சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...!!
by rammalar Today at 19:05

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Today at 19:01

» சிந்தனைக்கு...
by rammalar Today at 18:56

» அருந்தமிழ் மருத்துவம்
by rammalar Today at 14:31

» வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...
by rammalar Today at 14:20

» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
by பானுஷபானா Today at 13:00

» தோணி கபடி குழு
by rammalar Yesterday at 14:12

» ராட்சஸியாகிறார் ஜோதிகா!
by rammalar Yesterday at 14:06

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by rammalar Yesterday at 11:36

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by rammalar Yesterday at 11:35

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by rammalar Yesterday at 11:33

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by rammalar Yesterday at 11:30

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by rammalar Yesterday at 11:28

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Yesterday at 11:26

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா
by rammalar Yesterday at 11:15

» பேருந்து
by kalainilaa Fri 14 Dec 2018 - 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Fri 14 Dec 2018 - 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

.

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு...

Go down

Sticky ஆம்புலன்ஸ் உருவான வரலாறு...

Post by சுறா on Sat 18 Oct 2014 - 23:29



உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.


இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. “108′ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான  ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆம்புலன்ஸ் உருவான வரலாறு...

Post by ahmad78 on Sun 19 Oct 2014 - 9:22

தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆம்புலன்ஸ் உருவான வரலாறு...

Post by பானுஷபானா on Mon 20 Oct 2014 - 10:43

பகிர்வுக்கு நன்றீ அண்ணா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: ஆம்புலன்ஸ் உருவான வரலாறு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum