சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Go down

Sticky அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:32

சேனை நிறுவனர் மற்றும் உறவுகளின்  தாயகமாம் அட்டாளைசேனை  அந் நூர் மகாவித்தியால பாடசாலை மாணவர்களிள்  சாதனை!



நம்ம நண்பன் அவர்களுடன்  தலைமை நடத்துனரும் நிறுவனருமான சம்ஸ் அவர்களும் கல்வி ப்யின்ற பாடசாலையான அந் நூர் மகாவித்தியாலய மாணவர்கள் 29 பேரில்  20  மாணாக்கர் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி அடைந்திருக்கின்றார்கள்.

ஐந்தாம் ஆண்டில் புலமைப்பரிசில் பரிட்சையில் தேற்கும் மாணாக்கர்களில் அனைவரும் அல்லது பெரும்பாலானோர்  சித்தி அடைதல் அசாத்திய சாதனை தான்.

மாணவர்களை வாழ்த்துவதோடு.. அவர்களை பயிற்றுவித்து நல் ஆசான்களாய் திகழும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் உடன் ஒத்துழைத்த பெற்றோருக்கும் நன்றி சொல்வோம்.

கல்வியே மேன்மை எனும் எதிர்கால சமுதாயம் உருவாக பாடு படும் அனைத்து இன்றைய தலைமுறையினருக்கும் என் வாழ்த் துகளும் பாராட்டுகளும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:33



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:41

அந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவிய அதிபர்.ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களான

(பிரதி அமைச்சர் வீர சேகர,பிரதேசசபை உறுப்பினர்,அமைச்சர் உதுமாலெப்பை, எஸ்.எல்.முனாஸ்,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,அன்ஸில், )

சேனை உறுப்பினரும் நடத்துனருமான முனாஸ் சாருக்கும் நன்றிகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:42

Farsan S Muhammad அப்பாடசாலையில் நாங்களும் படித்தோம் என்று சொல்ல வெட்கப்பட்ட காலம் போய் இப்பொழுது நாங்களும் அப்பாடசாலையின் பழைய மாணவர் என்று சொல்ல பெருமையடைய வைக்கிறது மாஷா அல்லாஹ்

வாழ்த்துகள் பர்சான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:50

அந்நூர் மகா வித்தியாலய தரம் 5 புலமைச் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்களை பாராட்டி வீதி ஊர்வலம் wrote:

என்னை ஆச்சரியபடுத்திய செய்தி! சின்ன இவ்விடயம் தான்! ஆனால் எத்தனை தெளிந்த கூர் நோக்கிய எதிர்கால சிந்தனை.. சித்தியடைந்த மாணவர்களை ராஜாக்களாக்கி மாலையிட்டு ஊர்வலம் வரச்செய்து வாழ்த்தி பரிசும் வழங்கியதன் மூலம் எதிர்காலத்தில் நாமும் நமக்கும் இம்மாதிரி சாதனை செய்தால் பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கும் என நச்சென சிறுவர் மனதில் பதிய வைக்கும் முயற்சி!

நம்ம பிள்ளையும் இப்படி மேடையில் பாராட்டும் பெறும் படி வளர்க்கணும் என பெற்றோருக்கான ஊக்கம்..

இன்னும் திறமையாக பாடம் சொல்லி கொடுத்தால் நாமும் புகழப்படுவோம் என ஆசிரியர்களுக்கான உந்து சந்தி... !

அடேங்கப்பா! எவர் மனதிலிந்த திட்டம் வந்திருந்தாலும் அவர்களுக்கும் என் பாராட்டுகள்!

இன்னும் இன்னும் வளரவும்,, தொடரவும் வாழ்த்துகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by சுறா on Tue 30 Sep 2014 - 17:20

அற்புதம். இந்த சின்ன மலர்களின் சாதனை பாராட்டுதற்குரியது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by நண்பன் on Tue 30 Sep 2014 - 17:25

என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பு மாணவ மணிகளே ^* ^*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 17:26

ஆமாம் ஜானி! எனக்கும் ஆச்சரியம் தான்!

இந்த ஐந்தாம் ஆண்டுபுலமைபரிசில் பரிட்சை என்பது இலங்கையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஒரு மைல் கல் மட்டுமல்ல சவாலும் கூட..

இதில் தேறிய மாணவர்களுக்கு  அரசின் பணிசெய்யாத பெற்றோராயின் அவர்கள் படிப்பு முடியும் வரை அரச உதவி  கிடைக்கும்.

என்  தம்பி க்கு கிடைத்தது.  மெடிசின் முடித்து சர்ஜன்  பிராக்ச்டிஸ் முடியும் வரை  கிடைத்தது. ஒரு ஸ்கூல் மொத்தமாய் இப்படி தேர்ச்சி பெறுவது  ஆச்சரியமானதுப்பா!


Last edited by Nisha on Tue 30 Sep 2014 - 19:47; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by சுறா on Tue 30 Sep 2014 - 17:32

இலங்கையில இதுபோன்ற நல்ல திட்டங்களெல்லாம் கூட இருக்கா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 17:42

சுறா wrote:இலங்கையில இதுபோன்ற நல்ல திட்டங்களெல்லாம் கூட இருக்கா?

அது சரி!

இலங்கையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள் டாக்டர்களாக எஞ்ஞினியர்களாக  ஆசிரியர்களாக தேர்ந்திருக்கின்றார்கள்.  அப்புறம் ஸ்கூல் பீஸ் இல்லை, புத்தகங்கள் இலவசம். மதிய உணவு கொடுப்பார்கள். இலங்கை பாடத்திட்டம் லண்டன் பாடத்திட்டத்தோடு ஒத்தது தெரியுமா?

இலங்கையில் படித்தவர்கள் லண்டன், கனடா, அவுஸ்ரேலியாவில் அதே படிப்பை தொடரலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by சுறா on Tue 30 Sep 2014 - 17:44

Nisha wrote:
சுறா wrote:இலங்கையில இதுபோன்ற நல்ல திட்டங்களெல்லாம் கூட இருக்கா?

அது சரி!

இலங்கையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள் டாக்டர்களாக எஞ்ஞினியர்களாக  ஆசிரியர்களாக தேர்ந்திருக்கின்றார்கள்.  அப்புறம் ஸ்கூல் பீஸ் இல்லை, புத்தகங்கள் இலவசம். மதிய உணவு கொடுப்பார்கள். இலங்கை பாடத்திட்டம் லண்டன் பாடத்திட்டத்தோடு ஒத்தது தெரியுமா?

இலங்கையில் படித்தவர்கள் லண்டன், கனடா, அவுஸ்ரேலியாவில் அதே படிப்பை தொடரலாம்.

பார்ரா.... இது தெரியாதே எனக்கு இத்தனை நாளாய்.
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 17:53

ஆமாம் ஜானி!

இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை எனில் அதுவும் ஒரு சிங்கப்பூர் தான்!  நான் நினைக்கிறேன். காம்ராஜ் அவர்களின் திட்டம்  மதிய உணவு இலங்கையிலும் வந்தது.

நாங்கள்  பிஸ்கட், பால் பருப்பு முட்டை, பிரெட் என சாப்பிட்டு தான் வளர்ந்தோம். அதுதான் இத்தனை கொழுப்பு.

அப்புறம் பாடப்புத்தகங்கள்  அரசு இலவசமாக தந்து விடும்.எல்லாபப்பாடப்புத்தகம், பயிற்சிக்கானதை வருட ஆரம்பத்தில் தந்து  வருட இறுதியில் வாங்கி அடுத்த வகுப்புக்கு கொடுப்பார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by சுறா on Tue 30 Sep 2014 - 17:54

இனப்பிரச்சனை அந்தநாட்டை இப்படியாக்கிவிட்டதே? பாவம் மக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by நண்பன் on Tue 30 Sep 2014 - 18:02

Nisha wrote:ஆமாம் ஜானி!

இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை எனில் அதுவும் ஒரு சிங்கப்பூர் தான்!  நான் நினைக்கிறேன். காம்ராஜ் அவர்களின் திட்டம்  மதிய உணவு இலங்கையிலும் வந்தது.

நாங்கள்  பிஸ்கட், பால் பருப்பு முட்டை, பிரெட் என சாப்பிட்டு தான் வளர்ந்தோம். அதுதான் இத்தனை கொழுப்பு.

அப்புறம் பாடப்புத்தகங்கள்  அரசு இலவசமாக தந்து விடும்.எல்லாபப்பாடப்புத்தகம், பயிற்சிக்கானதை  வருட ஆரம்பத்தில் தந்து  வருட இறுதியில் வாங்கி அடுத்த வகுப்புக்கு கொடுப்பார்கள்.

1969ல் இலங்கை அழகான அமைதியான நாடு 93க்குப் பிறகு எல்லாம் மண்ணாப்போச்சி )* )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by நண்பன் on Tue 30 Sep 2014 - 18:02

சுறா wrote:இனப்பிரச்சனை அந்தநாட்டை இப்படியாக்கிவிட்டதே? பாவம் மக்கள்
உண்மைதான் !_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 23:34

அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியாலய  அதிபருக்கு இலங்கையில் சிறந்த பாடசாலை அதிபருக்கான விருதை 

மதிப்புக்குரிய எம்,எஸ்,எம் ஷிப்ளர் அவர்களுக்கு வழங்கி கௌரவபடுத்தி உள்ளார்கள். 

வெலிகம, சும்புவத்தை அந் நூர்  மகாவித்தியாயத்தில் அதிபராகிய கடமையாற்றி இம்மாதம் முதல்  வெலிகம மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய  அதிபராக பொறுப்பேற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

மாணவர்கள் உயர்வில் அக்கறை காட்டும் இவர் போன்றவர்களை மனதார வாழ்த்தி நன்றி செலுத்துவதோடு  நீண்ட ஆரோக்கியத்துடனான நல்வாழ்வுக்காகவும் பிராத்திக்கின்றோம்! 

செய்திக்கு நன்றி இம்போர்ட் மீரர். காம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Oct 2014 - 6:28

*_ *_ *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அட்டாளைசேனை அந் நூர் மகாவித்தியால அதிபருக்கு விருது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum