சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெள்ளந்தி மனிதர்கள் : 12. பாலாஜி பாஸ்கரன்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:55

» சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:54

» நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:53

» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Sat 22 Sep 2018 - 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

.

குதிரைக்காரனும் குருவும்

Go down

Sticky குதிரைக்காரனும் குருவும்

Post by சுறா on Fri 21 Nov 2014 - 9:10

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.
‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!
நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

- படித்ததில் பிடித்தது



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குதிரைக்காரனும் குருவும்

Post by பானுஷபானா on Fri 21 Nov 2014 - 10:24

ஹா ஹா பாவம் குரு.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16769
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: குதிரைக்காரனும் குருவும்

Post by Nisha on Fri 21 Nov 2014 - 11:31

மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!


யாருக்கு என்ன புரியுமோ அதை மட்டும் தான் அவர்களிடம் புரியும் படி பேசணும் சொல்லணும் என்பது நிஷாவின் பாலிஸியும் கூட!

புரியாதவர்களிடம் புரிய வைக்கின்றேன் என பேசி என் நேரத்தினை நான் வேஸ்ட் செய்வதே இல்லைப்பா.

 வேலை செய்யும் பையன்களிடமும் அப்படித்தான். வேலைக்கு வந்து ஓரிரு நாளில் யார் யார் எப்படி.. எது முடியும் என புரிந்திரும். அதை மட்டும் அவர்களை செய்ய சொல்லி பிரித்து சொல்லிருவேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குதிரைக்காரனும் குருவும்

Post by சுறா on Fri 21 Nov 2014 - 13:29

நீங்க சொல்லவந்தது நல்லாவே புரிஞ்சிடுச்சி  :)) :)) :))


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குதிரைக்காரனும் குருவும்

Post by Nisha on Fri 21 Nov 2014 - 13:38

சுறா wrote:நீங்க சொல்லவந்தது நல்லாவே புரிஞ்சிடுச்சி  :)) :)) :))

புரிந்திடுச்சா? {_ {_  புரிந்தால் சரி!(((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குதிரைக்காரனும் குருவும்

Post by சுறா on Fri 21 Nov 2014 - 13:49

Nisha wrote:
சுறா wrote:நீங்க சொல்லவந்தது நல்லாவே புரிஞ்சிடுச்சி  :)) :)) :))

புரிந்திடுச்சா? {_ {_  புரிந்தால் சரி!(((
:* :* :*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குதிரைக்காரனும் குருவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum