சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 17 Oct 2014 - 10:04

ahmad78 wrote:இறையருள◌ால் நலம்

கவிதையா அப்படின்னா என்ன? *#

உங்களுக்கு நான் பிரெண்டா இல்லையா?

சுறா சார் சொன்னதும் மயிலு, குயிலு ரயிலு, பெயிலு, உயிலு என எழுதினார்ல.. அதே போல் நீங்க ஏதாச்சும் யோசித்து எழுதணும் சார்! காப்பி பேஸ்ட் எல்லாம் சரிவராது சார்! பாருங்கள் சார் முனாஸ் சாரும் எழுதிட்டார் சார்!

எனக்கு கவிதை தான் வேண்டும் சார் )* )* )* )* )* )* )*

வெள்ளிக்கிழமை விடியக்காலை எழும்பி என்னை அழ வைக்கின்றீர்களே! நியாயமா சார் :dance: :dance: :dance: :dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 7:11

இனிய காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 18 Oct 2014 - 8:21

இனிய காலைப் பொழுதில் அன்பு உஎள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 8:28

வாங்க! வாங்க!

நாங்க நலம்! நீங்க நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 18 Oct 2014 - 8:44

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 8:46

வாங்க தாத்தோவ்! 

நலமா? உங்க சின்னபிள்ளை உங்க கூட கோபமாயிருக்கின்றேன்!)*)*)*:oops::oops::oops::oops:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 18 Oct 2014 - 8:49

ஏன்? என்னாச்சு?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Farsan S Muhammad on Sat 18 Oct 2014 - 9:01


காலைச்சூரியனே! 
என்னவள் விழிக்கும்   
முன் ஏன்? 
நீ உதித்துவிட்டாய்! 
தூக்கத்திலும் அவளின்  
அழகை  நான் 
ரசித்தது உனக்கு 
பிடிக்காமல் 
போய்விட்டதா?
good morning friends


Last edited by Farsan S Muhammad on Sat 18 Oct 2014 - 9:48; edited 1 time in total
avatar
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 9:03

ahmad78 wrote:ஏன்? என்னாச்சு?

உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாது! உங்க கூட டூ. திரி. போர் எல்லாம் விட்டாச்சு{_ {_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 9:04

Farsan S Muhammad wrote:
காலைச்சூரியனே! 
என்னவள் விளிக்கும்   
முன் ஏன்? 
நீ உதித்துவிட்டாய்! 
தூக்கத்திலும் அவளின்  
அழகை  நான் 
ரசித்தது உனக்கு 
பிடிக்காமல் 
போய்விட்டதா?
good morning friends

அட அட அட அட!

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்ததோ  தம்பி சார்? இந்த பக்கம் காத்தடிக்குதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 18 Oct 2014 - 9:24

எல்ல்லோரும் வந்தாச்சா? இங்க நேத்து ஆரம்பிச்ச மழை இன்னும் விடல... i*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 18 Oct 2014 - 9:24

உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாது! உங்க கூட டூ. திரி. போர் எல்லாம் விட்டாச்சு


)*)*)*


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 18 Oct 2014 - 9:26

எல்ல்லோரும் வந்தாச்சா? இங்க நேத்து ஆரம்பிச்ச மழை இன்னும் விடல...

போர்த்திட்டு படுத்தா நல்லா தூங்கலாம். எழும்ப மனசே வராது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 18 Oct 2014 - 9:36

Nisha wrote:வாங்க! வாங்க!

நாங்க நலம்! நீங்க நலமா?
நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 18 Oct 2014 - 9:37

ahmad78 wrote:அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இறைவனின் சாந்தி உங்களுக்கும் உண்டாகட்டும் நலமாக உள்ளீர்களா அஹ்மட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 18 Oct 2014 - 9:39

இறையருளால் நலம் நண்பன்.

ஓமன் வருகைக்கு பிறகு சேனைவரவு குறைவாக இருப்பதாக புகார் வருகிறது. (_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 18 Oct 2014 - 9:46

ahmad78 wrote:
எல்ல்லோரும் வந்தாச்சா? இங்க நேத்து ஆரம்பிச்ச மழை இன்னும் விடல...

போர்த்திட்டு படுத்தா நல்லா தூங்கலாம். எழும்ப மனசே வராது.

ஆஃபிஸ் வந்துட்டேனே முதல்லயே சொல்லக் கூடாதா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 18 Oct 2014 - 9:47

அஸ்ஸலாமு அலைக்கும் 

நண்பர்களின் நலமறிய ஆவல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sat 18 Oct 2014 - 9:49

ஆஃபிஸ் வந்துட்டேனே முதல்லயே சொல்லக் கூடாதா?

நீங்களும் வீட்ல வச்சு கேட்டிருக்கனும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 18 Oct 2014 - 10:03

நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் 

நண்பர்களின் நலமறிய ஆவல்

வ அலைக்குசலாம் நாங்க நலம் நீங்க நலமா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 18 Oct 2014 - 10:04

ahmad78 wrote:
ஆஃபிஸ் வந்துட்டேனே முதல்லயே சொல்லக் கூடாதா?

நீங்களும் வீட்ல வச்சு கேட்டிருக்கனும்.

சரி நாளைக்கு கேக்குறேன் ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 11:19

நண்பன் wrote:
Nisha wrote:வாங்க! வாங்க!

நாங்க நலம்! நீங்க நலமா?
நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா? 
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..

 நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 18 Oct 2014 - 12:29

மருந்து வேலை செய்ததா?  இல்லைன்னா பட்டக்குன்னு ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிடுங்க எல்லாம் சரியாகிடும்  *# *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 12:37

சுறா wrote:மருந்து வேலை செய்ததா?  இல்லைன்னா பட்டக்குன்னு ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிடுங்க எல்லாம் சரியாகிடும்  *# *#

இது தான் யானை தன் தலையில் தானே மண் அள்ளிப்போடுவது என்பதாம்! இந்த மாதிரில்லாம் பேசி உங்க பேரை நீங்களே கெடுத்துக்காதிங்க! இருக்கும் உயரத்தில் கண்டிப்பு வாத்தியாரா அப்படியே இருங்க! 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 18 Oct 2014 - 12:55

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வாங்க! வாங்க!

நாங்க நலம்! நீங்க நலமா?
நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா? 
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..

 நன்றிப்பா!

அக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க ஐடியா! :?:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum