சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Wed 1 Oct 2014 - 19:16

ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில்அவனை முந்திச்செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்..


.நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை..


முக நூலில் ரசித்தது.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Wed 1 Oct 2014 - 19:18

அதிகாரி:ஏம்பா இப்படி ஆபீஸ்ல அக்கிரமம் பண்றே?
ஊழியர்:அப்படி என்ன சார் நான் அக்கிரமம் பண்றேன்.கொஞ்சம் லேட்டா வருவேன்.கொஞ்சம் சீக்கிரம் போவேன்.நடுவுல கொஞ்சம் வெளில போயிட்டு வருவேன்.இருக்கும் போது கொஞ்சம் வேலை செய்யமாட்டேன்.இது பெரிய அக்கிரமமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Wed 1 Oct 2014 - 19:19

வங்கி மானேஜர்:"காலைல 9 மணிக்கு ஆஃபீஸ்ங்கறதுனால வரதுக்கு எல்லாரும் சிரமப்படறீங்க.9.30 க்குத்தான் வறீங்க.அதனால நாலைலேர்ந்து ஆஃபீஸ் டைமை 10 மணின்னு மாத்தியிருக்கோம்."
ஊழியர்கள்" ஹையா! ஜாலி. நாளைலேர்ந்து 10.30க்கு வந்தா போதும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 9:10

^_^_^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:18

Nisha wrote:ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில்அவனை முந்திச்செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்..


.நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை..


முக நூலில் ரசித்தது.  

இந்த விடயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே அக்கா
இதுதான் முற்றிலும் உண்மை ஆண்கள் சொல்ல வருவதை
பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை
சிறந்த பகிர்வுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:20

Nisha wrote:வங்கி மானேஜர்:"காலைல 9 மணிக்கு ஆஃபீஸ்ங்கறதுனால வரதுக்கு எல்லாரும் சிரமப்படறீங்க.9.30 க்குத்தான் வறீங்க.அதனால நாலைலேர்ந்து ஆஃபீஸ் டைமை 10 மணின்னு மாத்தியிருக்கோம்."
ஊழியர்கள்" ஹையா! ஜாலி. நாளைலேர்ந்து 10.30க்கு வந்தா போதும்

சிறந்த ஊழியன் இப்படித்தான் இருக்க வேண்டும் நண்பன் 30 நிமிடம் எடுக்க மாட்டார் வெறும் 15 நிமிடம் மாத்திரம்தான் ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 9:21

நான் இதுவரை தாமதமா வந்ததில்லைப்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:25

ahmad78 wrote:நான் இதுவரை தாமதமா வந்ததில்லைப்பா.
என் கைல வண்டி இருந்தப்போ நான் என் விருப்பப் படிதான் வருவேன் இதை அறிந்த முதலாளி என் வண்டியை திரும்பப் பெற்றுக்கொண்டார் இப்போது 6மாதங்களாக நேரத்திற்கு வருகிறேன் ஆமங்க ரொம்ப சின்சியர் )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Thu 2 Oct 2014 - 10:10

நண்பன் wrote:
Nisha wrote:ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில்அவனை முந்திச்செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்..


.நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை..


முக நூலில் ரசித்தது.  

இந்த விடயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே அக்கா
இதுதான் முற்றிலும் உண்மை ஆண்கள் சொல்ல வருவதை
பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை
சிறந்த பகிர்வுக்கு நன்றி

நான் ஏற்றுக்கொண்டேனா இல்லையா என ஆராய்ச்சி இப்ப எதுக்காம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 10:13

ஏற்றுக்கொண்டதால்தானே பதிவிற்றிருக்காங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Thu 2 Oct 2014 - 10:16

ahmad78 wrote:ஏற்றுக்கொண்டதால்தானே பதிவிற்றிருக்காங்க

பதிவிட்டதெல்லாம் ஏற்றுக்கொண்டதனால் என எப்படி அர்த்தம் கொள்ளலாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 10:19

பெண் புத்தி பின்புத்தின்னுதான் சொல்வாங்க

ஆணை பற்றி சொல்லவா செய்றாங்க.

என்றைக்கு  உண்மைக்கு ஒத்துக்கிட்டீங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Thu 2 Oct 2014 - 10:35

ahmad78 wrote:பெண் புத்தி பின்புத்தின்னுதான் சொல்வாங்க

ஆணை பற்றி சொல்லவா செய்றாங்க.

என்றைக்கு  உண்மைக்கு ஒத்துக்கிட்டீங்க

 ஆமாம்! பெண் புத்தி பின் புத்தி தான் சாரே! பின்னால் வருவதை முன்கூட்டியே யோசித்து உணர்ந்து முடிவெடுப்பதால்  பின் வருவதை உணரும் புத்தியாம்.

பெண் புத்தி பொன் புத்தியுமாகும் சாரே! அத்தோடு புத்தி எனில் ஞானம், அறிவு எனவு சொல்லமாம். பெண் என்பவன் தாயாய் சகோதரியாய் , மனைவியாய் , மகளாய்  ஏதோ ஒரு ரூபத்தில் வந்து ஆண்களுக்கு பின் இருந்து சக்தியை தருபவளாயிருப்பதால்  பெண் புத்தி பின் புத்தி தானே சார்!

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் 
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில் மூடர் நல்ல 
மாதர் அறிவைக் கெடுத்தார்”


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by சுறா on Thu 2 Oct 2014 - 11:37

இல்லாத ஒன்று பற்றி ஏன் இவ்வளவு டிஸ்கஸ் ஹ◌ா   *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Thu 2 Oct 2014 - 11:48

சுறா wrote:இல்லாத ஒன்று பற்றி ஏன் இவ்வளவு டிஸ்கஸ் ஹ◌ா   *#

!* _* _* #* #* #* (_ (_ ))& ))& ))& :kick: :kick: :kick:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by சுறா on Thu 2 Oct 2014 - 11:57

Nisha wrote:
சுறா wrote:இல்லாத ஒன்று பற்றி ஏன் இவ்வளவு டிஸ்கஸ் ஹ◌ா   *#

!* _* _* #* #* #* (_ (_ ))& ))& ))& :kick: :kick: :kick:
புரிஞ்சிடுச்சா  *# *# *#
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Thu 2 Oct 2014 - 12:02

உங்களுக்கு புரியல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by சுறா on Fri 3 Oct 2014 - 23:10

Nisha wrote:உங்களுக்கு புரியல்லையா?

சரி உடுங்க வடை போனா என்ன? சட்னி இன்னும் இருக்குல்ல அதை குடிங்க  {_
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 12:30

லவ்வுக்கும் - நட்புக்கும் ஓட்டப்போட்டி வைத்தால் எது 'வின்' பண்ணும் ..?
.
.
லவ்தான்...!
.
ஏன் தெரியுமா..?
.
நட்பு ,விட்டுக்கொடுத்து ஓடும்...!!!!!
.
லவ்...விட்டுட்டு ஓடும்...!!!!!
( நாட்டு நடப்பத்தான் சொன்னேன்...!)


பேஸ்புக்கில் ரசித்தது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 12:31

காதலிக்கும் ஆணுக்கு தேவையான தகுதிகள் :-
****************************************
- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்
- ► நிறைய பொய் சொல்லணும்
- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்
- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்
- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்
- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்
- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்
- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..
- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ...
அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )
- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது
"எங்கிருந்தாலும ் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...
- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......
- ► "திரிஷா இல்லன்னா திவ்யா.. ... "


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by சுறா on Mon 6 Oct 2014 - 12:48

கமலகாசன் மாதிரி சொல்றீங்க.. ஹா ஹா

திரிஷா இல்லன்னா திவ்யா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by ahmad78 on Mon 6 Oct 2014 - 13:24

ஆண்கள் உண்மையில் நல்லவர்கள். பெண்களுக்க◌ாக எவ்வளவு தியாகத்தை செய்கிறா◌ாகள்?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 13:32

ahmad78 wrote:ஆண்கள் உண்மையில் நல்லவர்கள். பெண்களுக்க◌ாக எவ்வளவு தியாகத்தை செய்கிறா◌ாகள்?

இப்படி சொல்லி உங்களையே தேற்றிக்கோங்கப்பா! 

பாவம்.. அது மட்டும் தானே! உங்களால் முடியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by ahmad78 on Mon 6 Oct 2014 - 13:43

மனச தேத்திறது என்ன. உண்மையே அதுதானே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Nisha on Mon 6 Oct 2014 - 13:51

ahmad78 wrote:மனச தேத்திறது என்ன. உண்மையே அதுதானே.

))& ))&


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடடா! நிஜமாவா? வடை போச்சே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum