சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உயர்ந்த மனிதர்

Go down

Sticky உயர்ந்த மனிதர்

Post by Nisha on Wed 19 Nov 2014 - 9:42

ஒரு மிகப்பெரிய பதவி வகித்த ஒருவருக்கு அவரது பதவிகாலம் முடிந்தது பொதுவாக அந்த பதவியில் வகிப்பவர்களுக்கு தங்களது உடமைகளை எடுத்த செல்ல குறைந்தது 20 ராணுவ லாரிகளாவது தேவைபடும் என்று ராணுவ தளபதி இவருக்கும் ஒரு பதினைந்து லாரிகளுடன் அவரது இருப்பிடத்திக்கு சென்றனர் அங்கு சென்று பார்த்த அவர்கள் அதிர்ந்து போய்விட்டனர் காரணம் அந்த தலைவரிடம் அவரது உடமைகளாக வெறும் ரெண்டே பெட்டிகளை மட்டும் வைத்துள்ளார் ராணுவதளபதி கேட்ட போது நான் கொண்டு வந்தது ரெண்டு பெட்டிகளில் எனது உடைகள் மட்டும்தான் அதை மட்டும் நான் திருப்பி எடுத்து செல்கிறேன் இங்கே இருக்கும் பொருட்கள் எனக்கு சொந்தமானது அல்ல ஆதலால் இவை அனைத்தும் அரசாங்கத்திடமே ஒப்படைத்து விடுங்கள் என்றார் அதுமட்டுமல்ல நான் செல்வதக்கு வாடகை காரையும் ஏற்பாடு செய்து விட்டேன் ஆதலால் இந்த வாகனங்களை திருப்பி அனுப்பி விடுங்கள் என்றார் அந்த உயர்ந்த மனிதர்
,
அந்த உயர்ந்த மனிதர்
டாக்டர். அப்துல் கலாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உயர்ந்த மனிதர்

Post by பாயிஸ் on Wed 19 Nov 2014 - 9:53

Nisha wrote:ஒரு மிகப்பெரிய பதவி வகித்த ஒருவருக்கு அவரது பதவிகாலம் முடிந்தது பொதுவாக அந்த பதவியில் வகிப்பவர்களுக்கு தங்களது உடமைகளை எடுத்த செல்ல குறைந்தது 20 ராணுவ லாரிகளாவது தேவைபடும் என்று ராணுவ தளபதி இவருக்கும் ஒரு பதினைந்து லாரிகளுடன் அவரது இருப்பிடத்திக்கு சென்றனர் அங்கு சென்று பார்த்த அவர்கள் அதிர்ந்து போய்விட்டனர் காரணம் அந்த தலைவரிடம் அவரது உடமைகளாக வெறும் ரெண்டே பெட்டிகளை மட்டும் வைத்துள்ளார் ராணுவதளபதி கேட்ட போது நான் கொண்டு வந்தது ரெண்டு பெட்டிகளில் எனது உடைகள் மட்டும்தான் அதை மட்டும் நான் திருப்பி எடுத்து செல்கிறேன் இங்கே இருக்கும் பொருட்கள் எனக்கு சொந்தமானது அல்ல ஆதலால் இவை அனைத்தும் அரசாங்கத்திடமே ஒப்படைத்து விடுங்கள் என்றார் அதுமட்டுமல்ல நான் செல்வதக்கு வாடகை காரையும் ஏற்பாடு செய்து விட்டேன் ஆதலால் இந்த வாகனங்களை திருப்பி அனுப்பி விடுங்கள் என்றார் அந்த உயர்ந்த மனிதர்
,
அந்த உயர்ந்த மனிதர்
டாக்டர். அப்துல் கலாம்
உயர்வு வரும்போது பனிவு வரும் என்று சும்மாவா சொன்னாங்க அவர் சொன்னது தான் இதுவும். I am not a "HANDSOME" guy. But I can give my "HAND" to "SOME" one who needs me. Beauty is in HEART, Not in FACE.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: உயர்ந்த மனிதர்

Post by இன்பத் அஹ்மத் on Wed 19 Nov 2014 - 11:25

நனறி பகிர்வுக்கு
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: உயர்ந்த மனிதர்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Nov 2014 - 16:31

வாவ் இவரின் நாமம் உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் என்பது உறுதி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உயர்ந்த மனிதர்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 20 Nov 2014 - 17:56

அவசியமான அருமையான ..
பகிர்வுக்கு  நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: உயர்ந்த மனிதர்

Post by நண்பன் on Thu 20 Nov 2014 - 18:44

டாக்டர். அப்துல் கலாம் ~/ ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உயர்ந்த மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum