சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 12:38

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நல்லா இருக்கேன் தம்பி நீங்க எப்படி இருக்கிங்க ?
நான் நலம் சனி சரியான வேலை இப்போது சாப்பிட செல்கிறேன் )(

ம்ம்ம் சாப்ப்பிட்டுடு தெம்பா வாங்க அடி வாங்க...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 13:13

யாராவது உள்ளீர்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 13:14

இருக்கேன் இருக்கேன் வாங்க பயப்படாம ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 13:25

வந்தேன் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 13:47

நாய் கடிக்கும் பயப்படாமல் வாங்க என சொல்லிட்டு யாரையுமே காணோம்! !* !* _* _* _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 14:04

Nisha wrote: நாய் கடிக்கும் பயப்படாமல் வாங்க என சொல்லிட்டு யாரையுமே காணோம்! !* !* _* _* _*

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் i*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 14:11

எங்கேப்பா எல்லோரும் இப்ப எஸ்கேப் ஆகுறாங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 14:42

நீங்களும் நானும் தான் டீ ஆத்தனும் ஈ ஓட்டனும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 15:05

அதுவும் சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 15:23

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நல்லா இருக்கேன் தம்பி நீங்க எப்படி இருக்கிங்க ?
நான் நலம் சனி சரியான வேலை இப்போது சாப்பிட செல்கிறேன் )(

ம்ம்ம் சாப்ப்பிட்டுடு தெம்பா வாங்க அடி வாங்க...
வந்தேன் சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் குட்டி தூக்கம் போட்டு விட்டு வந்தேன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 15:29

யாருமே இல்லையாம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 15:46

Nisha wrote: யாருமே இல்லையாம் !
நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 20 Sep 2014 - 16:04

நலம் தான்பா!

தினா தினம் இரவில் வருகின்றார். இயலுமாயின் அவர் வரும் நேரம் வந்து பதிவுகள் இட்டு செல்லுங்களேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 20 Sep 2014 - 16:16

Nisha wrote: நலம் தான்பா!

தினா தினம் இரவில் வருகின்றார். இயலுமாயின் அவர் வரும் நேரம் வந்து பதிவுகள் இட்டு செல்லுங்களேன்பா!
அக்கா இரவு 11 மணிக்கு தூங்க நினைக்கிறேன்
அக்கா அப்போதுதான் காலை 5 மணிக்கு எழும்ப முடியும்
காலை 4 மணிக்கு எழும்பினால் இன்னும் நல்லா இருக்கும்
ஆனால் 10 மணிக்கு தூங்க முடியாது அதான் கஸ்டமாக உள்ளது
முயற்சிக்கிறேன் அக்கா
நன்றியுடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 7:50

இனிய காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலம்தானே?

இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 7:52

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 9:20

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
வ அலைக்கு முஸலாம்
உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 9:25

இறையருளால் நலம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 21 Sep 2014 - 10:53

வணக்கம்

நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Sun 21 Sep 2014 - 13:19

எப்படி உறவுகளே எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 14:03

இறையருளால் நலம். வாங்க முனாஸ்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 21 Sep 2014 - 14:04

நீங்கள் எப்போது எங்கே இருந்து வருவீர்கள் என கணிக்கவே முடியவில்லை சார்!

நாங்கள் நலம் தான்! தாங்கள் நலம் தானே! மதிய நேரம் எல்லோரும் மதிய உணவுக்கு போய் விட்டார்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Sun 21 Sep 2014 - 14:10

Nisha wrote: நீங்கள் எப்போது எங்கே இருந்து வருவீர்கள் என கணிக்கவே முடியவில்லை சார்!

நாங்கள் நலம் தான்! தாங்கள் நலம் தானே!  மதிய நேரம் எல்லோரும்  மதிய உணவுக்கு போய் விட்டார்களே!
எல்லோரும் ஆறுதலாக நன்றாக சாப்பிட்டு வாங்க நான் பார்த்திட்டு இருக்கிறேன் நீங்கள் சாப்பிட்டீர்களா...மேடம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 21 Sep 2014 - 14:51

அப்படியா? சரி சார்.

நாங்க இப்பத்தான் சாப்பிட்டோம்! இங்கே நேரம் இப்போது 1.50 . பசங்களுக்கு 3 வாரம் பாடசாலை விடுமுறை, மகளும் நானும் மட்டன் குழம்பு, சோறும் தயிர் சேர்த்து சாப்பிட்டோம்.

உங்களுக்கும் வேண்டுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Sun 21 Sep 2014 - 14:59

Nisha wrote:அப்படியா? சரி சார்.

நாங்க இப்பத்தான் சாப்பிட்டோம்! இங்கே நேரம் இப்போது 1.50 . பசங்களுக்கு 3 வாரம் பாடசாலை விடுமுறை, மகளும் நானும் மட்டன் குழம்பு, சோறும் தயிர் சேர்த்து சாப்பிட்டோம்.

உங்களுக்கும் வேண்டுமா?
நன்றி சாப்பிட்டது போன்ற சந்தோஷம்  (((
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum