சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 9:02

அருந்ததி’ , ‘பஞ்சமுகி’ படங்களுக்கு பிறகு மீண்டும் அனுஷ்கா முழுநீள ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் அனுஷ்கா படத்தில் வாள் சண்டை , சிலம்பம் என ஆக்‌ஷனிலும் திறமை காட்டியுள்ளார். இந்த படத்தில் அனுஷ்கா பயன்படுத்தும் நகைகள் மட்டும் ரூபாய் 5 கோடி மதிப்பாம். ‘அருந்ததி’ எப்படி தமிழ் , தெலுங்கு என பொங்கல் அன்று வெளியாகி வரவேற்புகளை பெற்றதோ அதே பாணியில் இந்த படமும் பொங்கல் ரிலீஸ் என முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 9:32

ரெம்ப முக்கியமான சேதி! ஆளை கடத்திரலாமா  தும்பியே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 10:08

Nisha wrote:ரெம்ப முக்கியமான சேதி! ஆளை கடத்திரலாமா  தும்பியே!

கடத்திடலாம் அப்போ எனக்கு பொன்னா பொண்ணா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 10:14

பொன்னை நான் எடுத்துக்கிறேன். பெண்ணை நீங்களே வைச்சிக்கிங்க.. ஹாஹா!

என்னால் பெண்ணையெல்லாம் வைச்சிமேக்கப் பொருள் எல்லாம் வாங்கிக்கொடுத்து சோறெல்லாம் போட முடியாதுப்பா! ஐ ஜாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 11:23

Nisha wrote:பொன்னை நான் எடுத்துக்கிறேன். பெண்ணை நீங்களே வைச்சிக்கிங்க.. ஹாஹா!

என்னால் பெண்ணையெல்லாம் வைச்சிமேக்கப் பொருள் எல்லாம் வாங்கிக்கொடுத்து சோறெல்லாம் போட முடியாதுப்பா! ஐ ஜாலி
இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குபா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 11:40

அநியாயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16766
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 11:40

பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 11:42

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16766
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:44

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 11:46

Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாங்க லேட்டுனு உங்க தும்பி தான சொன்னார் நான் என்ன பங்கு கேட்டா வந்தேன். ஐ ஜாலி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16766
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 11:47

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாங்க லேட்டுனு உங்க தும்பி தான சொன்னார் நான் என்ன பங்கு கேட்டா வந்தேன். ஐ ஜாலி

அப்போ உங்களுக்கு வேண்டாமா தரலாம் என்று நினைத்தேன் சரி நானே வச்சிகிறேன் ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:48

உங்களுக்கே அனுஷ்கா மட்டும் தான்  பங்கு என டீல்.. நகை நட்டில் எல்லாம் பங்கு தர முடியாது.அவ்வ்வூ.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 11:50

படம்பார்த்து கதை எழுதலாம் 

தங்கத்துக்கு தங்கத்தால குளிக்க வைக்கிறாங்கப்பா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:51

உங்களுக்கு பங்கு வேண்டுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 11:53

Nisha wrote:உங்களுக்கு பங்கு வேண்டுமா?
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா 

பங்கு உங்க தரப்பால கொடுத்தா வங்கிக்குவன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 11:57

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:உங்களுக்கு பங்கு வேண்டுமா?
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா 

பங்கு உங்க தரப்பால கொடுத்தா வங்கிக்குவன்

ஹாஹா! பரவாயில்லை ஹாசிம். பிழைச்சிக்குவிங்க! happyLaughter

நண்பன் கூட பங்கு போட்டுக்கங்க என சொல்லிருவேன்னு முன் ஜாக்கிரதையாக பதில் சொல்லி தப்பிச்சிட்ங்களே! நல்லாருங்க மக்கா! நக்கல் நாயகம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Dec 2014 - 12:01

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:உங்களுக்கு பங்கு வேண்டுமா?
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா 

பங்கு உங்க தரப்பால கொடுத்தா வங்கிக்குவன்

ஹாஹா! பரவாயில்லை ஹாசிம். பிழைச்சிக்குவிங்க! happyLaughter

நண்பன் கூட பங்கு போட்டுக்கங்க என சொல்லிருவேன்னு முன் ஜாக்கிரதையாக பதில் சொல்லி தப்பிச்சிட்ங்களே! நல்லாருங்க மக்கா! நக்கல் நாயகம்
எல்லாம் உங்களிடம் கற்றதுதான் 

இல்லைன்னா முடியுமா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 12:04

நேசமுடன் ஹாசிம் wrote:படம்பார்த்து கதை எழுதலாம் 

தங்கத்துக்கு தங்கத்தால குளிக்க வைக்கிறாங்கப்பா

அதனால்தான் நான் தங்கத்தை அக்காவிடம் கொடுத்து விட்டேன் முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 12:08

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாங்க லேட்டுனு உங்க தும்பி தான சொன்னார் நான் என்ன பங்கு கேட்டா வந்தேன். ஐ ஜாலி

அப்போ உங்களுக்கு வேண்டாமா தரலாம் என்று நினைத்தேன் சரி நானே வச்சிகிறேன் ஐ ஜாலி

உங்க பங்கை வச்சு நான் என்ன செய்ய? சோறு போடமுடியாது அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16766
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 12:10

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:உங்களுக்கு பங்கு வேண்டுமா?
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா 

பங்கு உங்க தரப்பால கொடுத்தா வங்கிக்குவன்

ஹாஹா! பரவாயில்லை ஹாசிம். பிழைச்சிக்குவிங்க! happyLaughter

நண்பன் கூட பங்கு போட்டுக்கங்க என சொல்லிருவேன்னு முன் ஜாக்கிரதையாக பதில் சொல்லி தப்பிச்சிட்ங்களே! நல்லாருங்க மக்கா! நக்கல் நாயகம்
எல்லாம் உங்களிடம் கற்றதுதான் 

இல்லைன்னா முடியுமா

ஹாஹா! ரெம்பத்தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்கிங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 12:10

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாங்க லேட்டுனு உங்க தும்பி தான சொன்னார் நான் என்ன பங்கு கேட்டா வந்தேன். ஐ ஜாலி

அப்போ உங்களுக்கு வேண்டாமா தரலாம் என்று நினைத்தேன் சரி நானே வச்சிகிறேன் ஐ ஜாலி

உங்க பங்கை வச்சு நான் என்ன செய்ய? சோறு போடமுடியாது அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

பானு சிரிப்பு வருது சிரிப்பு வருது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 12:16

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாங்க லேட்டுனு உங்க தும்பி தான சொன்னார் நான் என்ன பங்கு கேட்டா வந்தேன். ஐ ஜாலி

அப்போ உங்களுக்கு வேண்டாமா தரலாம் என்று நினைத்தேன் சரி நானே வச்சிகிறேன் ஐ ஜாலி

உங்க பங்கை வச்சு நான் என்ன செய்ய? சோறு போடமுடியாது அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அடப்பாவி மக்கா ஒரு படம் நடிக்க கோடி சேருமப்பா அதில் உங்களுக்கும் பங்கு தருவன்தானே ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Nisha on Mon 8 Dec 2014 - 12:17

ஓஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இந்த திட்டம் வேற இருக்கா? பிழைச்சிருவீங்கப்பூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 12:31

Nisha wrote:ஓஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இந்த திட்டம் வேற இருக்கா? பிழைச்சிருவீங்கப்பூ!

எது செய்தாலும் ப்ளான் பண்ணிச் செய்யனும் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 15:50

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அநியாயம்
நீங்க லேட்டு ஆறுதல்

எனக்கு மத்தவங்க பொருள் வேணாம் அக்காவும் தும்பியுமெ வச்சிக்கோங்க சிரிப்பு வருது

அப்படியா? உங்களுக்கு பங்கு தரப்போவதா நான் சொல்லவே இல்லையேம்மா!

நாங்க லேட்டுனு உங்க தும்பி தான சொன்னார் நான் என்ன பங்கு கேட்டா வந்தேன். ஐ ஜாலி

அப்போ உங்களுக்கு வேண்டாமா தரலாம் என்று நினைத்தேன் சரி நானே வச்சிகிறேன் ஐ ஜாலி

உங்க பங்கை வச்சு நான் என்ன செய்ய? சோறு போடமுடியாது அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அடப்பாவி மக்கா ஒரு படம் நடிக்க கோடி சேருமப்பா அதில் உங்களுக்கும் பங்கு தருவன்தானே ஐஸ் சாப்பிடுங்க

வேணாம் நீங்களே வச்சிக்கோங்க அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16766
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum