சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

மகிந்தவையோ மைத்திரியையோ பொதுபலசேனா ஆதரிக்கமாட்டாது

Go down

Sticky மகிந்தவையோ மைத்திரியையோ பொதுபலசேனா ஆதரிக்கமாட்டாது

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 9:21


பிக்குகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும் இதனால் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லையெனவும் ஆனால் விடுதலைப்புலிகளை பலம்பெறச் செய்யும் வகையிலான தேசத்துரோக செயற்பாடுகள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைகளில் ஈடுபடுவோம் எனவும் பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாடொன்றில் உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் வித்தாரந்தெனிய தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது;
பிக்குகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற தீர்மானத்தை மேற்கொண்டதினால் நாம் ஏற்கனவே கூறியிருந்ததைப் போன்று வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தையும் நீக்கிக்கொண்டோம். நாம் கட்டியெழுப்பிய அமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்ளவே சிந்தித்து செயற்பட்டோம்.

இதன்படி இந்த அரசாங்கத்துக்கு நேரடியாக ஆதரவு வழங்குவதற்கு  நாம் தீர்மானிக்கவில்லை. அரசியல் ரீதியில் யாரேனும் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்தால் நாமும் அரசியல் செய்வதாகிவிடும். இதேவேளை பொது வேட்பாளருக்கு நாம் எவ்வித ஆதரவையும் தெரிவிக்கப்போவதில்லை.

இந்த நிலையில் ஊடகங்களினூடாக நாம் அரசாங்கத்திற்காக செயற்படுவதாக கூறப்பட்டது. நாம் எவருக்காகவும் கடைக்குச் செல்லத் தயாரில்லை. கௌத்தம புத்தரைத் தவிர வேறு எவருக்காகவும் நாம் செயற்படப்போவதில்லை.
இதேவேளை, நாட்டில் யுத்தத்தை ஒழித்தபோதும் அரசியல் மற்றும் சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகள் பலமடைந்தே வருகின்றனர். இதனால் அவை நாட்டை மீண்டும் பிரச்சினைகளுக்குக் கொண்டு செல்லும். இதனால் தேசத்துரோக சக்திகள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்றார்.

தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மகிந்தவையோ மைத்திரியையோ பொதுபலசேனா ஆதரிக்கமாட்டாது

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 9:23

கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் வேண்டாம் பலசேனா..சுட்டுத்தள்ளு.!!

பொதுபலசேனா யாரு அவர்களால் மக்களுக்கு என்ன பயன் யார் உங்களை உருவாக்கினார்கள் என்பது அனைத்தும் மக்களுக்கு இப்போது நன்றாகவே தெரியும் போதும் உங்கள் நாடகம் முடிந்தது உங்கள் ஆட்டம்
my3 good luck


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum