சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 12:10

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 12:15

என் அன்பு உறவுகளே உங்கள் பிராத்தனைகள் எனக்காக இன்று 3 மணிக்கு கட்டார் விமான நிலையம் செல்கிறேன் 6.45 மணிக்கு ஓமான் நோக்கிய பயணம் தொடரும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Nisha on Thu 2 Oct 2014 - 12:15

அடடா! ரெம்ப பெரியதாய்  வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே! 

சரி சரி!

சேனையின் கன்றே!  சென்று  தின்று  வென்று நன்றாய் வாருங்கள். 

பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Farsan S Muhammad on Thu 2 Oct 2014 - 12:16

நண்பன் wrote:என் அன்பு உறவுகளே உங்கள் பிராத்தனைகள் எனக்காக இன்று 3 மணிக்கு கட்டார் விமான நிலையம் செல்கிறேன் 6.45 மணிக்கு ஓமான் நோக்கிய பயணம் தொடரும்

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துவதோடு இறைவனை பிரார்த்திக்கிறேன் 
எனது சிறிய பரிசாய் இந்த மலரை பெற்றுக்கொள்ளுங்கள் 
avatar
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 12:26

Nisha wrote:அடடா! ரெம்ப பெரியதாய்  வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே! 

சரி சரி!

சேனையின் கன்றே!  சென்று  தின்று  வென்று நன்றாய் வாருங்கள். 

பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.
மிக்க மகிழ்ச்சி அக்கா என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 12:27

Farsan S Muhammad wrote:
நண்பன் wrote:என் அன்பு உறவுகளே உங்கள் பிராத்தனைகள் எனக்காக இன்று 3 மணிக்கு கட்டார் விமான நிலையம் செல்கிறேன் 6.45 மணிக்கு ஓமான் நோக்கிய பயணம் தொடரும்

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துவதோடு இறைவனை பிரார்த்திக்கிறேன் 
எனது சிறிய பரிசாய் இந்த மலரை பெற்றுக்கொள்ளுங்கள் 
கவிதை பிரமாதம் ஓமன் இருந்து வந்துதான் பார்ப்பேன் அல்லது ஓமானிலிருந்து சேனை வருகிறேன் மிக்க மகிழ்ச்சி பர்சான்
என் அன்பும் மகிழ்ச்சியும் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 13:48

உங்கள் பயணம் இனிதே அமைய பிரார்த்திக்கின்றேன்.

எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by rinos on Thu 2 Oct 2014 - 18:01

Nisha wrote:அடடா! ரெம்ப பெரியதாய்  வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே! 

சரி சரி!

சேனையின் கன்றே!  சென்று  தின்று  வென்று நன்றாய் வாருங்கள். 

பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.

naanum pirathikiran
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Nisha on Fri 3 Oct 2014 - 0:24

அட ரெம்ப நாளைக்கு பின் றினோஸ் வ்ந்து நண்பனுக்கு வாழ்த்திட்டு போயிருக்கின்றார். என் வாழ்த்து திரியை கண்டுக்கவே இல்லை. #*#*

ஒரே ரூமில் இருந்திட்டு  இவங்க செய்யும் அலட்டல் தாங்க முடியல்லைப்பா!*#*#

ஏதோ நாலாயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருப்பது போல்  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Nisha on Fri 3 Oct 2014 - 0:27

நண்பன் wrote:
Nisha wrote:அடடா! ரெம்ப பெரியதாய்  வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே! 

சரி சரி!

சேனையின் கன்றே!  சென்று  தின்று  வென்று நன்றாய் வாருங்கள். 

பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.
மிக்க மகிழ்ச்சி அக்கா என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(

எங்களை விட்டு விட்டு நீங்க மட்டும் தனியாக ஜாலியாக கிளம்பிட்டிங்க தானே!)*)*)*)*

கட்டார் ஏயார் போர்ட் வாசல், கட்டார்  பிளைட் போர்டிங் என  ரன்னிங் காமெண்ரி சூப்பரோ சூப்பர். அபப்டியே எல்லாம் போட்டோ எடுத்து போடணுமாக்கும்! மறந்துட்டேன் கிறந்துட்டேன் என சொன்னிங்க..(_(_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 7:24

பக்ஹரைன் போனாலாவது ஜாலியா இருக்கலாம் பாஸ். கத்தார்ல என்ன இருக்கு ?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Muthumohamed on Fri 3 Oct 2014 - 9:23

உங்களின் இந்த பயணம் சிறப்பானதொரு பயணமாக அமைய எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Fri 3 Oct 2014 - 22:35

அனைவரும் நலமா உங்கள் நண்பன் ஓமானிலிருந்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 22:39

பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Fri 3 Oct 2014 - 22:46

என்னை வழி அனுப்பிய என் சொந்தங்கள் அனைருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Fri 3 Oct 2014 - 22:50

சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 22:55

நண்பன் wrote:
சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?

ஓமானில் இருந்து கிட்டக்க தான் நான் பிஜைராவில் தான் மூன்றான்டுகள் இருந்தேன். கோர்பக்கான் பக்கம் தான் அடிக்கடி பார்பிக்யூ சிக்கன் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் கடற்கரையில் விளையாட சென்றுவிடுவேன். வழியில் ஓமான் எல்லை வரும். அங்கு பெட்ரோல் கொஞ்சம் விலை குறைவு தான். 

எல்லாம் நினைவுக்கு வருகிறது. 

நான் நலம் நல்லா என்சாய் பண்ணுங்க பாஸ்
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Fri 3 Oct 2014 - 23:21

சுறா wrote:

அப்படியா சங்கதி மகிழ்சி எல்லாத்துறையிலும் ஒரு கலக்கு கலக்கித்தான் உள்ளீர்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 23:24

நான் அரபு எமிரெட்சில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். (லண்டன் சிலபஸ்.)
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Fri 3 Oct 2014 - 23:38

Nisha wrote:அட ரெம்ப நாளைக்கு பின் றினோஸ் வ்ந்து நண்பனுக்கு வாழ்த்திட்டு போயிருக்கின்றார். என் வாழ்த்து திரியை கண்டுக்கவே இல்லை. #*#*

ஒரே ரூமில் இருந்திட்டு  இவங்க செய்யும் அலட்டல் தாங்க முடியல்லைப்பா!*#*#

ஏதோ நாலாயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருப்பது போல்  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஆமாம் அக்கா ரினோஸ் இருங்க வாறன் 
அக்கா ஓமானில் ஒரு பள்ளி பார்த்தேன் வியந்து போனேன் அவ்வளவு பிரமாதம் படங்கள் எடுத்துள்ளேன் பகிர்கிறேன் காத்திருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Fri 3 Oct 2014 - 23:43

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?

ஓமானில் இருந்து கிட்டக்க தான் நான் பிஜைராவில் தான் மூன்றான்டுகள் இருந்தேன். கோர்பக்கான் பக்கம் தான் அடிக்கடி பார்பிக்யூ சிக்கன் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் கடற்கரையில் விளையாட சென்றுவிடுவேன். வழியில் ஓமான் எல்லை வரும். அங்கு பெட்ரோல் கொஞ்சம் விலை குறைவு தான். 

எல்லாம் நினைவுக்கு வருகிறது. 

நான் நலம் நல்லா என்சாய் பண்ணுங்க பாஸ்
அப்படியா சங்கதி மகிழ்சி எல்லாத்துறையிலும் ஒரு கலக்கு கலக்கித்தான் உள்ளீர்கள்

நான் அரபு எமிரெட்சில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். (லண்டன் சிலபஸ்.)குருவே சரணம்  

தம்பியின் மகளை தூங்க வைத்தேன் அதனால் தாமதம் ஆனது! மன்னித்து விடு்ங்கள் நேற்றுத்தான் என்னைப் பார்த்தார். இன்று அப்பா அம்மா யாரும் தேவை இல்லையாம். என் கூடத்தான் விளையாடி விட்டு உறங்குவாவாம் என்று இப்பதான் உறங்கிறாள் அழகு குட்டி தேவதை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Fri 3 Oct 2014 - 23:49

குழந்தைகள் உலகமே தனி தான். நல்லா விளையாடுங்க. 

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Nisha on Fri 3 Oct 2014 - 23:57

அடடடா! என்னப்பா  நடக்குது இங்கே! யாரும் இல்லாத கடையில் நான் டீ ஆத்துறேன்னு கவனிக்காமல் விட்டால் இங்கே பயங்கர கலாட்டாவாக இருக்குதே!

வாவ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by நண்பன் on Sat 4 Oct 2014 - 0:02

Nisha wrote:அடடடா! என்னப்பா  நடக்குது இங்கே! யாரும் இல்லாத கடையில் நான் டீ ஆத்துறேன்னு கவனிக்காமல் விட்டால் இங்கே பயங்கர கலாட்டாவாக இருக்குதே!

வாவ்!
அன்பு அக்கா கொஞ்சம் சிரமப்பட்டு நெட் கனக்சன் எடுத்தேன் சுறா சார் நிஷா அக்கா உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி இணைந்திருங்கள் நாளை சந்திக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by சுறா on Sat 4 Oct 2014 - 0:06

நண்பன் wrote:
Nisha wrote:அடடடா! என்னப்பா  நடக்குது இங்கே! யாரும் இல்லாத கடையில் நான் டீ ஆத்துறேன்னு கவனிக்காமல் விட்டால் இங்கே பயங்கர கலாட்டாவாக இருக்குதே!

வாவ்!
அன்பு அக்கா கொஞ்சம் சிரமப்பட்டு நெட் கனக்சன் எடுத்தேன் சுறா சார் நிஷா அக்கா உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி இணைந்திருங்கள் நாளை சந்திக்கிறேன்

ஹலோ பாஸ் நீங்க இன்னும் தூங்கலையா?  ))&
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum