சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு

View previous topic View next topic Go down

Sticky புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 7:52

ஒன்ராறியோவில் தற்போது நடைமுறையில் உள்ள புகைத்தலுக்கு எதிரான சட்ட விதிமுறைகளை ஒன்ராறியோ மாநில லிபரல் அரசாங்கம் விரைவில் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வாசனையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ஈ-சிகரட் எனப்படும் மின் சுருட்டுகள் மீதான தடைகள் புதிய சட்ட விதிமுறைகளில் இணைத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
புகைத்தல் அற்ற ஒன்ராறியோவை உருவாக்கும் நோக்கிலான இந்த புதிய சட்டம் தொடர்பிலான அறிவிபபினை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாநிலத்தின் இணை சுகாதார அமைச்சர் தீபிகா தம்மேர்லா வெளியிட்டுள்ளார்.
இந்த சட்டத்தின் கீழ் மொந்தோல் உள்ளிட்ட வாசனை சேர்க்கப்பட்ட புகையிலை சார் பொருட்களுக்கும் தடை விதிப்பதுடன், மின் சுருட்டுகளுக்கும், சிகரட், சுருட்டு போன்ற பொருட்களுக்கு சமமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இளம் பிராயத்தினர் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்குடனேயே இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பழங்கள் உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்தமான வாசனைகளை புகையிலைப் பொருட்களி்ல் அறிமுகப்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை புகையிலை பாவனையாளர்களை அதிகரிக்கும் உத்தியை புகையிலை சார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது கடைப்பிடித்து வருவதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இவ்வாறான கவர்ச்சிமிகு வாசனைகளைக் கொண்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்த ஆரமபிப்போர் இலகுவில் அதற்கு அடிமையாகி விடுவதனை ஆய்வுகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு

Post by நண்பன் on Wed 26 Nov 2014 - 7:58

பழங்கள் உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்தமான வாசனைகளை புகையிலைப் பொருட்களி்ல் அறிமுகப்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை புகையிலை பாவனையாளர்களை அதிகரிக்கும் உத்தியை புகையிலை சார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது கடைப்பிடித்து வருவதாகவும் அவர் விபரித்துள்ளார்.

அட நாசமா போனவிங்களா இப்படியுமா செய்விங்கமண்டையில் அடிவிழும்
நல்ல சட்டம் நல்லது நடக்கட்டும்
தகவலுக்கு நன்றி நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum