சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Go down

Sticky இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sat 4 Oct 2014 - 23:12

First topic message reminder :

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்!  இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த  நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 16 Oct 2014 - 6:59

முதலிடம் வந்த அக்காவுக்கும் இரண்டாம் இடம் வந்த அவங்க தம்பிக்கும் வாழ்த்துகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 16 Oct 2014 - 7:48

தம்பியா? நீங்க எனக்கு தம்பியா?

அதெல்லாம் சரி உடல் நலம் எப்படி இருக்கின்றது? மகள் நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Thu 16 Oct 2014 - 8:57

Nisha wrote:தம்பியா? நீங்க எனக்கு தம்பியா?

அதெல்லாம் சரி  உடல் நலம் எப்படி இருக்கின்றது? மகள் நலமா?

மகள் தேறிவிட்டாள். நான் இன்னும் தேறவில்லை

இன்னும் குறையவில்லை. பார்க்கலாம்
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ahmad78 on Thu 16 Oct 2014 - 9:24

வாழ்த்துகள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 16 Oct 2014 - 21:36

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by முனாஸ் சுலைமான் on Thu 16 Oct 2014 - 21:38

வாவ் நானும் இருக்கேன்பா கன நாளைக்குப் பிறகு 4ஆவது இடத்தில்...
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Thu 16 Oct 2014 - 21:47

ஆமாம்! வாழ்த்துகள் முனாஸ் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Fri 17 Oct 2014 - 6:04

முதல் இரண்டு இடங்களை இந்த சின்ன புள்ள சுறாவிடமிருந்து தட்டிப்பறித்த நிஷா மற்றும் முகைத்தீனுக்கு எனது வாழ்த்துகள்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Fri 17 Oct 2014 - 8:20

ஆஹா! 

எப்படிப்பா இப்படில்லாம் யோசிக்க முடியிது?

உடல் நிலை நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Oct 2014 - 8:22

ஆமாம் நானும் இருக்கிறேன் 10 இடத்தில 
பார்ப்போம் ஒருநாள் முதலிடத்துக்கு வருவேன் 
எப்போது ...?????
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Fri 17 Oct 2014 - 8:39

ஒருநாள் நீங்க வருவீங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Fri 17 Oct 2014 - 8:47

கே.இனியவன் wrote:ஆமாம் நானும் இருக்கிறேன் 10 இடத்தில 
பார்ப்போம் ஒருநாள் முதலிடத்துக்கு வருவேன் 
எப்போது ...?????

வாழ்த்துகள் சார்! நீங்கள் கொஞ்சம் முயற்சித்தால் முதலிடம் வரலாம் சார்! 

கவிதையை மட்டும் ஆட்சி செய்யாது அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இட்டாலே போதும்  சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Fri 17 Oct 2014 - 8:50

Nisha wrote:
கே.இனியவன் wrote:ஆமாம் நானும் இருக்கிறேன் 10 இடத்தில 
பார்ப்போம் ஒருநாள் முதலிடத்துக்கு வருவேன் 
எப்போது ...?????

வாழ்த்துகள் சார்! நீங்கள் கொஞ்சம் முயற்சித்தால் முதலிடம் வரலாம் சார்! 

கவிதையை மட்டும் ஆட்சி செய்யாது அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இட்டாலே போதும்  சார்!

சுருக்கமா உங்களை போலன்னு சொல்றீங்க  *#
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Fri 17 Oct 2014 - 9:07

என்ன கிண்டலா சார்? 

பயம் விட்டு போச்சா? ))& ))&

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Fri 17 Oct 2014 - 23:39

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sat 18 Oct 2014 - 23:58

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 19 Oct 2014 - 0:11

முதல் இரண்டு இடங்கள் வந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.  மூன்றாம் இடம் பெற்றாலும் அதிக பதிவுகள் பதிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 19 Oct 2014 - 0:53

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ந.க.துறைவன் on Sun 19 Oct 2014 - 7:48

வாழ்த்துக்கள் AHMAD.....
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:20

சுறா wrote:முதல் இரண்டு இடங்கள் வந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.  மூன்றாம் இடம் பெற்றாலும் அதிக பதிவுகள் பதிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்

அன்பு மலரை சுமந்த படி காட்சி தரும் சிற்பியே இன்று சற்று அல்ல பெரிதும் முன்னேறி விட்டீர்கள்
இரண்டாமிடம் வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 19 Oct 2014 - 11:22

வாழ்த்துகள் முஹைதீன்!

வாழ்த்துகள் சுறா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:23

நண்பன் wrote:
சுறா wrote:முதல் இரண்டு இடங்கள் வந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.  மூன்றாம் இடம் பெற்றாலும் அதிக பதிவுகள் பதிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்

அன்பு மலரை சுமந்த படி காட்சி தரும் சிற்பியே இன்று சற்று அல்ல பெரிதும் முன்னேறி விட்டீர்கள்
இரண்டாமிடம் வாழ்த்துக்கள்

பர்பி விக்கிறவன் மாதிரி இருக்குற என்னை போயி சிற்பின்னுக்கிட்டு  ))& (தமாசு)

காலையில் இருந்து சேனை திறக்கமுடியாததால் மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர் பல முயற்சிகளுக்கு பிறகு தான் இப்ப தான் திறந்தது. இனி பதிவுகள் போட்டு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் on Sun 19 Oct 2014 - 11:33

சுறா wrote:

அப்படியே ஆகட்டும் ஐயா இன்னும் ஓரிரு நாட்களில் பேனரை மாற்றிடலாம் சேனையில் கொஞ்சம் செட்டிங்க் செய்ய வேண்டி இருக்கும் ப்ளீஸ் ஒரு வாரம் பொறுங்கள் எல்லாம் சரியாகி விடும் நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா on Sun 19 Oct 2014 - 11:42

இன்னும் ஒருவாரமா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha on Sun 19 Oct 2014 - 12:38

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:முதல் இரண்டு இடங்கள் வந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.  மூன்றாம் இடம் பெற்றாலும் அதிக பதிவுகள் பதிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்

அன்பு மலரை சுமந்த படி காட்சி தரும் சிற்பியே இன்று சற்று அல்ல பெரிதும் முன்னேறி விட்டீர்கள்
இரண்டாமிடம் வாழ்த்துக்கள்

பர்பி விக்கிறவன் மாதிரி இருக்குற என்னை போயி சிற்பின்னுக்கிட்டு  ))& (தமாசு)

காலையில் இருந்து சேனை திறக்கமுடியாததால் மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர் பல முயற்சிகளுக்கு பிறகு தான் இப்ப தான் திறந்தது. இனி பதிவுகள் போட்டு
அப்படியே ஆகட்டும் ஐயா இன்னும் ஓரிரு நாட்களில் பேனரை மாற்றிடலாம் சேனையில் கொஞ்சம் செட்டிங்க் செய்ய வேண்டி இருக்கும் ப்ளீஸ் ஒரு வாரம் பொறுங்கள் எல்லாம் சரியாகி விடும் நன்றியுடன் நண்பன்

ஒரு வாரம்லாம் பொறுக்க முடியாது! அதான் உங்க பிரெண்டு ஊரிலிருக்கும் வரை சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிச்சார். இப்ப மட்டும் என்ன சாக்கு சொல்வாராம்! 

எங்களுக்கும் எல்லாம் புரியும் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum