சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Today at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Today at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Today at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Today at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Today at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Today at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Today at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Today at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Today at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Today at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Today at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Today at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Today at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Today at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Today at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Today at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Today at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Today at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Today at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Today at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Today at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Today at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 15:27

நாங்களும் மீன் கறியுடன் சோறு சாப்பிட்டோம் நல்ல ருஷி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 15:28

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 21 Sep 2014 - 15:53

வாங்க சார்! சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 15:58

Nisha wrote:வாங்க சார்! சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?
மீன் கறி மீனைப் பொரித்து கறி சமைத்தார்கள் தூள் கறி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 21 Sep 2014 - 16:03

அப்படியா சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 16:11

Nisha wrote: அப்படியா சரி!
நீங்க மட்டன் கறி அம்மாவும் மகளும் நல்லா சாப்பிட்டிங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 21 Sep 2014 - 16:19

ம்ம் ஆச்சு ஆச்சு!

டீ வேண்டுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 21 Sep 2014 - 16:51

Nisha wrote: ம்ம் ஆச்சு ஆச்சு!

டீ வேண்டுமா?
அட மறந்து போச்சி இருங்க டீ கிரீன் டீ குடிச்சிட்டு வாறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 8:08

அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே இன்றய காலைப்பொழுது அனைவருக்கும் நன்மையான பொழுதாக அமையட்டும்
உங்கள் நலம் நாடும் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Sep 2014 - 9:10

  வணக்கம்


அனைவரும் நலம்தானே?


வணக்கம்  நண்பன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 9:18

Nisha wrote:  வணக்கம்


அனைவரும் நலம்தானே?


வணக்கம்  நண்பன் சார்!
வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே
நான் காலை உணவு ஆச்சி நீங்கள் சாப்பிட்டாச்சா
மஸாலா தோசை சாப்பிட்டேன் கிரீன் டீ குடித்தேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 9:20

நண்பனுக்கு இரண்டு மணி நேர வேலை உள்ளதால் செல்கிறேன் இணைந்திருங்கள் உறவுகளே இரண்டு மணி நேரத்தில் இணைந்து கொள்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Sep 2014 - 9:21

சரி ப்பா! சென்று வாருங்கள் நானும்  ஹோட்டல் போகணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Mon 22 Sep 2014 - 9:24

அனைவருக்கும் வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 22 Sep 2014 - 9:39

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே :flower:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 9:40

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 22 Sep 2014 - 9:45

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்

வ அலைக்கும் சலாம் மிக்க நன்றீ முஹைதீன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 10:56

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

வணக்கம் துறைவன் வார் 
நிஷா அக்கா
பானு அக்கா 
முஹைதீன்
அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 10:58

இறையருளால் நலம்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Sep 2014 - 11:01

என்னைத்தவிர மத்த எல்லோரும் நலமாம் சார்!

மத்தவங்க மனசு கல்லானதை பார்த்து 
என் மனசெல்லாம் டல்லா இருக்குதுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 11:12

வ அலைக்கும் சலாம்  இல்ல பானு.
 
وَعَلَيْكُمُ السَلَامْ
வ அலைக்குமுஸ்ஸலாம்

இதுதான் இலக்கண அடிப்படையில் கரெக்ட்

இனி திருத்துங்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Sep 2014 - 11:19

அப்பாடா நல்ல வழி நடத்துனர் தான்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 11:21

என்ன நக்கலா (_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 22 Sep 2014 - 11:25

ahmad78 wrote:என்ன நக்கலா (_

அப்படின்னா என்னா? *# *#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 11:44

Nisha wrote:என்னைத்தவிர மத்த எல்லோரும் நலமாம் சார்!

மத்தவங்க மனசு கல்லானதை பார்த்து 
என் மனசெல்லாம் டல்லா இருக்குதுங்க!
ஏன் உங்களுக்கு என்னாச்சி?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum