சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Go down

Sticky தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 10:35

தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்
சீனாவில் வடமேற்கு பிராந்திய மக்கள், பாம்பு, நாய், பூனை உள்ளிட்ட உயிரினங்களின் உணவுகளை விரும்பி உண்பர். அதிலும் பாம்பு உணவுகள் என்றால் இங்குள்ள மக்களுக்கு கொள்ளைப்பிரியம்.

மேலும் பாம்புக்கறி மற்றும் பாம்பு சூப் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை. இதனால் இந்த பகுதியில் ஏராளமான பாம்புக்கறி உணவகங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு உணவகத்திற்கு

உயிருடன் பிடித்து வரப்பட்ட ராஜநாகத்தை சமையல்காரர் சமையலுக்காக அதன் தலையை வெட்டினார்.

அப்போது வெட்டப்பட்ட தலை அருகே துடித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் உடலை எடுத்து சூப் வைத்தார். 20 நிமிடத்திற்கு பின் சூப் தயாரான பிறகு கழிவுகளை எடுத்து குப்பையில் வீசப் போனார்.

அப்போது பாம்பின் தலையை எடுக்க அவர் முயன்றார்.

இந்நிலையில் சமையல் காரரை துடித்துக் கொண்டிருந்த ராஜநாகம் திடீரென கவ்வி கடித்தது.

இதில் அவரது உடல் முழுவதும் விஷம் ஏறி கீழே விழுந்தார். வலியால் துடித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துமனைக்கு உடன் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரி ழந்தார்.

பொதுவாக ராஜநாகம் உள்ளிட்ட பாம்புகள் தலைவெட்டப்பட்ட பிறகு ஒரு மணி நேரம் வரை உயிருடன் துடித்துக் கொண்டு இருக்கும் இதனை சரியாக கவனிக்காமல் சமையல்காரர் உயிரிழந்தார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Post by Nisha on Wed 27 Aug 2014 - 10:46

நானும் படித்தேன்! இந்த செய்தியை கேட்கவே தலை சுத்துது!

இத்தனை கொடிய விசப்பாம்பை யார் சாப்பிடுவார்களோ!? கடவுளே கடவுளே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 13:33

சினாவுக்கு போய்ப் பாருங்கள் பாம்புக்கறியின் தலைத் துண்டு உங்களுக்குத்தான்
*# பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Post by பானுஷபானா on Thu 28 Aug 2014 - 9:46

செய்யுற வேலையை திருந்த செய்யக் கூடாதா ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Post by நண்பன் on Thu 28 Aug 2014 - 10:18

பானுஷபானா wrote:செய்யுற வேலையை திருந்த செய்யக் கூடாதா ?
உங்களைப் போன்று வழிகாட்டி கிடைக்காமலிருந்திருக்கலாம் இல்லாமலிருக்காலாம் #)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலை துண்டிக்கப்பட்ட ராஜநாகம் தீண்டி சமையல்காரர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum