சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்

Go down

Sticky இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 10:51

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை :
இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்


இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி, கடற்றொழில் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி எஸ். சுபசிங்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் வியாழனன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்லவுள்ளனர். கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. அதன் பின்னர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்துவதே சிறந்தது என்ற முடிவுக்கு இருதரப்பும் வந்திருந்தனர்.

கடந்த மே 12ம் திகதி கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

ஆனால் இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் வேண்டும் எனவும் இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு மீன் பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை ஏற்க இலங்கை பிரதிநிதிகள் மறுத்து விட்டனர். மேலும் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், “இந்தியா, இலங்கை மீனவர் பிரச்சினைக ளுக்கு தீர்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்த இரு நாட்டு மீன்பிடி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெறுவதற்கு முன்னதாக இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த் தையை நடத்த தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

புது டில்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 65 படகுகளையும் விடுவிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண திட்ட வட்டமாக மறுத்தார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்

Post by Nisha on Wed 27 Aug 2014 - 10:57

முடிவுக்கு வராத இழு இழு சீரியல் தொடர் கதை இது!

பேச்சு வார்த்தைங்கற பேர்ல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்  தங்கி ஊர் சுத்தி சாப்பிட்டு வரத்தானே இம்மாதிரி பேச்சு வார்த்தைகள் பயன் படுகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 13:30

சரியாகச்சொன்னீர்கள் !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum