சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Today at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Today at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Today at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Today at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Today at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Today at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Today at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

.

த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்

Go down

Sticky த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்

Post by ahmad78 on Wed 24 Sep 2014 - 15:47


வலங்கைமான்: த்ரீ இன் ஒன் தையல் மிஷினை உருவாக்கி அசத்தி இருக்கிறார் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவி.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூர் கீழத்தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகள் இளைய பாரதி. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். திருச்சியில் நடந்த அறிவியல் புத்தாக்க ஆய்வு நிகழ்ச்சியில், தான் தயாரித்த த்ரீ இன் ஒன் தையல் இயந்திர கருவியை அறிமுகம் செய்தார். இந்த த்ரீ இன் ஒன் தையல் இயந்திரம் மூலம் துணியை தைக்கும் நேரத்திலேயே, தண்ணீரை வீட்டு உபயோகத்துக்காக இறைக்கும் வகையிலும், மின்சாரத்தை  உற்பத்தி செய்து மின் கலத்தில் சேமிக்கும் வகையிலும் இவர் உருவாக்கியுள்ளார்.

இதை இயக்க மின்சாரம், எரிபொருள் தேவையில்லை. நீர் இறைக்கும் மற்றும் மின் உற்பத்தி செய்யும்  கருவிகளைத் தையல் இயந்திரத்துடன் இணைத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உள்ள இவரது கண்டுபிடிப்புக்கு மாநில அளவில் முதல் பரிசு கிடைத்தது. தன் படைப்புக்காக தங்கப் பதக்கம் பெற்றுள்ள இளைய பாரதி, வரும் அக்டோபரில் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்கிறார். இவரது கண்டுபிடிப்புக்கு ஆசிரியர் செழியன்  உறுதுணையாக இருந்துள்ளார். த்ரீ இன் ஒன் தையல் மிஷின் தயாரித்து சாதித்துள்ள மாணவி இளைய பாரதிக்கு பள்ளி தலைமையாசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=110854


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum