சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

குடியெனும் கொடுங்கோலன்

Go down

Sticky குடியெனும் கொடுங்கோலன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Sep 2014 - 11:07



குடிக்கிறான் குடிக்கிறான்
குடிகாரன் என்கிறார்கள்
ஏனவன் குடிக்கிறானென்று
யாரவனுக்குள் தேடியவர்கள்

என்னவளங்கு எனக்காகயில்லையென 
துக்கம் மறக்கக் குடிக்கிறான்
காதலித்தவள் கைவிட்டாளென்று
காதல் துறக்கக் குடிக்கிறான்

அழிந்தது செல்வம்
அற்றது உறவெனக் குடிக்கிறான்
அச்சம் தவிர்த்திட
அகிலம் மறந்திடக் குடிக்கிறான்

இறப்புக்கும் குடிக்கிறான் 
பிறப்புக்கும் குடிக்கிறான் 
பழகிப்போனது குடியென
வீழ்ந்துவிட்டேன் குடியிலென்கிறான்

குடிகாரனாக்கிய பொறுப்பாளிக்கோ  
அடிமையாகிய பாவிக்கோ தெரியவில்லை 
குடியொரு கொடுங்கோல் அரசனென்றும் 
விசத்தில் உருவான நஞ்சென்றும்  

கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சிசெய்து
இவனையும் ஆட்டிவைத்து
அவனையே இழந்திடவும்செய்து
ஒரு நாள் முழுவதுமாய் முடித்துவிடும் 
அசுரனென்றும் புரியவில்லை 

எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு 
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by பாயிஸ் on Wed 3 Sep 2014 - 12:34

குடிகாரனோ! குடித்தாலதான் உலகம் அதில் உள்ளவைகளும் அழகாய் தெரிகிறது என்கிறான் ஆனால் கவிஞ்சனோ குடியை நீ விட்டுப்பார் உலகில் நீ மட்டும்ந்தான் அழகாய்த் தெரிவாய்யென்று சொல்கிறான். 

ஒன்று மட்டும் உண்மை கோபுரத்தில் உள்ள எவனும் குடிகாறன் போல் குடிப்பதில்லை மாறாக கோலத்தில் உள்ளவனே குடியைக் குடிக்கிறான் வேதனையில் குடிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு நெற்றிக்கண்னை மூடிவிடுகிறான்.

கவிதை சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள் தோழரே.....
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by Nisha on Wed 3 Sep 2014 - 13:14

குடிக்கிறதுகு குடிகாரன் சொல்லும் அத்தனை காரணங்களும்  குடிகாரனை நம்பி வந்து  அவனுக்கென காத்திருக்கும் அவன் மனைவிக்கும் பொருந்தும் தானே! 

அவளும் எனக்கு இதே காரணங்கள் இருக்கின்றது! நானும் குடிக்கின்றேன் என சொன்னால் எப்படி இருக்கும்.. குடும்பம் உருப்படுமா? குலம் தான் விளங்கிடுமா?

குடி குடியை கெடுக்கும் என தெரிந்து குடிப்பவனை என்ன தான் சொல்லி திருத்துவது? 

சமுதாயச்சிந்தனைமிக்க கவிதை! நல்ல சாட்டையடிக்கேள்விகள்.. அருமை ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by rinos on Wed 3 Sep 2014 - 13:17

எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Sep 2014 - 16:05

பாயிஸ் wrote:குடிகாரனோ! குடித்தாலதான் உலகம் அதில் உள்ளவைகளும் அழகாய் தெரிகிறது என்கிறான் ஆனால் கவிஞ்சனோ குடியை நீ விட்டுப்பார் உலகில் நீ மட்டும்ந்தான் அழகாய்த் தெரிவாய்யென்று சொல்கிறான். 

ஒன்று மட்டும் உண்மை கோபுரத்தில் உள்ள எவனும் குடிகாறன் போல் குடிப்பதில்லை மாறாக கோலத்தில் உள்ளவனே குடியைக் குடிக்கிறான் வேதனையில் குடிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு நெற்றிக்கண்னை மூடிவிடுகிறான்.

கவிதை சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள் தோழரே.....
மிக்க நன்றி தோழரே உங்களின் சிறந்த கருத்துக்களும் என் கவிதைக்கு உறுதி சேர்த்தது தொடருங்கள் என்றும் சேனையுடன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Sep 2014 - 16:09

Nisha wrote:குடிக்கிறதுகு குடிகாரன் சொல்லும் அத்தனை காரணங்களும்  குடிகாரனை நம்பி வந்து  அவனுக்கென காத்திருக்கும் அவன் மனைவிக்கும் பொருந்தும் தானே! 

அவளும் எனக்கு இதே காரணங்கள் இருக்கின்றது! நானும் குடிக்கின்றேன் என சொன்னால் எப்படி இருக்கும்.. குடும்பம் உருப்படுமா? குலம் தான் விளங்கிடுமா?

குடி குடியை கெடுக்கும் என தெரிந்து குடிப்பவனை என்ன தான் சொல்லி திருத்துவது? 

சமுதாயச்சிந்தனைமிக்க கவிதை! நல்ல சாட்டையடிக்கேள்விகள்.. அருமை ஹாசிம்!
நிச்சயமாக அன்றாடம் எம் கண்முன்னே எத்தனை பேர் இவ்வாறு குடித்து கும்மாளமிட்டு தனது வாழ்வை அழி்ப்பது மாத்திரமல்லாது மற்றவர்களின் வாழ்வையும் சீரழிக்கிறார்கள் கவலையாக உள்ளது அக்கா 

மிக்க நன்றி உங்களின் கருத்தில் மகிழ்ந்தேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by நண்பன் on Wed 3 Sep 2014 - 17:11

குடிப்பவர்கள் எல்லாரும் காரணத்தோடுதான் குடிக்கிறார்கள்
கேட்டால் ஆளுக்கொரு காரணம்
காதல் தோல்வி கல்யாணத்தோல்வி கடன்காரன் தொல்லை தீராத வியாதி இப்படித்தான் காரணம் சொல்கிறார்கள்

ஆனால் அவர்கள் பின்னால் உள்ள அவர்கள் உறவுகள் அவர்கள் சந்ததிகள் பின்னால் படும் அவஸ்த்தை அவர்களுக்கு நினைவில் வராது நான் மிகவும் வெறுக்கும் ஒரு காரியம் இந்தக் குடி குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்

குடித்துக்குடித்து குட்டிச்சுவராகி நாசமா போன சிலரை நான் பார்த்திருக்கிறேன் கண் முன் கண்டிருக்கிறேன் அவர்களா சிந்த்தித்து திருந்தினால் தவிர மற்றவர்கள் அவர்களை திருத்த முடியாது.

எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது

அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் சமூக சிந்தனை சிறக்க பாராட்டுக்கள்
மாறா அன்புடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Sep 2014 - 19:18

rinos wrote:எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
நன்றி றினோஸ்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Sep 2014 - 19:21

நண்பன் wrote:குடிப்பவர்கள் எல்லாரும் காரணத்தோடுதான் குடிக்கிறார்கள்
கேட்டால் ஆளுக்கொரு காரணம்
காதல் தோல்வி கல்யாணத்தோல்வி கடன்காரன் தொல்லை தீராத வியாதி இப்படித்தான் காரணம் சொல்கிறார்கள்

ஆனால் அவர்கள் பின்னால் உள்ள அவர்கள் உறவுகள் அவர்கள் சந்ததிகள் பின்னால் படும் அவஸ்த்தை அவர்களுக்கு நினைவில் வராது நான் மிகவும் வெறுக்கும் ஒரு காரியம் இந்தக் குடி குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்

குடித்துக்குடித்து குட்டிச்சுவராகி நாசமா போன சிலரை நான் பார்த்திருக்கிறேன் கண் முன் கண்டிருக்கிறேன் அவர்களா சிந்த்தித்து திருந்தினால் தவிர மற்றவர்கள் அவர்களை திருத்த முடியாது.

எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது

அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் சமூக சிந்தனை சிறக்க பாராட்டுக்கள்
மாறா அன்புடன் நண்பன்.
அவசியமான கருத்துகளோடு கவிக்கு அழகுசோர்த்தீர்கள் நண்பா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by Nisha on Wed 3 Sep 2014 - 19:31

ஒரு படைப்பாளிக்கு  அவன் எழுதும் ஒவ்வொன்றும்  பொக்கிஷமானதாம்!  கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ  அதை படித்தபின் பகிர்வுக்கு நன்றி  அருமை,  இப்படி செல்வதோ சும்மா ஸ்மைலிஸ் போட்டு கை தட்டி பூக்கொடுத்து சொல்வது அவன் தரும் படைப்புக்கு மதிப்பில்லை என்பதனால் நான் எப்போதுமே  யார்  எழுதினாலும்  அனைத்தினையும்  முழுமையாக் படித்து  தான் கருத்திடுவது. 

இந்த ஒத்த வரி கருத்திடலால்  சில தளங்களில் பல விவாதங்களும் நடந்தேறி இருக்கின்றது.  ஆனால் இங்கே..ஒவ்வொரு கவிதையையும் அருமை நன்றி என சொல்லாது  ஊன்றி படித்து அதனுடன் ஒன்றி கருத்திடும் பாங்குக்கு  நான் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன். 

என்றும் இதே போல் தொடருங்கள் உறவுகளே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 3 Sep 2014 - 19:47

Nisha wrote:ஒரு படைப்பாளிக்கு  அவன் எழுதும் ஒவ்வொன்றும்  பொக்கிஷமானதாம்!  கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ  அதை படித்தபின் பகிர்வுக்கு நன்றி  அருமை,  இப்படி செல்வதோ சும்மா ஸ்மைலிஸ் போட்டு கை தட்டி பூக்கொடுத்து சொல்வது அவன் தரும் படைப்புக்கு மதிப்பில்லை என்பதனால் நான் எப்போதுமே  யார்  எழுதினாலும்  அனைத்தினையும்  முழுமையாக் படித்து  தான் கருத்திடுவது. 

இந்த ஒத்த வரி கருத்திடலால்  சில தளங்களில் பல விவாதங்களும் நடந்தேறி இருக்கின்றது.  ஆனால் இங்கே..ஒவ்வொரு கவிதையையும் அருமை நன்றி என சொல்லாது  ஊன்றி படித்து அதனுடன் ஒன்றி கருத்திடும் பாங்குக்கு  நான் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன். 

என்றும் இதே போல் தொடருங்கள் உறவுகளே!
உண்மைதான் அக்கா முக்கியமாக கவிதை போன்ற சொந்த ஆக்கங்களுக்கேனும் உண்மையான கருத்துகளைப் பகிர்தல் மிகச்சிறப்பானது அப்படியே தொடருவோம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடியெனும் கொடுங்கோலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum