சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Today at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Today at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Today at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Today at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Today at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Today at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Today at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Today at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Today at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Today at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Today at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Today at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Today at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Today at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Today at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Today at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Today at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Today at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Today at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Today at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Today at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Today at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

சேனையின் நுழைவாயில்.

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:21

Nisha wrote:உங்க குசும்புக்கு எல்லையே இல்லையா?
சில நேரங்களில் இந்தக் குசும்புதான் என்னையே சிரிக்க வைக்கிறது தெரியுமா நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 11:23

அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:27

Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!

அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்

avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 11:28

சுறா wrote:
Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!

அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்


அந்த பொல்லாத வாத்தியார் நீங்க தானோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:30

சுறா wrote:
Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!

அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்


ஐயா அது நான் இல்லை
இவர்கள்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:30

நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!

அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்


ஐயா அது நான் இல்லை
இவர்கள்தான்
*# *# *#
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:39

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!

அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்


ஐயா அது நான் இல்லை
இவர்கள்தான்
*# *# *#

ஓடினா சாரு விட்டுடுவார் சரி சரி போதும் ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:40

திரும்பியும் சிக்காமலா போயிடுவீங்க



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 19 Oct 2014 - 11:42

அனைவருக்கும் எனது சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:44

வணக்கம்  Guest


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 19 Oct 2014 - 11:45

சுறா wrote:வணக்கம்  Guest
வணக்கம் சார் 
நலமா இருக்கிங்களா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:47

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:வணக்கம்  Guest
வணக்கம் சார் 
நலமா இருக்கிங்களா

நான் நலம் நண்பரே. நீங்க நலமா?
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 19 Oct 2014 - 11:50

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:வணக்கம்  Guest
வணக்கம் சார் 
நலமா இருக்கிங்களா

நான் நலம் நண்பரே. நீங்க நலமா?
நிச்சயமாக நலம் 
இன்றய பொழுது வேலைப்பழுவுடன் செல்கிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:51

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:வணக்கம்  Guest
வணக்கம் சார் 
நலமா இருக்கிங்களா

நான் நலம் நண்பரே. நீங்க நலமா?
நிச்சயமாக நலம் 
இன்றய பொழுது வேலைப்பழுவுடன் செல்கிறது

வேலை பளு அல்ல வேலை சுமையாக சுகம் தான். வேலையால் தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் மகிழ்ச்சியே பொங்கும்.  ))&
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:52

சுறா wrote:திரும்பியும் சிக்காமலா போயிடுவீங்க



இந்தப் படம் சொல்லும் வசனம் பேசாம போறியா இல்ல வாய்குள் கத்திய விட்டு சுத்தவா ^_ ^_


நீங்கள் போடும் படத்தை மேற்கொள் பண்ண முடிய வில்லை லிங்க் பெரிதாக வருகிறது காரணம் கூகுலில் நீங்கள் எடுக்கும் படத்தை கிளிக் செய்து செலக்ட் செய்து எடுக்க வேண்டும் அப்போது அந்த லிங்க் மாதிரம் வரும் என்பது எனது கண்டு பிடிப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:53

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் ஹாசிம்

நெசமுடன் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:54

கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 19 Oct 2014 - 11:55

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது சலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் ஹாசிம்

நெசமுடன் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நலம் நண்பா நீங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா காணக்கிடைக்கவில்லை பலநாளாய் வீடு தயாராகிவிட்டது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 12:30

சுறா wrote:கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?

கூகுளிலிருந்து நேரடியாக படம்  காப்பி செய்து இங்கே இட்டால்  அந்த படம் இருக்கும் ஒரிஜினல் தளம் காலப்போக்கில் காலவதியானால் இங்கேயும் அந்த படம் காணாமல் போகும். அதையே  சேவ் செய்து போட்டோ பக்கற்றிலோ இமேஜ் ஷாக்கிலோ இட்டு அதன் லிங்க இட்டால் நல்லது தானே!

நான் சில முக்கியமாக பதிவு இடும் போது  போட்டோ பக்கற்றில் இட்டு  அதன் இம்ங்க் லிங்கை இங்கே பதிவேன். வாழ்த்து திரிகளுக்கு கூகுளில் நேரடியாக லிங்க் இணைப்பேன். 

சேனையில் இமேஜ் ஷாக்கில் இட்டு லிங்க் இணைக்கும் வசதியுடன் கணனியிலிருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு.


Last edited by Nisha on Sun 19 Oct 2014 - 13:01; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 12:32

Nisha wrote:
சுறா wrote:கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?

கூகுளிலிருந்து நேரடியாக் படம்  காப்பி செய்து இங்கே இட்டால்  அந்த படம் இருக்கும் ஒரிஜினல் தளம் காலப்போக்கில் காலவதியானால் இங்கேயும் அந்த படம் காணாமல் போகும். அதையே  சேவ் செய்து போட்டோ பக்கற்றிலோ இமேஜ் ஷாக்கிலோ இட்டு அதன் லிங்க இட்டால் நல்லது தானே!

நான் சில முக்கியமாக பதிவு இடும் போது  போட்டோ பக்கற்றில் இட்டு  அதன் இம்ங்க் லிங்கை இங்கே பதிவேன். வாழ்த்து திரிகளுக்கு கூகுளில் நேரடியாக லிங்க் இணைப்பேன். 

சேனையில் இமேஜ் ஷாக்கில் இட்டு லிங்க் இணைக்கும் வசதியுடன் கணனியிலிருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு.
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 12:33

சுறாவுக்கும் ஹாசிமுக்கும் வணக்கம்!

 நலம் தானே?

http://www.chenaitamilulaa.net/t48300p11-9000#433243
ஹாசிம் இங்கே சென்று பாருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 12:35

நண்பன் wrote:
Nisha wrote:
சுறா wrote:கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?

கூகுளிலிருந்து நேரடியாக் படம்  காப்பி செய்து இங்கே இட்டால்  அந்த படம் இருக்கும் ஒரிஜினல் தளம் காலப்போக்கில் காலவதியானால் இங்கேயும் அந்த படம் காணாமல் போகும். அதையே  சேவ் செய்து போட்டோ பக்கற்றிலோ இமேஜ் ஷாக்கிலோ இட்டு அதன் லிங்க இட்டால் நல்லது தானே!

நான் சில முக்கியமாக பதிவு இடும் போது  போட்டோ பக்கற்றில் இட்டு  அதன் இம்ங்க் லிங்கை இங்கே பதிவேன். வாழ்த்து திரிகளுக்கு கூகுளில் நேரடியாக லிங்க் இணைப்பேன். 

சேனையில் இமேஜ் ஷாக்கில் இட்டு லிங்க் இணைக்கும் வசதியுடன் கணனியிலிருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு.
!_ !_

அத்தோடு படம் தரவேற்றும் போதே  அதன் அளவை மட்டுப்படுத்தும் வசதியும் உண்டேப்பா1

ஆனால் இங்கே சேனையின் இடக்கூடிய படத்தில் நீள அகல உயர லிமிட் என்னவென எனக்கும் தெரியவில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 19 Oct 2014 - 13:01

நண்பன் wrote:
சுறா wrote:திரும்பியும் சிக்காமலா போயிடுவீங்க



இந்தப் படம் சொல்லும் வசனம் பேசாம போறியா இல்ல வாய்குள் கத்திய விட்டு சுத்தவா ^_ ^_


நீங்கள் போடும் படத்தை மேற்கொள் பண்ண முடிய வில்லை லிங்க் பெரிதாக வருகிறது காரணம் கூகுலில் நீங்கள் எடுக்கும் படத்தை கிளிக் செய்து செலக்ட் செய்து எடுக்க வேண்டும் அப்போது அந்த லிங்க் மாதிரம் வரும் என்பது எனது கண்டு பிடிப்பு

சேனையின் பதிவுகளை ஸ்விச் எடிட்டர் மோட்டில் எடுத்தால்  பெரிய லிங்கானாலும்  படம் மட்டும் தெரியும் சார்! முயற்சி செய்யுங்கள்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 19 Oct 2014 - 17:34

சரி இனி படங்களை பதிவேற்றும் முறையை மாற்றிக்கொள்கிறேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sun 19 Oct 2014 - 17:50

அன்புள்ளங்கள் அனைவருக்கும்   வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum