சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Go down

Sticky பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by Nisha on Wed 19 Nov 2014 - 9:34

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிந்துபாலா (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

 சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் காதலித்துள்ளனர். இதற்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த காதலர்கள் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினர். காலை 6.30 மணியளவில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டருக்கு முன், தண்டவாளம் அருகே இருவரும் நடந்து வந்தனர். 

அப்போது வந்த திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென இருவரும் பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார். சிறிது தூரம் சென்று ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது, சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் இறந்துகிடந்தனர். ராமநாதபுரம் ரயில்வே போலீசாருக்கு டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 18 வயது கூட நிரம்பாத காதலர்கள், பெற்றோர் எதிர்ப்புக்கு பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 


தினகரன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by Nisha on Wed 19 Nov 2014 - 9:35

கலிகாலம்! படிக்கும் காலத்தில் காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? !* !* !*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by பானுஷபானா on Wed 19 Nov 2014 - 9:37

அட லூசுகளா. !*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by பாயிஸ் on Wed 19 Nov 2014 - 9:44

Nisha wrote:ராமநாதபுரம்: ராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிந்துபாலா (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

 சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் காதலித்துள்ளனர். இதற்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த காதலர்கள் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினர். காலை 6.30 மணியளவில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டருக்கு முன், தண்டவாளம் அருகே இருவரும் நடந்து வந்தனர். 

அப்போது வந்த திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென இருவரும் பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார். சிறிது தூரம் சென்று ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது, சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் இறந்துகிடந்தனர். ராமநாதபுரம் ரயில்வே போலீசாருக்கு டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 18 வயது கூட நிரம்பாத காதலர்கள், பெற்றோர் எதிர்ப்புக்கு பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 


தினகரன்
வாழ்கையை படித்துப்பார்ப்பதுக்குள் பரிதாபமான முடிவுகளை எடுக்ககூடிய படிப்பை இன்றைய காலக்கல்வி கற்றுக்கொடுத்து விடுகிறதோ என்னவோ! உயிரின் பெருமதி தெரியாதவர்கள் உயிரோடு விளையாடும் அந்தக்கடைசி நிமிடம்வரை சிந்திப்பதில்லை கட்டையோடு கட்டையாகிப்போகப் போகிறோமென்று.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by நண்பன் on Wed 19 Nov 2014 - 16:39

கிறுக்குப்பயபுள்ள மக்களே )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Nov 2014 - 16:47

பிளஸ்2வரை படித்தது சுத்த வேஸ்ட்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum