சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?

Go down

Sticky கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 28 Nov 2014 - 20:06

கிழக்கு மாகாணசபை ஆளும்தரப்பின் முவர் தனித்து செயற்பட முடிபையடுத்து அந்த மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்கான சுழ்நிலை ஒன்று உறுவாகியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 பேரும் எதிர்கட்சி உறுப்பிணர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண அரசை அமைப்பதற்கான அறிகுறி தெண்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பிணர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்த்தவர்கள் பலர் தங்களுடன் பேசி இருப்பதாகவும் அது தொடர்பில் விரைவில் சாதகமான முடிபொன்றை தாங்கள்  மேற்கொணடு அறிவிப்பதாகவும் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அ.இ.முக்கியத்தவர்  தெரிவித்தார். 
இது தொடர்பாக அ.இ.மக்கள் காங்கிரசின் முக்கிய உறுப்பிணர் மேலும் தகவல் தருகையில் -
தற்போதைய சுழ்நிலையில் ஜ.தே.கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பிணர்களும், த.தே. அணியின் 11 உறுப்பிணர்களும் அ.இ.ம.காங்கிரசின் 3 சிகல உறுமைய கட்சியின் 1 உறுப்பிணரும் இணைந்து 19 உறுப்பிணர்கள் கொண்ட ஒர் ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புக்கள் நிறையவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான மகாணசபை ஒன்று அமைக்கப்படின் அ.இ.மக்கள் காங்கிரஸ_க்கு அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது  நாட்டின் தேசிய நல்லிணக்கம் பற்றியும் சகல கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றியும் பேசப்படும் இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கு மாகணத்தில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை உள்ளடக்கிய கெல உறுமைய, ஜ.தே.கட்சி, தழிழ் தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சிகள் இணைந்து செயற்படுவது மக்களின் இன ஜக்கியத்துவத்தையும் இன சௌயண்னியத்தையும் ஏற்படுத்தும்.
உண்மையான தேசிய நல்லிணக்கம் கிழக்கில் இருந்துதான் ஊற்று எடுக்கப்போகின்றதெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?

Post by நண்பன் on Sat 29 Nov 2014 - 7:25

நல்லது நடந்தால் சந்தோசம் குடும்ப ஆட்ச மாற வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum