சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Go down

Sticky ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 8:15

முன்னாள் பிரதம நீதியரசர்  சிரானி பண்டாரநாயக்கா பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   தேர்தல் காலப் பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கும் வகையிலான செயற்பாடுகளில் சிரானி ஈடுபடவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 8:19

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும் அடுத்த ஒரு சில தினங்களில் அது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸின் முக்கியமான ஒருவரைத் தவிர ஏனையோர் அரசிலிருந்து வெளியேறி எதிரணிக்கு ஆதரவளிக்க முடிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by சுறா on Sun 7 Dec 2014 - 8:44

இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 9:14

சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?

இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்

நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்

பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்

மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by Nisha on Sun 7 Dec 2014 - 18:30

நண்பன் wrote:
சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?

இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்

நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்

பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்

மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை ஐ ஜாலி

உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்? 

கம்முன்னு இருக்க தெரியாதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:44

Nisha wrote:

இந்த பதிவுகளை நீக்கிவிடலாமே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:49

சுறா wrote:

இதில் அப்படி என்னவுள்ளது  அண்ணா
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by சுறா on Sun 7 Dec 2014 - 22:53

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:இதெல்லாம் ஒரு இடியா அவருக்கு?

இருங்க நான் இன்னும் செய்திகள் இடுகிறேன் எழுத பயமாக உள்ளது சார்

நிறைய செய்திகள் உண்டு எழுத பயமாக உள்ளதால் சில செய்திகளை ஆதாரத்தோடு காப்பி எடுக்கிறேன்

பாதுகாப்பாக நாடு போக வேண்டாமா இன்னும் சில தினங்களே உள்ளது சார்

மகிந்த நடுங்க ஆரம்பித்து விட்டார் என்பது மட்டும் உண்மை ஐ ஜாலி

உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்? 

கம்முன்னு இருக்க தெரியாதா?

இந்த பதிவுகளை நீக்கிவிடலாமே
இதில் அப்டபடி என்னவுள்ளது  அண்ணா

தம்பி எழுத பயமாக உள்ளது என்று சொன்னதால் சொன்னேன் சம்ஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:56

சியர்ஸ்
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by Nisha on Sun 7 Dec 2014 - 22:58

இது வரை எதுவும் இல்லை. இனியும் எதுவும் எழுத வேண்டாம். விட்டு விடுவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 6:49

கருத்துச் சுதந்திரம் நாடு இவ்வாறான விடயங்களுக்கு எம்மை கைது செய்வதென்றால் நாட்டில் முக்கால்வாசிப்பேர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் பயப்பிபடாமல் பதிங்க சார்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 8:26

நேசமுடன் ஹாசிம் wrote:கருத்துச் சுதந்திரம் நாடு இவ்வாறான விடயங்களுக்கு எம்மை கைது செய்வதென்றால் நாட்டில் முக்கால்வாசிப்பேர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் பயப்பிபடாமல் பதிங்க சார்
அது நீதியாக நடக்கும் அரசனுக்கும், அந்த நாட்டுக்கும், மக்களுக்கும்! இலங்கையில் அப்படி இல்லையே பாஸ் அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by Nisha on Mon 8 Dec 2014 - 17:11

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கருத்துச் சுதந்திரம் நாடு இவ்வாறான விடயங்களுக்கு எம்மை கைது செய்வதென்றால் நாட்டில் முக்கால்வாசிப்பேர் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் பயப்பிபடாமல் பதிங்க சார்
அது நீதியாக நடக்கும் அரசனுக்கும், அந்த நாட்டுக்கும், மக்களுக்கும்! இலங்கையில் அப்படி இல்லையே பாஸ் அநியாயம்

ஜெயிலில் போடுவதை விட  ஓரேயடியாக பூமிக்கு கீழே அனுப்புவது அவர்களுக்கு இலகு என்பதால் அதை செயல் படுத்துவதாக கேள்வி. 

ஹாசிம் பின்னூட்டம் எனக்கு ஆச்சரியம் தருகின்றது. இலங்கையில் இருக்கும்   தமிழ் பெசும் யார்  இலங்கை அரசை எதிர்க்கின்றார்கள்.  அப்படி எதிர்த்தவர்கள் யார்  இன்று முதுகெலும்போடு இருக்கின்றார்கள்? 

நீங்கள் சொன்ன முக்கால வாசி என்ன முழுவாசியுமே முதுகெலும்பை ஒடித்து மூலையில் கிடத்திய நிலையில் தான் இலங்கை அரசும் ஆட்சி வன்முறை குறைத்து பேசப்பயந்து அடங்கி கிடக்கின்றார்கள். 

எனக்கே கூட சில விடய்ம எழுதும் போது  என் தம்பி  தங்கைகள்  என் எழுத்தால் பாதிக்கப்பட கூடாது என  கட்டுப்பாடு உண்டு சார்.  அதிலும்  முல்லைத்தீவு யுத்தத்தில்  பல விடயம் அற்ந்து  அதை எழுதினால் எங்கே அங்கே இருக்கும் எம் உறவுகள் பாதிக்கபடுமோஎன பயந்து  மௌனமாய் இருக்க  சொல்லி கைகள் கட்டப்பட்ட நிலைதான். 

இதில் அடிக்கடி ஊர் போய் வரும்  உங்களை என்ன சொல்வது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by Muthumohamed on Mon 8 Dec 2014 - 20:09

உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 20:17

Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by சுறா on Wed 10 Dec 2014 - 20:55

நண்பன் wrote:
Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
சியர்ஸ்
மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பி  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 21:41

சுறா wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
சியர்ஸ்
மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பி  ஐ ஜாலி
சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by பானுஷபானா on Thu 11 Dec 2014 - 15:00

சுறா wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
சியர்ஸ்
மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பி  ஐ ஜாலி

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16737
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 11 Dec 2014 - 20:00

பானுஷபானா wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
சியர்ஸ்
மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பி  ஐ ஜாலி

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
நவீன பழமொழி சூப்பர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by நண்பன் on Thu 11 Dec 2014 - 20:08

கே.இனியவன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் தீரவேண்டும்
சியர்ஸ்
மிக்சர் திண்ணா கூட தண்ணி குடிக்கனும் தம்பி  ஐ ஜாலி

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
நவீன பழமொழி சூப்பர்
இது வேற நடக்கிறதா  உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum