சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Go down

Sticky சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Nisha on Fri 29 Aug 2014 - 16:55



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Nisha on Fri 29 Aug 2014 - 17:00



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Nisha on Fri 29 Aug 2014 - 17:04

தமிழில் மொத்த எழுத்துக்கள் 557 என்கின்றார்கள்.
தற்போதைய இந்திய நிதி அமைச்சர் யார்? தெரியவில்லை என்கின்ரார்கள்

இதைவிட சொதப்பல் பதில்கள் இருக்க முடியுமா என தெரியவில்லை.

பார்த்து ரசித்தாலும் சிரிக்க வைக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 30 Aug 2014 - 9:07

இது நல்ல பகிர்வு அதிகமாக நானும் பார்க்கும் நிகழ்ச்சியும் கூட 

விஜய் நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு 

நான் விரும்பி தொடராக பார்க்கும் நாடகம் ஒப்பீஸ் பார்க்காதவர்கள் பாருங்கள் நல்லா எடுத்திருக்கிறாங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Nisha on Sat 30 Aug 2014 - 9:16

ஆமாம்! பலர் சொதப்பினாலும்  கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு  எனக்கு விடை தெரிந்திருக்கின்றது! 

சிரிப்பும் கிண்டலும் கேலியுமாய் பொது அறிவை வளர்க்கும் கேள்விகளுடன் தொடர்வது நன்றாய் இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by நண்பன் on Sat 30 Aug 2014 - 10:30

நேற்றையப் பொழுதை நன்றாகக் கழித்திருக்கிறீர்கள் அக்கா ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Nisha on Sat 30 Aug 2014 - 11:21

அது சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by பானுஷபானா on Sat 30 Aug 2014 - 11:55

ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலும் விஜய் டீவி தான் பார்ப்போம்

மற்ற நாட்களில் சரவணம் மீனாட்சி சீரியல் மட்டும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Nisha on Sat 30 Aug 2014 - 12:18

நான்  டீவி, முன்னாடி போய் உட்கார்வதே இல்லை பானு! பிரபா வீட்டில் இருந்தால்  ஹாலில் டீ.வி ஓடிட்டே இருக்கும்.அவருக்கு  வீட்டுக்குள் வந்தால் டீ, வி ஆன் செய்திட்டு தான் மறு வேலை!

நான்  அந்த சத்தத்துக்கு பயந்து நான்  ரூமில்  ஏதாச்சும் புக் படிச்சிட்டே இருப்பேன். 

எனக்கு  மியுசிக் கேட்க பிடிக்கும் அது அமைதியான சூழலில் மட்டும். இரைச்சலாய் வரும் சத்தங்கள் பிடிப்பது இல்லை. காதும் வலிக்கும்! 

இம்மாதிரி ஏதாவது  யாராவது பாருங்கன்னு லிங்க் அட் பண்ணி இருந்தால் அது என்ன என அறியும் ஆர்வத்தில் போய் பார்த்தால் தான் உண்டு.  இந்த புரோகிரமும் அப்படித்தான் பார்த்தேன். 

மத்தப்படி   மனது ரெம்ப கஷ்டமாய்  இருக்கும் போது குட்டி சுட்டீஸ்  புரோகிராமை தேடி பார்ப்பேன்.   


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by பானுஷபானா on Sat 30 Aug 2014 - 12:50

எனக்கு ஆஃபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனா டீவி பார்த்துட்டே வேலை செய்வேன் . 11மணி வரை பார்ப்பேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by நண்பன் on Sat 30 Aug 2014 - 19:58

பானுஷபானா wrote:எனக்கு ஆஃபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனா டீவி பார்த்துட்டே வேலை செய்வேன் . 11மணி வரை பார்ப்பேன்.
வேற வேலையே இல்லையா _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by ahmad78 on Mon 1 Sep 2014 - 8:53

டிவியில என்ன பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்க.

11மணி வரை சீரியல பார்த்துட் டு இருப்பாங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum