சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Sat 22 Sep 2018 - 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

.

பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Go down

Sticky பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 7:59



பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது.
இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின்றனர்.
ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளையல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்துவிட்டதால், பெண்கள் கண்ணாடி வளையல்களை முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்றே கூறலாம்.
ஆனால் இந்த கண்ணாடி வளையல்கள் அணிவதை எல்லா வேளையிலும் தவிர்ப்பது நன்றன்று




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 8:00


கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள்
கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன.
அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.
அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும்(திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 8:01


கர்ப்பணி பெண்களுக்கு அவசியம்
கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் ஆகும்.
இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.
கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள்.
அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 8:01


இளம்பெண்களின் பாதுகாப்பு கவசம்
பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 8:04


விதவிதமான வளையல்கள்
கங்கன் எனப்படும் வளையல், கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும்.
பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்களால் செய்யப்பட்டு வந்துள்ளது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நண்பன் on Wed 26 Nov 2014 - 8:51

வளையிலில் இத்தனை ரகசியமா?
அறிந்திடாத தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by பாயிஸ் on Wed 26 Nov 2014 - 9:12

பெண்கள் சம்பந்தப்பட்ட விடையத்தை அறியாமல் இருப்பதென்பது தப்புத்தான் அறிந்து கொண்டோம் இன்று 

வளையல்களில் பெண்களுக்கொரு மோகம்தான் எதையெதைக் கொண்டு செய்தார்களோ அவைகள் மீதும் அவர்களுக்கு ஒரு நாட்டமுண்டு (சங்கு, தந்தம் போன்ற) அப்பொருட்களை வைத்து விளையாடுவார்கள் அழகு பார்ப்பார்கள்.

என்னதான் என்றாலும் அவங்க ரசனையே தனிதானப்பா..............
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by Nisha on Wed 26 Nov 2014 - 12:10

வளையல் அணிவதற்கு பின் இத்தனை காரணங்கள் இருக்கின்றதா? 

உடுத்தும் துணிக்கு மேட்சிங்காக வளையல் எனத்தான்பா நான்லாம் வாங்குவது.  சொன்னால் நம்ப மாட்டீர்கள். இங்கே சுவிஸில் சேலை   நாற்பது ஐம்பது பிராங்குக்கு வாங்கலாம். அதுக்கு அணிய வளையல் வாங்கவும் 45 பிராங்க் வேணும்பா! 

அழகாக ஜிமிக்கி தூக்கி இருக்கும் வளையல் எனில் எழுபது எண்பது கூட ஆகும். 

சில நேரம் ஒரு சோடி வளையலே  தங்கம் இல்லை.. முப்பது நாற்பது பிராங்க் ஆகுது. 

நான்  ஒரு காலத்தில் வளையல் கடை வைக்கும் படி வளையல் தோடு என  இப்படி கண்ணாடியில்  வாங்கி சேகரித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு சேலைக்கும் சுடிதாருக்கும் அந்தந்த வர்ணத்தில் என்னிடம் இப்பவும் வளையல் இருக்கு. ஆனால் ஓல்ட் மாடலாக இருக்கு. புதிய மாடல் வாங்க நேர்ம இல்லை. 

இப்ப ஹோட்டல் திறந்த பின் எந்த விழாவுக்கும் அதிக அலங்காரத்துடன் செல்ல முடிவதில்லை.  அதில் வளையல் எல்லாம்  கண்ணாடியில் எங்கே போடுவதாம். 

ஆனால் எப்சிக்கு வாங்குவேன்ல.. எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடித்த பேன்சி பொருட்கள் வளையலும் காதணியும் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by பானுஷபானா on Wed 26 Nov 2014 - 12:40

பகிர்வுக்கு நன்றி ஹாசிம்

எனக்கும் முன்ன பிடிக்கும் இப்ப பிடிகாம போச்சு.

பெருநாள் வந்தா பொண்ணுக்கு ட்ரெஸுக்கு மெட்சா கேப்பா அந்த ஒரு நாள் தான் போடுவா அப்புறம் அது மூட்டிஅ கட்டி தூங்கும்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16769
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 26 Nov 2014 - 13:30

நானும் பார்த்தபோது வியந்துதான் போனேன் வளையலில் இத்தனை விடயமிருக்கிறது என்று நாம் தெரிந்து வைத்திருந்தால் வாங்கிக்கொடுத்து அசத்தலாமில்ல 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum