சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Go down

Sticky சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 8:18


சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை  நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் 250 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு அறிவித் துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே இந்தக் குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே நேற்று பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை தலா 7 ரூபாவாலும் மண்ணெண்ணெய் விலை  5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சமையல் எரிவாயுவின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இவை, தேர்தலை மையமாகக்கொண்ட விலைக்குறைப்புகள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது  ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விலைக்குறைப்பு அல்ல என்று பெற்றோலியத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.மேலும், அடுத்து வரும் நாட்களில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது

தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Post by சுறா on Sun 7 Dec 2014 - 8:46

ஜனவரி வரை எல்லாமே இறங்குமுகம் தான் மக்களே! ஜாலியா இருங்க... மவனே ஜனவரி முடியட்டும் ஹா ஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 9:10

ஆட்சி மாறினால் மகிந்த செத்த கததான் வரும்
ஜாலியா இருக்கும் குடும்ப ஆட்சி சர்வதிகாரம் ஒழிந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Post by Muthumohamed on Sun 7 Dec 2014 - 15:17

இங்கு விலை குறைவதில்லையே மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Post by Nisha on Sun 7 Dec 2014 - 15:24

அப்படின்னால்  அடுத்த ஒரு வருடத்துக்கு தேவையான சிலிண்டர்களை வாங்கி  ஸ்டாக்செய்திர வேண்டியது தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமையல் எரிவாயுவின் விலையும் 250 ரூபாவால் குறைப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum