சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Today at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Today at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Today at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Today at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Today at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Today at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

.

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)

Go down

Sticky செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)

Post by பாயிஸ் on Wed 17 Sep 2014 - 8:39


செப்படம்பர் 16,
இது
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சூரியனாய் பிரகாசித்து திடீரென ஒரு மாலைப்பொழுதில் நிரந்தரமாய் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்இறையடியெய்திய தினம்.

இதனையொட்டிய ஒரு சிறப்புக் கவிதை ....

வரலாற்றுச் சரித்திரம்

வாழ்வின் நெருக்குதல்களும்
மனித அவலங்களும்
தலை விரித்தாடிய பொழுதுகளில்
எதேர்ச்சையாக
கீழ் வானத்து வானவில்லாய் முளைத்த
அஷ்ரப் எனும் ஒளிச்சுடர்
பலநூறு யுகங்களின் இருள்களைக்
குத்திக் குடையும் வல்லமையுள்ளது


முஸ்லிம் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழவும்
அரசியல் சமூகவியலில்
புது வீச்சம் காணவும்
அஷ்ர.ப் ஆற்றிய பணிகளக்குப் பிறகு
இன்னும் இடைவெளிகள்தான்
கனத்துக் கிடக்கின்றன....

இன. மதக் குரோதங்களுக்கப்பால்
நமது இருப்பும் ஜிவிதமும் மேலோங்க
நமக்காகவே உழைத்தவர் அவர்!

நம் யுகம் சந்தித்த
மிகப்பெரும் அதிசயம் அஷ்ரப்!

அவரது வாழ்வும் பணியும்
முகர்ந்து விட்டு தூக்கியெறியும்
மலரைப் போன்றதல்ல
அது
சாமர்த்தியங்களும் சாதனைகளும் நிறைந்த
மிகக் கனதியான வரலாற்றுச் சரித்திரம்!

சமுதாயத்திற்காகவே
ஆயுளை அர்ப்பணித்த அவர்
சுவனத்து நறுமணங்களில் குதூகலிக்கட்டும்
இந்த அவலங்களைச் செவிமடுக்காது
தன் காதுகளை மூடியபடி....

ஆனால்
தளபதியே அஷ்ரப்
நீ மரணித்துவிட்டாய் உன்னைத்தவிர!
             - பாலமுனை முஹா


Last edited by நண்பன் on Wed 17 Sep 2014 - 9:05; edited 3 times in total (Reason for editing : போட்டோ இணைத்தது)
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 9:08


உலகில் நான் மதிக்கும் தலைவர்களில் முதன்மையானவர் இவர் இவர் பற்றிய கவிதைக்கு உள்ளம் நிறைந்த நன்றி

இவர் பற்றி நிறையவே உள்ளது நாம் படிக்க பகிர நிறைய நிறையவே உள்ளது

அவரது வாழ்வும் பணியும்
முகர்ந்து விட்டு தூக்கியெறியும்
மலரைப் போன்றதல்ல
அது
சாமர்த்தியங்களும் சாதனைகளும் நிறைந்த
மிகக் கனதியான வரலாற்றுச் சரித்திரம்!

இந்த மா மனிதர் ஒரு சரித்திரம்
இலங்கை முஸ்லிம் தலைவர்களில் இவரே முதன்மையானவர் ~/ ~/ ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum