சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

Go down

Sticky 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

Post by நண்பன் on Tue 2 Sep 2014 - 9:07

கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இடை நிறுத்தப்பட்டிருந்த பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று செப். 1ம் திகதி முதல் ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பசும்பால் வழங்கும் திட்டம் ஓகஸ்ட் 5ம் திகதி முதல் இடை நிறுத்தப் பட்டிருந்தமை தெரிந்ததே. நேற்று முதல் வழங்கப்பட்டு வரும் பால்மா பக்கட்டுகள் வலயக் கல்விக் காரியாலயங்களுக்கு ஏலவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை அந்தந்த கோட்டக்கல்விப் பணிப்பாளர்களினூடாக அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இம்முறை புதிய நடைமுறை யொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதாவது மாணவர்கள் பாலை அருந்திய பின்னர் அந்த வெற்றுப் பக்கட்டை மீள்சுழற்சிக்காக விற்பனை செய்ய முடியும். அல்லது அவ்வெறும் பக்கட்டுகளை சேகரித்து கோட்டக் கல்விக் காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கு அது சேமிக்கப்படும்.
கிழக்கில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் இப்பசும்பால் பெறும் திட்டத்தில் இணைந்து பயன்பெறுவர்.
உண்மையில் கடந்த காலத்தில் பசும்பாலுக்குப் பதிலாக சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பால்பக்கட்டுகள் வழங்கப்படவுள்ளன.
எனினும் மாணவருக்கான சத்துணவு வழங்கும் திட்டம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. அத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நன்மையடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பாடசாலைகள் திறப்பு
இதேவேளை நேற்று செப். 1 ம் திகதி நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்பட்டன. க.பொ.த. உயர்தர விடைப் பத்திரங்கள் திருத்தப்படும் நிலையங்களாக இயங்கும் 10 பாடசாலைகள் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைப்பத்திரங்களைத் திருத்தும் மத்திய நிலையங்களாகச் செற்படும் 34 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நேற்று முதல் இயற்கி வருகின்றன. முஸ்லிம் பாடசாலைகள் ஏற்கனவே ஓகஸ்ட் 4ம் திகதி முதல் மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்காக திறக்கப்பட்டமை தெரிந்ததே.
மூன்றாம் தவணை விடுமுறைக்காக இப்பாடசாலைகள் மீண்டும் டிசம்பர் மாதம் 5ம் திகதி மூடப்படும்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum