சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
by rammalar Yesterday at 5:07

» வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:
by rammalar Yesterday at 4:48

» வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
by rammalar Yesterday at 4:42

» சினிமா செய்திகள் - மகளிர்மணி
by rammalar Mon 21 Jan 2019 - 21:20

» மனசு : முருகன் என் காதலன்
by சே.குமார் Mon 21 Jan 2019 - 16:46

» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
by rammalar Sun 20 Jan 2019 - 22:07

» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:47

» ஆண்களுக்கான பதிவு ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:46

» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
by rammalar Sat 19 Jan 2019 - 16:45

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:43

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by rammalar Sat 19 Jan 2019 - 16:42

» கொத்தனார் சூடி
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
by rammalar Sat 19 Jan 2019 - 7:23

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Sat 19 Jan 2019 - 7:22

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:21

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
by rammalar Sat 19 Jan 2019 - 7:20

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by rammalar Sat 19 Jan 2019 - 7:18

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by rammalar Sat 19 Jan 2019 - 7:17

» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by rammalar Sat 19 Jan 2019 - 7:15

» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by rammalar Sat 19 Jan 2019 - 7:09

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by rammalar Sat 19 Jan 2019 - 7:07

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by rammalar Sat 19 Jan 2019 - 7:06

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:05

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by rammalar Sat 19 Jan 2019 - 7:04

» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by rammalar Sat 19 Jan 2019 - 7:03

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by rammalar Sat 19 Jan 2019 - 7:02

» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by rammalar Sat 19 Jan 2019 - 7:00

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by rammalar Sat 19 Jan 2019 - 6:59

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
by rammalar Sat 19 Jan 2019 - 6:58

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by rammalar Sat 19 Jan 2019 - 6:57

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by rammalar Sat 19 Jan 2019 - 6:56

» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Fri 18 Jan 2019 - 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Thu 17 Jan 2019 - 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:22

.

கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 18:39

சேனைத்தமிழ் உலாவில் மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை போட்டியை  தானாய் முன் வந்து சிரத்தையுடன் நடத்தி  மதிப்பீடுகளை அறிவித்திடவும் தயாராக இருக்கும் சுறா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்கின்றேன். 

போட்டி எனும் போது எந்த இடமும் களை கட்டும். அதற்கு நம் சேனை மட்டும் விதிவிலக்கா என்ன? 

கவிதைப்போட்டி என்றதும் ரெம்ப நாள் சேனை வராதிருந்த  சில உறவுகளை சேனையில்  அடிக்கடி காண முடிவதும் ஓரிருவர்  ஆர்வமாய் கவிதைகளை  பதிந்ததும்.. சேனைக்கே புத்துயிராய் இருந்ததெனில் அதில் மிகையில்லை. 

கடந்த சில வாரங்களாக கவிதை கொடு கவிதை கொடு என.. ஒவ்வொருவரையும்  கவிதை யால்  சிந்திக்க வைக்கவும் போட்டியின்  முடிவில் இம்முறை பரிசில்கள் வழங்கா விட்டாலும்  சேனை இருக்கும் நாளெல்லாம் அவர்கள் வாழ் நாள் முழுக்க நினைத்து மகிழகூடியவாறு பதக்கம் ஒன்றை அணிவிக்கலாம் என முடிவெடுத்ததும்...   எம் முடிவுக்கு பெரியோராய் சேனை  நிறுவனரும் தலைமை நடத்துனர்களும்  ஒத்துழைத்ததும் மாற்றங்கள் செய்ய  முனைந்ததும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் ஒன்றாய் இருக்கின்றது. 

ஏற்கனவே முன் அறிவித்தபடி இன்று போட்டியின் முடிவை அறிவ்க்க தம் வேலைப்பணிகளுக்கிடையிலும் எம்முடன் இணைந்து  பணி செய்யும் சுறாவுக்கு என் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!

கவிதைபோட்டி என்றதும் தயங்காது ஆர்வத்தோடு பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் என்  நன்றிகளும், பாராட்டுகளும். 

போட்டி முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில்...... !ரோஜாரோஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by சுறா on Wed 10 Dec 2014 - 18:42

அருமை அருமை. நல்ல தொடக்க உரை. நன்றியுரையும் கூட அருமையாக இருக்கு. முடிவுகளை அறிவியுங்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 18:59

இம்முறை சேனைத்தமிழ் உலாவின் கவிதைப்போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றியோர்  விபரம் கீழே!

 இனியவன். 
நேசமுடன் ஹாசிம்
பர்சான்
சம்ஸ்
பாயிஸ்
அன்சார்
கலை நிலா

ஏழுபேர் இணைந்து 11 கவிதைகளை ஏழ்மை எனும் தலைப்பில் மிகச்சிறப்பாக ஒன்றிலொன்று சோடை போகா வண்ணம் வார்த்தைகளால் விளையாடி... கவிதைகளை வரைந்திருந்தார்கள்..
 
கவிதைகளை எழுதியவர்களையே மதிப்பீடு இடச்சொன்னதும் போட்டி முடிவு என்னாகுமோ என தயக்கம் எனக்குள் இருந்தாலும்  அதையும் மிகத்திறமையாக  கையாண்டு தான் ஒரு சிறப்பான ஆசிரியர் என்பதை எமக்கு மீண்டும் மெய்ப்பித்திருக்கும் சுறா எனும் ஜானியின்  திறமைக்கு என் பாராட்டுகள். 

தங்களுக்கு தாங்களே மதிப்பீடு இட சொன்னால் தாம் எழுதியதே மிகச்சிறப்பாய் இருக்கும் என  உணர்தல் இயல்பு எனபதால்  தமக்கு தாம் யார் எத்தனை மதிப்பீடை இட்டாலும்  நடுவர்களாய் நாம் அவர்களுக்கு  முழு மதிப்பெண் கொடுப்பதாய் ஏற்கன்வே தீர்மாதித்தனால்.. 

எனக்கு நானே மதிப்பீடு வழங்க முடியாது! மற்றவர்களுக்கு வேண்டும் எனில் மதிப்பீடு இடுகின்றேன் என சொல்லி  தமக்கு மதிப்பெண் இடாதவருக்கும்  குறைவாய் தமக்கென மதிப்பெண் இட்டவருக்கும் என பொதுவாய்  பத்து மதிப்பென் அவரவரே இட்டதாய் கொண்டு  எந்த  குறைபாடும் வராது  சீராக்கப்பட்டது! 

அதனால் ஒருவர் அதிகமாய் மதிப்பீடு பெறுவது அடுத்தவர் தமக்கு தானே மத்ப்பீடு ஈடாததால்  குறைவாய் பெறுவதும் தவிர்க்கப்ட்டது. 

11 உறுப்பினர்கள் மதிப்பீடு இட்ட சூழலில்  மீதி பத்து பேரின் மதிப்பீட்டை கணக்கிலிட்டு போட்டி முடிவு அறிவிக்கப்படுகின்றது! முடிவு முழுக்க முழுக்க உறுப்பினர்களின் மதிப்பீட்டை வைத்து மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்!

எல்லோரின் கவிதையும் தரமானது தான்.. ஆனா’ல் அனைவரையும் வெற்றியாளராய் அறிவிக்க முடியாதே!

முதல் மூன்று இடம் வந்தவர் பட்டியல் மட்டுமே இன்று அறிவிக்கப்படுகின்றது.  அதில் முதல் மூவரின் பெயரின் கீழ்  கீழே  பரிசுகோப்பை ஒன்றுடன் பாராட்டும் பரிசாக அளிக்கப்படும். 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்..மதிப்பீடுகளை ஊக்கப்பரிசாக வழங்கலாமா என தலைமை நடத்துனர்கள்” முடிவெடுத்தால்.. நான் மகிழ்வேன்..

இனியொரு போட்டி நடக்கும் போது இந்த ஊக்கப்பரிசு  இன்னும் பலர் ஆர்வமாக பங்கு பற்ற உந்து சக்தியை தரும். 


Last edited by Nisha on Fri 12 Dec 2014 - 20:07; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 19:01

ஆமாம் மிகவும் அருமையாக உள்ளது   சிறப்பாக ஆரம்பித்த கவிதைப் போட்டி சிறப்பாகவே முடிவு பெற்றது சேனையின் சிறப்புக்கவிஞ்ஞர்களை இன்னும் ஊக்கப்படுத்தி கவிதை எழுதச்செய்த சுறா சாருக்கும் நிஷா அக்காவிற்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் சேனைத் தமிழ் உலா சார்பாக வாழ்த்துக்கள்

வெற்றி முரசு முழங்கட்டும் வெளியிடுங்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:05

போட்டிக்கவிதைகளுக்கு  அப்பப்போ ஊக்கம் தரும் பின்னூட்டங்களை இட்டு  அனைவரையும் தம் இயல்புக்கேற்ப உற்சாகப்படுத்தி  இப்போட்டியை சிறப்பாக நடாந்திட ஆரம்ப முதல் எம்முடன் ஒத்துழைத்த  தலைமை நடத்துனர் நண்பன் அவர்களுக்கும், 

மதிப்பீடு வழங்குங்கள் என அறிவித்ததும் முதலாய் ஓடி வந்து  தன் மதிப்பீட்டை வழங்கியமைக்காய்  நண்பன், பானு, முத்துமுகமது, றிஸ்லி, சுறா  ஆகிரோருக்கும் என் மனமார்ந்த நன்றி! 

மொத்தமாய் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! நன்றி நன்றி! 

அடுத்து வருவது..........இசை   இசை


Last edited by Nisha on Wed 10 Dec 2014 - 20:04; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by சுறா on Wed 10 Dec 2014 - 19:14

அடுத்து வருவது என்ன? 2 x 10 = 20


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:24

மூன்றாவது பரிசினை பெற்று... 

78 புள்ளிகளை மொத்த மதிப்பீடாக பெற்ற கவிதை எண்....





பர்சான்


பர்சானுக்கு சேனைத்தமிழ் உலா சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by சுறா on Wed 10 Dec 2014 - 19:27

வாழ்த்துகள் பர்சான்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:30

வாழ்த்துகள் பர்சான்.. உங்கள்  மதிப்பெண்ணாய் நாங்கள் இட்ட  முழுப்பீடான பத்து மதிப்பீடுகள் தவிர்த்து மேலும் இருவர் முழு மதிப்பீட்டை உங்கள் கவிதைக்கு வழங்கி இருந்தார்கள்!

மீண்டும் என் பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:37

அடுத்து இரண்டாம் பரிசினை இருவர் பங்கு போட்டுகொள்கின்றார்கள். 

கவிதை எண் 8 க்கு சொந்தக்காரராய்... 





வாழ்த்துக்கள் இனியவன்.. 


சேனைத்தமிழ் உலா சார்பிலும் என் சார்பிலும் இரண்டாம் இடம் பிடித்தமைக்காக மனமார்ந்த வாழ்த்துகள் சார்! 


என்றும் தொடரட்டும் உங்கள் கவிப்பயணம். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by சுறா on Wed 10 Dec 2014 - 19:41

வாழ்த்துகள் இனியவன் சார்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:44

79 மதிப்பீடுகள் பெற்று இரண்டாம் பரிசு பெறும் அடுத்த கவிதை....
 


கவிதை எண்... 5




இரண்டாம் இடம் பெற்ற கவிதையை எழுதிய  சம்ஸ் 


உங்களுக்கு சேனைத்தமிழ் உலா சார்பிலும் என் சார்பிலும்  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:50

என் மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:52

ஆஹா யாருக்குப்பா முதல் பரிசு..? சீக்கிரம் சொல்லிருங்கப்பா?

சுறா மீன் எனக்கு இன்னும் முடிவை அறிவிக்கவே இல்லையே! 

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா முதல் பரிசை பெறுபவர் யாராயிருக்கும் எனும் ஊகம் வெளியிடுங்களேன்! 

எங்கே நண்பனும் சுறாவும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by சுறா on Wed 10 Dec 2014 - 19:53

இரண்டு இரண்டாம் இடமா? அற்புதம்.வாழ்த்துக்கள் சம்ஸ்

முதல் பரிசு முடிவை நாளை மறுநாள் அறிவிக்கலாமா? :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Wed 10 Dec 2014 - 19:56

அப்படித்தான் நானும் நினைக்கின்றேன்.. 

நாளை  மெடலோடு அறிவிப்போம் சுறா! அது வரை வெயிட் அன்ட் சீ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by *சம்ஸ் on Wed 10 Dec 2014 - 21:45

நான் இரண்டாம் இடமா? இது உண்மையா?  அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by நண்பன் on Wed 10 Dec 2014 - 22:24

Nisha wrote:மூன்றாவது பரிசினை பெற்று... 

78 புள்ளிகளை மொத்த மதிப்பீடாக பெற்ற கவிதை எண்....





பர்சான்


பர்சானுக்கு சேனைத்தமிழ் உலா சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  

பாராட்டுக்கள் பர்சான் வெற்றி பெற்று விட்டீர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 10 Dec 2014 - 22:46

மிகச்சிறப்பான ஆரம்ப உரை அவசியமான எதிர்பார்ப்பபுகளைத் தந்து கவிதைகளின் முடிவினை வித்தியாசமாக வழங்கிய அக்காவுக்கும் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 

3ம் 2ம் இடங்களைப்பெற்ற கவிஞர்களுக்கு எனது மனமாரந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 

1ம் இடம் யாராக இருக்கும் என்பதை கேள்வியோடு முடித்துவிட்டீர்களே சீக்கிரம் அறியத்தாருங்கள் அவருக்குமு் விழாவெடுத்து பாராட்டுகளை தெரிவித்திடலாம் அனைவருக்கும் வாழ்த்துகள் அனைவரும் தொடருங்கள் எம் நட்புப்பயணம் தொடரட்டும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Thu 11 Dec 2014 - 2:27

*சம்ஸ் wrote:நான் இரண்டாம் இடமா? இது உண்மையா?  அழுகை

நிஜம் தான்! உண்மையே தான் சம்ஸ் சார்!

சுறா அவர்கள் அவரவர்கள் எழுதிய கவிதைக்கு அவர்கள் இட்ட மதிப்பீடு என முழுமதிப்பீடு இடாமல் கணக்கிட்ட போதே நீங்கள் முதல் மூன்று இடத்தில் இருந்தீர்கள்.

இந்த பாராட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையப்பா!

உறவுகள் அனுப்பிய மதிப்பீட்டை வைத்து கணக்கிட்டு முடிவினை சுறா சொன்னபடி நான் வெளியிட்டேன்!

சம்ஸ்! உங்களால் மிக அருமையாக கவிதை எழுத முடியும் என்பதை சொல்லி இருக்கின்றேன்.

நானா? நாவன்னாவா என உங்களை நீங்கள் தாழ்த்திக்கொள்ளாமல் இது உங்களுக்கானது என நினைத்து இன்னும் எழுதுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Nisha on Thu 11 Dec 2014 - 2:31

நேசமுடன் ஹாசிம் wrote:மிகச்சிறப்பான ஆரம்ப உரை அவசியமான எதிர்பார்ப்பபுகளைத் தந்து கவிதைகளின் முடிவினை வித்தியாசமாக வழங்கிய அக்காவுக்கும் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 

3ம் 2ம் இடங்களைப்பெற்ற கவிஞர்களுக்கு எனது மனமாரந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 

1ம் இடம் யாராக இருக்கும் என்பதை கேள்வியோடு முடித்துவிட்டீர்களே சீக்கிரம் அறியத்தாருங்கள் அவருக்குமு் விழாவெடுத்து பாராட்டுகளை தெரிவித்திடலாம் அனைவருக்கும் வாழ்த்துகள் அனைவரும் தொடருங்கள் எம் நட்புப்பயணம் தொடரட்டும்

உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

நாளை மதியத்துக்கு பின் தான் முதலிடம் யாரெனும் முடிவு வெளியிடப்படும். அது வரை யாருக்கு முதல் மதிப்பீடு என உங்கள் கருத்தினை சொல்லலாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by நண்பன் on Thu 11 Dec 2014 - 9:45

Nisha wrote:அடுத்து இரண்டாம் பரிசினை இருவர் பங்கு போட்டுகொள்கின்றார்கள். 

கவிதை எண் 8 க்கு சொந்தக்காரராய்... 





வாழ்த்துக்கள் இனியவன்.. 


சேனைத்தமிழ் உலா சார்பிலும் என் சார்பிலும் இரண்டாம் இடம் பிடித்தமைக்காக மனமார்ந்த வாழ்த்துகள் சார்! 


என்றும் தொடரட்டும் உங்கள் கவிப்பயணம். 

வாழ்த்துக்கள் இனியவன் சார் இனிமையாய் கவிதை எழுதி இரண்டாமிடம் பெற்று விட்டீர்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by சுறா on Thu 11 Dec 2014 - 9:59

*சம்ஸ் wrote:நான் இரண்டாம் இடமா? இது உண்மையா?  அழுகை

ஏன் அழுவுறீங்க சம்ஸ் வேன்டாம்னா சொல்லுங்க நான் எடுத்துக்குறேன் ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by பானுஷபானா on Thu 11 Dec 2014 - 11:50

முதலிடம் யாரு? யாரு? யாரூ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16804
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 11 Dec 2014 - 12:16

பானுஷபானா wrote:முதலிடம் யாரு? யாரு? யாரூ?
அதைத்தான் நானும் கேட்டேன்க்கா யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க ஒரு வேளை அன்சாராயிருக்குமோ அல்லது பாயிஸாக இருக்குமோ தெரியலியே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum