்போட்மிரருக்கு என்று நினைக்கன் இருந்தாலும் அவங்கட இணையத்தில் பார்க்கனுமாம் *#

ஓ! உங்களுக்கும் காமெடி வரும் என சொல்கின்றீர்களா சார்! சரிசரி நம்பிட்டேன்.

சேனை இருக்குமிடம் கட்டாரா? இம்போர்ட் மீரர் இருக்குமிடம்  இலங்கையா?
i* i* !_
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 10:54

Nisha wrote:100 ரூபாய்க்கு டிக்கட்  எடுத்தால் எங்கிருந்து எங்கு செல்லலாம்.
இந்தியா முழுக்க எங்க விரும்பினாலும் செல்லலாம் நாமளும் புக் பண்ணலாமா அக்கா !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by Nisha on Wed 27 Aug 2014 - 11:03

அப்படியா! புக் செய்து என்ன செய்வது? நீங்கள் கட்டாரில் நான் சுவிஸில் இருக்கோம் ! இங்கிருந்து அங்கே போக யாரு டிக்கட் எடுத்து தருவார்களாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 11:13

Nisha wrote: அப்படியா! புக் செய்து என்ன செய்வது? நீங்கள் கட்டாரில் நான் சுவிஸில் இருக்கோம் ! இங்கிருந்து அங்கே போக  யாரு டிக்கட் எடுத்து தருவார்களாம்?
அது நமக்கு பெரிதல்ல ஆனால் இந்தியாவில் 100 ரூபாய் டிக்கட் நமக்கு அதுதான் வேண்டும் ^(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by Nisha on Wed 27 Aug 2014 - 11:26

நீங்களே வாங்கிக்குங்க! எனக்கு வேண்டாம். வாங்கி பத்திரமாக் வைத்திருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 13:41

Nisha wrote:நீங்களே வாங்கிக்குங்க! எனக்கு வேண்டாம். வாங்கி பத்திரமாக் வைத்திருங்க!
சரி பானு அக்காவுக்கு கொடுத்திடலாம் அடிக்கடி வேலைக்கு போகும் போது பிளைட்டில் போகட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by Nisha on Wed 27 Aug 2014 - 23:34

இந்த அறிவிப்புக்கு பின் அவங்க இணைய தளமே வேலை செய்யவில்லையாம்!

நான் அறிவிப்பது போல் அறிவிப்பேன்! நீ செய்வது போல் செயல படு எனும் திட்டமிடலோ என்னமோ!

பாவம் பானு! அவரின் அன்பு தம்பி பாசமாக விமான டிக்கட் எடுத்து தினம் விமானத்தில் வேலைக்கு செல்ல வைக்கும் திட்டம் இந்த இணைய தள செயலிழப்பால் செயலியாய் போய் விட்டதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by நண்பன் on Thu 28 Aug 2014 - 7:58

Nisha wrote:இந்த அறிவிப்புக்கு பின் அவங்க இணைய தளமே வேலை செய்யவில்லையாம்!

நான் அறிவிப்பது போல் அறிவிப்பேன்!  நீ செய்வது போல் செயல படு எனும் திட்டமிடலோ என்னமோ!

பாவம் பானு! அவரின் அன்பு தம்பி பாசமாக விமான டிக்கட் எடுத்து தினம் விமானத்தில் வேலைக்கு செல்ல வைக்கும் திட்டம் இந்த  இணைய தள செயலிழப்பால் செயலியாய் போய் விட்டதே!

சில நாட்கள் அக்காவரின் வருகையைக் காணோம் இதான் காரணமா _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by rammalar on Fri 29 Aug 2014 - 6:00

வரிகள் தவிர என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
-
மூத்த குடிமக்களுக்கு எப்பொழுதும் பாதி விலை
சலுகை உள்ளது.
-

Senior Citizen Concession

Eligibility:

A Senior citizen of Indian Nationality, permanently residing in India and should have attained the age of 63 years on the date of commencement of journey.

Required Documents:

Any valid Photo ID with date of birth e.g., Voter’s ID card, Passport, Driving license, senior citizens ID card issued by Air India etc .

Discount:

50% of Basic fare of normal economy class fare

Travel:

Any sector within India.

Ticket Validity:

1 Year from date of issue
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நாளை முதல் 5 நாட்களுக்கு எயார் இந்தியா டிக்கட் வெறும் 100 ரூபா அதிரடி விலைச்சலுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum