சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இளைஞர்களுக்கு எதிர்கால தலைமை பயிற்சிகளை வழங்கவே ''நீல படையணி''

Go down

Sticky இளைஞர்களுக்கு எதிர்கால தலைமை பயிற்சிகளை வழங்கவே ''நீல படையணி''

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 7:52

இளைஞர்களுக்கு எதிர்கால தலைமை பயிற்சிகளை வழங்கவே ''நீல படையணி''

வெலிகம தினகரன் நிருபர்
கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம், தற்போது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதைக் காண முடிகின்றது.

நாடும் அமைதியான சூழலில் அபிவிருத்திப் பாதையை நோக்கி நடைபயில ஆரம்பித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிகம நகர மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற நீலப்படையணி (நில் - பலகாய) அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். வெலிகம நகர சபைத் தலைவர் ஹுஸைன் மொகமட் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த இளைஞர்களை எதிர்காலத்தில் உருவாக்குவதே இவ் நீலப்படையணியின் பிரதான இலக்காகும். எதிர்கால தலைமைத்துவங்களுக்கு தற்போதைய இளைஞர்களை அமர்த்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வழிதவறிச் செல்லாமல், அறிவு மற்றும் பண்பு சார் உள்ள மாணவர்களாக உருவாக்கவே, பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வுகூடங்கள் கணனிக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதை நிறுத்த முடியும். நாட்டில் சகல பகுதிகளிலும் இளைஞர் படையணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

எமது முயற்சிகளுக்கு இளைஞர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். “இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்” எதிர்காலத்தில் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கக்கூடியவர்கள் இன்றைய இளைஞர்களே. அதற்கான அடித்தளத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum