சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Go down

Sticky பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 8:58



ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் தேர்தல் செயலக வளாகப்பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல் பகல் 11 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.  11 மணி முதல் 11.30  மணி வரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னர் போட்டியிடத் தகைமைபெற்ற வேட்பாளர் பட்டியல் உத்தியோகபூர்வமாக ஆணையாளரால் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில் தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பொது எதிரணியின் சார்பில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுமே பிரதான வேட்பாளர்களாக காணப்படுகின்றனர். இந்த இருவருக்குமே போட்டி நடக்கின்றது.  இது தவிர மேலும்  17 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். சிறுபான்மைச்  சமூகங்களைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் களமிறங்கியிருக்கின்றனர்.

ஏனைய 17 பேரும்  பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவர். வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் இன்றைய  தினம் தலைநகர் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒருவாரம் முடியும் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் எந்தப்பகுதியிலும் ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக இன்று காலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பிரதான எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல் செயலகத்துக்கு வருவதால் தேர்தல் செயலக வளாகப்பகுதியைப் பொலிஸார் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றிராத எவரும் இப்பகுதிக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றதும் அரசியல் கட்சிகளின் பிரசார  நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவுள்ளன.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரம் அநுராதபுரத்தில் ஆரம்பித்து மொத்தம் 27 பிரதான பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை தலதாமாளிகை சென்று வழிபட்டதன் பின்னர், நாளை மாலை கண்டி கெட்டம்பே பகுதியில் இடம்பெறும் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இதனிடையே ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவுற்றதும் தேர்தல் செயலக  வளாகப்பகுதியில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக ஊர்வலங்கள் நடத்த இடமளிக்கப்படமாட்டாதென பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து ஆதரவாளர்களும் ஆயுர்வேத மருத்துவ மனைப்பகுதிக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கலையொட்டி பொரளை கொட்டா வீதி, ராஜகிரிய, பாராளுமன்ற வீதிகளில் வாகனப்போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்[/size]


தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 9:42

பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார். இாஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று காலை சென்ற இவர் தனது வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 9:44

இது தவிர மேலும்  17 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். சிறுபான்மைச்  சமூகங்களைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் களமிறங்கியிருக்கின்றனர். 

அப்புறம் என்னாகும்! டெபாசிட் மிஞ்சுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 9:46



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கையளித்தார். இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 9:50

எவர் ஜெயித்தால் என்ன?  ஜெயிப்பவர்கள் ஆரம்பத்தில் நல்லவர்களாயிருந்து அப்புறம் அட்டூழியம் செய்ய ஆரம்பிப்பார்கள். 

பதிவி வந்தால் கூடவே பவிசும் வரணும் என்பது எழுதப்படாத விதி ஆகி போன இக்காலத்தில்  ஜனாதிபதி மாறினாலும் இலங்கை மக்கள் தலையெழுத்து மாறவா போகின்றது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 10:02

இருந்தாலும் குடும்ப ஆட்சி என்று வரும் போது மக்களுக்கு கஷ்டம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 10:35

அடுத்து வருபவர் தம் குடும்பத்தினை ஆட்சிக்குள் கொண்டு வர மாட்டார் என்பது  மட்டுமென்ன நிச்சயமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 10:48

Nisha wrote:அடுத்து வருபவர் தம் குடும்பத்தினை ஆட்சிக்குள் கொண்டு வர மாட்டார் என்பது  மட்டுமென்ன நிச்சயமாம்?

அவன் ஒண்டிக்கட்ட குடும்பம் பிள்ளை குட்டி இல்லாதவன் ஒரேயொரு மனைவிதான் ஹா ஹா பயம்காட்டாதிங்க அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 10:50

யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 10:51

அதெல்லம வருவாய்ங்க.. மாமாட பச்சான்.. பாட்டிட தம்பி... சித்தப்பாக்கு பெரியப்பா என வருவாய்ங்கப்பூ.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 10:52

நேசமுடன் ஹாசிம் wrote:யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்

அப்பாடா! இது தான் சரி! இப்படித்தான் ஆகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 10:53

ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே

முடியல அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 10:54

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்

அப்பாடா! இது தான் சரி! இப்படித்தான் ஆகும்.
யாவரும் அறிந்த விடயம்தான் ஆனாலும் யாராவது புதியவர் வந்தால் பிரச்சினைகள் தீருமா அல்லது பெருகுமா என்று காத்திருந்துதான் பார்க்கணும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 10:55

நண்பன் wrote:ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே

முடியல அநியாயம்
ஏன் என்னாச்சு இன்னும் எவ்வளோ இருக்குப்பா இப்பதானே மனுத்தாக்கல் பொறுத்திருங்கள் வரும் தொடர்ந்து வரும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Nisha on Mon 8 Dec 2014 - 10:59

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:யார் ஜெயித்தாலும் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கும் காரணம் யார் வந்தாலும் பேரின வாதியாகத்தான் இருப்பார் அவர் குணம் மாறாது என்பதுதான் எதார்த்தம்

அப்பாடா! இது தான் சரி! இப்படித்தான் ஆகும்.
யாவரும் அறிந்த விடயம்தான் ஆனாலும் யாராவது புதியவர் வந்தால் பிரச்சினைகள் தீருமா அல்லது பெருகுமா என்று காத்திருந்துதான் பார்க்கணும்

 ஆரம்பத்தில் சமுகமாய் இருக்கும். அப்புறம் போகப்போகத்தானே தெரியும். ஆனால்  இலங்கை சூழல் அதள பாதாளம் நோக்கி போவதாய் தான் அங்கேயே சூழ்னிலை சொல்கின்றது. 

சீனக்கப்பல்கள் இலங்கை தேசியகொடியுடன்  இலங்கைக்கடற்பரப்பில்  செல்ல அனுமதியாம்.. இதன் மூலம் இலங்கையை சீனாவுக்கு அடிமை சாகாசனம் எழுதிகொடுத்தது உறுதி ஆகி விட்டது- 

ஏற்கனவே ஒரு விஜயன் வந்து..  அது முடிந்த பாடில்லை. இன்னும் ஐம்பது வருடத்தில்ல்.. சீனன் சொல்வார்.. இலங்கை எங்கள்  பூமி என.. அப்ப தமிழ் பேசுபவருடன் சிங்களவனும் இணைந்து புதிதாய் ஒரு விடுதலைபோர் ஆரம்பமாகும். 

இலங்கைக்கு எங்கே விடிவு பிறக்கும். அங்கே பிறந்ததால்...??///


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 15:29

அது உண்மைதான் சீன மயமாக்கல் ஆரம்பமாகி அரங்கேற்றமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது எதிர்கால சந்ததியினரை இறைவன்தான் பாதுகாக்கணும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 15:39

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே

முடியல அநியாயம்
ஏன் என்னாச்சு இன்னும் எவ்வளோ இருக்குப்பா இப்பதானே மனுத்தாக்கல் பொறுத்திருங்கள் வரும் தொடர்ந்து வரும்
ஒரு பண்ணாட மாறிட்டான் மகிந்தக்கு மறுபடியும் குளிர் விட்டுடும் என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum