சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 23 Sep 2014 - 18:41

சுறா wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்

வாங்க சார் வாங்க!

நலம் தானே! நாமெல்லாம் கூட்டணி சேந்திட்டோம்ல சேனை இனி  வேகம் பிடிக்கும்.   


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Tue 23 Sep 2014 - 22:14

அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Tue 23 Sep 2014 - 22:16

இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... 
இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 23 Sep 2014 - 22:17

Nisha wrote:
சுறா wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்

வாங்க சார் வாங்க!

நலம் தானே! நாமெல்லாம் கூட்டணி சேந்திட்டோம்ல சேனை இனி  வேகம் பிடிக்கும்.   

உங்க கூட்டணியில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! சீட் இல்லாட்டியும் பரவாய் இல்லை நிற்கிறேன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 23 Sep 2014 - 22:18

முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... !

இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கு சகோ எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

இன்று எனக்கிருந்த வேலைப் பழுவுக்கு மத்தியில் ரேடியோ கேட்க முடியாமல் போனது  )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Tue 23 Sep 2014 - 22:21

நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... 

இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கு சகோ எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

இன்று எனக்கிருந்த வேலைப் பழுவுக்கு மத்தியில் ரேடியோ கேட்க முடியாமல் போனது  )*

நலம் நீங்களும் நலமா...? இப்ப நிஷா மாம் பேசுகிறார்.
கேட்கவில்லையா நீங்க ? 
12.50
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 23 Sep 2014 - 22:31

முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... 
இளக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....

வாங்க! வாங்க! நலம் தானே?

எப்படி இருந்தது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 23 Sep 2014 - 22:32

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... 

இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....
அஸ்ஸலாமு அலைக்கு சகோ எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

இன்று எனக்கிருந்த வேலைப் பழுவுக்கு மத்தியில் ரேடியோ கேட்க முடியாமல் போனது  )*
நலம் நீங்களும் நலமா...? இப்ப நிஷா மாம் பேசுகிறார்.
கேட்கவில்லையா நீங்க?  12.50

நானும் நலம் ரேடியோ கேட்டேன். ரொம்ப நேரம் பேசினாங்க. நௌசாத் விடாமல் பிடித்திட்டு இருந்தார் ஹா ஹா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Tue 23 Sep 2014 - 22:35

Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... 
இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....

வாங்க! வாங்க! நலம் தானே?

எப்படி இருந்தது?
சூப்பர் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.... )((
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 23 Sep 2014 - 22:37

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்.
 
இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....

வாங்க! வாங்க! நலம் தானே?

எப்படி இருந்தது?

சூப்பர் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.... )((

ஐயோ  நான் உங்களுக்கு பாட்டு கேட்கவில்லையே! அடுத்த தடவை  கேட்கின்றேன்!


Last edited by Nisha on Tue 23 Sep 2014 - 23:38; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Tue 23 Sep 2014 - 22:40

Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:இம்போட் சர்வதேச வானொலியில் நிஷா மேடம் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தேன்... 
இழக்கக்கூடாதவைகள் எது என்பதனைப் பட்டியல் போட்டு கூறினார் வாழ்த்துக்கள்....

வாங்க! வாங்க! நலம் தானே?

எப்படி இருந்தது?

சூப்பர் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.... )((

ஐயோ  நான் உங்களுக்கு பாட்டு கேட்கவில்லையே! அடுத்த தடவை  கேட்கின்றேன்!
நன்றி மனம்பெரும் மாளிகை சந்தோஷம். உங்களைப் போன்ற நல்ல உறவுகள் இம்போட் சர்வதேச வானொலியில் பேசுவது எனக்கொரு சந்தோசம்.

இன்று இம்போட்மிரர் உங்களைப்போன்ற அபிமானம் கொண்டவர்களால் தான் 50 இலட்சம் வாசகர்களின் பார்வையைக்கடந்து பயணிக்கின்றது !
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 24 Sep 2014 - 4:57

அனைவருக்கும் எனது இனிய சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Sep 2014 - 5:57

இனிய காலை வணக்கம் Guest, நலமா? 

)(( )(( )((


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 24 Sep 2014 - 7:24

சுறா wrote:இனிய காலை வணக்கம் Guest, நலமா? 

)(( )(( )((
இனிய காலை வணக்கம் அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Sep 2014 - 8:28

நண்பன் wrote:
சுறா wrote:இனிய காலை வணக்கம் Guest, நலமா? 

)(( )(( )((
இனிய காலை வணக்கம் அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலமே
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 24 Sep 2014 - 8:32

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:இனிய காலை வணக்கம் Guest, நலமா? 

)(( )(( )((
இனிய காலை வணக்கம் அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலமே
கூகுல்ல சுறாவைத் தேடினேன் இதான்பா வருது ஹா ஹா



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Sep 2014 - 8:39

பாஸ் இது சுறா இல்ல   *# *# ^_
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 24 Sep 2014 - 8:46

சுறா wrote:பாஸ் இது சுறா இல்ல   *# *# ^_
நல்ல வேளை நைட்டினு சொல்லாம விட்டிங்களே ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Sep 2014 - 8:48

நண்பன் wrote:
சுறா wrote:பாஸ் இது சுறா இல்ல *# *# ^_
நல்ல வேளை நைட்டினு சொல்லாம விட்டிங்களே ^_

ஏண்ணே இப்படியெல்லாம் 

avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 24 Sep 2014 - 9:09

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:பாஸ் இது சுறா இல்ல *# *# ^_
நல்ல வேளை நைட்டினு சொல்லாம விட்டிங்களே ^_

ஏண்ணே இப்படியெல்லாம் 


ஏன்பா இப்படி ? அடி கொஞ்சம் ஓவரோ கண்ட காணாத இடத்தையெல்லாம் கிளிச்சிருக்கானுங்க ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Sep 2014 - 9:46

காலை வணக்கம்!

அனைவரும் நலமா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 24 Sep 2014 - 9:48

Nisha wrote:காலை வணக்கம்!

அனைவரும் நலமா?

இனிய காலை வணக்கம் அக்கா வாங்கோ எப்படி இருக்கிங்க நலம்தானே ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Sep 2014 - 9:49

நலமே?

பெரிய துரை ரெம்ம்ம்ம்ம்ப பிசி போல!

தாங்கள் நலம் தானே? காலை ஆகாரம் ஆச்சோ? கிரின் டீ குடிச்சாச்சோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 24 Sep 2014 - 10:19

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 24 Sep 2014 - 11:37

__( __(
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum