சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 13:21

பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வாங்க! வாங்க!

நாங்க நலம்! நீங்க நலமா?
நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா? 
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..

 நன்றிப்பா!

அக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க ஐடியா! :?:

ஏன் உங்களுக்கு புரியலலயா மேடம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 18 Oct 2014 - 13:32

புரியல நிஷா...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 16:37

என்ன தான் நடந்தது? யாருமே  வரவில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sat 18 Oct 2014 - 17:05

மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 18 Oct 2014 - 19:09

வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா?  (_


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 19:23

வாங்க ஜானி!

கால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை!  இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 18 Oct 2014 - 19:24

Nisha wrote:வாங்க ஜானி!

கால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை!  இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.

நான் சொன்ன வைத்தியம் செய்தீர்களா?

நீங்கள் சளி மற்றும் இதர நோய்க்கு மாத்திரைகள் எடுக்கும் போது கவனம் வேன்டும் இதன் பின்விளைவாக கூட கால்கள் வலிக்கும்.  அதனால் நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 19:27

என்னது?  நான் என் வாழ்த்து திரீயில் போட்ட பதிவை பார்க்கவே இல்லையா?))&

தினமும் தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 18 Oct 2014 - 19:29

Nisha wrote:என்னது?  நான் என் வாழ்த்து திரீயில் போட்ட பதிவை பார்க்கவே இல்லையா?))&

தினமும் தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.

ஓ அப்படியா? சுடுதண்ணீர் காலைவிட்டு செய்தீர்களா?

பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள்
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 18 Oct 2014 - 19:31

முதல்ல நண்பன் தொடங்கிய  என் வாழ்த்து திரியை போய் பாருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 18 Oct 2014 - 19:32

Nisha wrote:முதல்ல நண்பன் தொடங்கிய  என் வாழ்த்து திரியை போய் பாருங்க!
*# *#
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 7:48

அஸ்ஸலாமு அலைக்கும்

காலை வணக்கம் சொந்தங்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 7:59

சுறா wrote:வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா?  (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 8:19

பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வாங்க! வாங்க!

நாங்க நலம்! நீங்க நலமா?
நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா? 
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..

 நன்றிப்பா!

அக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க ஐடியா! :?:
இடையில் வந்து இப்படி கேள்வி கேட்டா நான் என்ன சொல்வது மேலே போய் படிச்சிட்டு வாங்க எல்லாம் புரியும் அக்கா கால் வலியால் சில நாட்களாக அவதிப்படுவது உங்களுக்கு தெரியாதா ))&


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 19 Oct 2014 - 9:16

அஸ்ஸலாமு அலைக்கும்


அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 10:10

நண்பன் wrote:
சுறா wrote:வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா?  (_

எங்கே இருந்து இந்த படம் பிடிச்சிங்களாம்?
  சுறா சார் நேற்றிரவு  சுவிஸ் நேரம் 12 மணிக்கு மேல்  சேனையில்  துப்பறிந்து கொண்டிருந்தார்! நான் கவனித்தேன்! அதனால் எப்படியும் இன்றைக்கு லேட்டாகத்தான் வருவார் என நினைக்கின்றேன். 

அனைவருக்கும் காலை வணக்கம்! 
அனைவரும் நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 10:19

சமையலறையில் வேலையாய் இருக்கும் எல்லோரும் வந்து வணக்கம் சொல்லுங்கப்பா!

அப்புறம் சமைக்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 19 Oct 2014 - 10:20

வாங்க நிஷா மேடம் எப்படி இருக்கீங்க

உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 10:29

வந்தோம் சார்! நலமாய் இருக்கோம் சார்!

இரண்டு நாள் நடக்கவே இல்லை. இனி நடந்தால் தான் தெரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 19 Oct 2014 - 10:34

ஃபுல் ரெஸ்டா.

இறைவன் குணமாக்குவான்.

விரைவில் அத்தானுடன் கபடி விளையாடுவீர்கள் ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 10:37

அட போங்கப்பா! ஹோட்டலில் அடுத்த வாரம் இருந்து தொடர்ந்து ஆர்டர் இருக்கு.  ரெம்ப நேரம் நடக்கவும் நிற்கவும் வேண்டும். 

அதுக்குள்ள சுகமாகணும். என்னாகும்னு பயத்தில் இருக்கேன். நீங்கள் கபடி  கிபடி என கிண்டல் செய்கின்றீர்கள். 

ஏற்கன்வே யூலையில்  கால பிரண்டு வீங்கிய போது உடனே கவனிக்காதது இப்ப மறுபடி வலி தருது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 19 Oct 2014 - 10:39

நம்பிக்கைதான் வாழ்க்கை

நம்பிக்கை வையுங்கள்

இறைவன் குணமாக்குவான்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 10:40

சரிங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:06

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா?  (_

எங்கே இருந்து இந்த படம் பிடிச்சிங்களாம்?
  சுறா சார் நேற்றிரவு  சுவிஸ் நேரம் 12 மணிக்கு மேல்  சேனையில்  துப்பறிந்து கொண்டிருந்தார்! நான் கவனித்தேன்! அதனால் எப்படியும் இன்றைக்கு லேட்டாகத்தான் வருவார் என நினைக்கின்றேன். 

அனைவருக்கும் காலை வணக்கம்! 
அனைவரும் நலம் தானே?
போன வருடம் எடுத்த படம் இப்பதான் பதிகிறேன் சாரு வணக்கம் சொன்னதுக்காக ஹா ஹா நல்லாருக்கா ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 11:15

உங்க குசும்புக்கு எல்லையே இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum