சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Thu 18 Sep 2014 - 21:03

Nisha wrote:ஹாஹா அவரு இன்றைக்கு 380 பதிவு போட்டு  தன் 84 ஆயிரம் பதிவையும் தாண்டி போயிட்டார். யாரும் கவனிக்கவில்லை. நானும் கவனிக்கவில்லை. வாழ்த்து திரியும் தொடங்கல்லை. 

நீங்கள் 13 பதிவு போட்டிருக்கிங்க சார்! போய் நிம்மதியாக தூங்குங்க.. போட்டியெல்லாம் வேண்டாம்.
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் இப்பதான் பார்த்தேன் நான் *# *# *# *# *#
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 21:09

முனாஸ் சுலைமான் wrote:அன்பான சேனையின் உறவுகளுடன் நானும் இணைந்து கொள்கிறேன்
அனைவரும் நலம்தானே சொந்தங்களே...


அஸ்ஸலாமு அலைக்கும் சகோ வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 21:12

Nisha wrote:ஹாஹா அவரு இன்றைக்கு 380 பதிவு போட்டு  தன் 84 ஆயிரம் பதிவையும் தாண்டி போயிட்டார். யாரும் கவனிக்கவில்லை. நானும் கவனிக்கவில்லை. வாழ்த்து திரியும் தொடங்கல்லை. 

நீங்கள் 13 பதிவு போட்டிருக்கிங்க சார்! போய் நிம்மதியாக தூங்குங்க.. போட்டியெல்லாம் வேண்டாம்.
ஹா ஹா இப்பதான் கண்டு பிடித்திங்களா நான் காலையில் நீங்கள் வர முன் போட்டேன் 84ம் யாருக்கும் தெரியாமல் அடைந்து விட்டேன்  i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 18 Sep 2014 - 22:43

நிஜமாகவே கவனிக்கவில்லைப்பா!

நான் கவனிக்கவில்லை எனில்  இந்த பானுவும் முஹைதீனும் கூடவா கவனிக்காமல் விடணும். சரி 85 ஆயிரம் பதிவுக்கு வாழ்த்திரலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Fri 19 Sep 2014 - 7:14

அனைவருக்கும் வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Fri 19 Sep 2014 - 7:14

அனைவருக்கும் வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 19 Sep 2014 - 12:19

இன்னைக்கு யாரையும் காணோம் ))&
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 19 Sep 2014 - 12:45

நீங்கள் தடி எடுத்ததால் பயத்தில் நான் வரவில்லை பானு!

நலமா பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 19 Sep 2014 - 15:36

நீங்க அஞ்சா நெஞ்சம் நிஷாவாச்சே பயப்புடுவிங்களா என்ன.

நலம் நிஷா நீங்க நலமா?

எல்லோரும் இன்னைக்கு சேனைக்கு லீவ் விட்டுட்டிங்களா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 19 Sep 2014 - 17:18

எனக்கு கொஞ்சம் வேலை பானு!

சுவிஸ் சிட்டிசன் கிடைத்து விட்டதால் அதுசம்பந்தமாக பாஸ்போட் எடுக்கும் ஆபிஸுக்கு போயிருந்தேன். கூடவே மகன் இன்று இரவு பத்து நாள் விடுமுறைக்கு ஸ்பெயின் போகின்றதால் அவனுக்கான ஆயத்தங்கள் வங்கியில் போய் காசு ஈரோவாக எடுத்து வந்துட்டு பஸ்சில் போகும் போது சாப்பிட மாலு பான் செய்ய மா பிரட்டி வைச்சிட்டு வந்தேன்பா.

அதான் பிசியாகிட்டேன். ஸாரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 20 Sep 2014 - 7:57

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 8:49

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமா
வ அலைக்கு முஸலாம்

உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

நாங்கள் நலம் நீங்கள் நலமா நண்பா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 20 Sep 2014 - 9:20

இறையருளால் நலம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 9:28

காலை வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 20 Sep 2014 - 9:34

வாங்க மேடம்

எப்படி இருக்கீங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 9:44

Nisha wrote: காலை வணக்கம்
காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 9:46

வணக்கம்

நலம் ! நீங்கள் அனைவரும் நலமா! என்னாச்சு நேற்று யாரும் இந்தப்பக்கமே வரவில்லையே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 20 Sep 2014 - 9:53

நேற்று எனது நண்பன் சொந்தமாக அலுவலகம் ஒன்று திறந்தான். அதற்கு போயிருந்தோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 9:54

அப்ப சரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 10:12

Nisha wrote:வணக்கம்

நலம் ! நீங்கள் அனைவரும் நலமா! என்னாச்சு நேற்று யாரும் இந்தப்பக்கமே வரவில்லையே!

நாங்கள் நலம் அக்கா
நேற்று எப்பவும் போலதான் நான் பிசியாகிட்டேன் இரண்டு தடவை வந்தேன் பிறகு பதிவிட முடியாமல் மீண்டும் சென்று விட்டேன்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 10:13

ahmad78 wrote:நேற்று எனது நண்பன் சொந்தமாக அலுவலகம் ஒன்று திறந்தான். அதற்கு போயிருந்தோம்.
விஷேட அதிதியாக கலந்து கொண்டுள்ளீர்கள் ரிப்பன் கட்டிங்க் எல்லாம் நீங்கள்தானே மிக்க மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 10:54

Nisha wrote:எனக்கு கொஞ்சம் வேலை பானு!

சுவிஸ்  சிட்டிசன் கிடைத்து விட்டதால் அதுசம்பந்தமாக பாஸ்போட் எடுக்கும்  ஆபிஸுக்கு போயிருந்தேன். கூடவே  மகன் இன்று இரவு பத்து நாள் விடுமுறைக்கு ஸ்பெயின் போகின்றதால் அவனுக்கான ஆயத்தங்கள்  வங்கியில் போய் காசு ஈரோவாக எடுத்து வந்துட்டு  பஸ்சில்  போகும் போது சாப்பிட மாலு பான் செய்ய மா பிரட்டி வைச்சிட்டு வந்தேன்பா.

அதான் பிசியாகிட்டேன். ஸாரி

சுவிஸ் பிரஜை ஆகிட்டிங்க எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா? படம் போட்டுறாதிங்க. (_

மாலு பன் செய்றேனு சொல்லி எனக்கு ஆசை காட்டி விட்டுட்டிங்க (:)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 12:11

பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 12:25

நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நல்லா இருக்கேன் தம்பி நீங்க எப்படி இருக்கிங்க ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 12:28

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நல்லா இருக்கேன் தம்பி நீங்க எப்படி இருக்கிங்க ?
நான் நலம் சனி சரியான வேலை இப்போது சாப்பிட செல்கிறேன் )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum