சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Sat 20 Dec 2014 - 19:18

ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டைபார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 12 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார்.

நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது,

இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்

கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்குநாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

-படித்ததில் பிடித்தது!

Last edited by சுறா on Sun 21 Dec 2014 - 9:26; edited 1 time in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Muthumohamed on Sat 20 Dec 2014 - 19:21

சரியான கதை இன்றைய உண்மை நிலையும் கூட
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Nisha on Sat 20 Dec 2014 - 19:24

மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

அப்படியா? இருக்கும் இருக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Sat 20 Dec 2014 - 19:24

Muthumohamed wrote:சரியான கதை இன்றைய உண்மை நிலையும் கூட
சரி தான் தம்பி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Sat 20 Dec 2014 - 19:25

Nisha wrote:
மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

அப்படியா? இருக்கும் இருக்கும்!
நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததா  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Muthumohamed on Sat 20 Dec 2014 - 19:26

சுறா wrote:
Nisha wrote:
மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

அப்படியா? இருக்கும் இருக்கும்!
நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததா  ஐ ஜாலி

அக்கா முதலாளியா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Nisha on Sat 20 Dec 2014 - 19:33

நான் அப்படி இல்லை!  சரியாக  வேலை செய்தால்  எல்லோர் முன்னும் தட்டிக்கொடுத்து பாராட்டுவதுடன்  பேசியதை விட அதிகமாக சம்பளமும் கொடுத்து விடுவேன்.  அதே போல் எனக்கு ஆர்டரில் அதிக லாபம் வந்தால் , டிப்ஸ் காசு வந்தாலும்  சம்பளம்  அதிகம் தான் கொடுப்பேன். 

அதே நேரம்  வேலை சரியாக செய்யா விட்டால்,  சொல்லி சொல்லியும் மறுபடிமறுபடி அதே தப்பைச்செய்தால் ரெம்ப கோபம் வரும். கையில் இருக்கும்  பொருள் பறக்கும் தெரியுமா? 

 எப்போதும் சம்பளத்தில் குறைக்க மாட்டேன்பா. அதே போல் சாப்பாடு விடயத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  மிகுதியாய் இருந்தால் வீட்டுக்கு கொண்டு போகலாம் எனவெல்லாம் கொடுத்து விடுவேன். 

அதனால்  என்கிட்டவேலை செய்ய  பிடிக்கல்லை என யாரும் சொல்ல மாட்டாங்க. சொன்னவங்க  நட்டு கழண்டவங்க என அர்த்தம்! ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Nisha on Sat 20 Dec 2014 - 19:33

Muthumohamed wrote:
சுறா wrote:
Nisha wrote:
மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

அப்படியா? இருக்கும் இருக்கும்!
நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததா  ஐ ஜாலி

அக்கா முதலாளியா ?

இல்லையே! தொழிலாளி தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Sat 20 Dec 2014 - 19:36

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:
மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

அப்படியா? இருக்கும் இருக்கும்!
நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததா  ஐ ஜாலி

நான் அப்படி இல்லை!  சரியாக  வேலை செய்தால்  எல்லோர் முன்னும் தட்டிக்கொடுத்து பாராட்டுவதுடன்  பேசியதை விட அதிகமாக சம்பளமும் கொடுத்து விடுவேன்.  அதே போல் எனக்கு ஆர்டரில் அதிக லாபம் வந்தால் , டிப்ஸ் காசு வந்தாலும்  சம்பளம்  அதிகம் தான் கொடுப்பேன். 

அதே நேரம்  வேலை சரியாக செய்யா விட்டால்,  சொல்லி சொல்லியும் மறுபடிமறுபடி அதே தப்பைச்செய்தால் ரெம்ப கோபம் வரும். கையில் இருக்கும்  பொருள் பறக்கும் தெரியுமா? 

 எப்போதும் சம்பளத்தில் குறைக்க மாட்டேன்பா. அதே போல் சாப்பாடு விடயத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  மிகுதியாய் இருந்தால் வீட்டுக்கு கொண்டு போகலாம் எனவெல்லாம் கொடுத்து விடுவேன். 

அதனால்  என்கிட்டவேலை செய்ய  பிடிக்கல்லை என யாரும் சொல்ல மாட்டாங்க. சொன்னவங்க  நட்டு கழண்டவங்க என அர்த்தம்! ஹாஹா!

ஹாஹா அப்படியா சங்கதி! சீக்கிரம் விசா அனுப்புங்க நானும் உங்க சேவிஸ்ல வேலையாளாய் சேரனும் ஜல்தி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Muthumohamed on Sat 20 Dec 2014 - 19:39

தொழிலாளிகளுக்கு வேலைகொடுக்கும் முதலாளி  நீங்க தான்

வாழ்க வாழ்க
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Nisha on Sat 20 Dec 2014 - 19:43

ஏதேனும் கட்சி ஆரம்பிச்சி விட்டீர்களா. முத்துமுஹமட். வாழ்க கோஷம் வானை பிளக்குதே!

அதுக்கும் மேல ஒருத்தர் ஏதோ விசா கிசா என்கின்றாரே..  என்னன்னு புரியவே இல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Muthumohamed on Sat 20 Dec 2014 - 21:31

உண்மையை சொன்ன கூட இப்படியா சொல்றது நீங்க சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

நான் கட்சி ஆரம்பிச்சா நீங்க தான் பொது செயலாளர் ரோஜா ரோஜா ரோஜா

சுறா அண்ணனுக்கு நீங்க உங்க ஹோட்டலில் ஒரு நல்ல வேலை சரி செய்து கொடுக்க சொல்கிறார்போல
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Nisha on Sat 20 Dec 2014 - 21:34

பொதுச்செயலாளர் தான் அடுத்த தலைவரா?  அதை முதல்ல தீர்மானிக்கணுமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Muthumohamed on Sat 20 Dec 2014 - 21:45

Nisha wrote:பொதுச்செயலாளர் தான் அடுத்த தலைவரா?  அதை முதல்ல தீர்மானிக்கணுமே!

பொது செயலாளர்தான் தான் அடுத்த தலைவர் இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 21 Dec 2014 - 7:32

உண்மைதான் இவ்வாறான ஒரு பிரச்சினை நேற்று என் வேலைத்தளத்தில் இடம்பெற்றது மேனெஜருக்கும் எனக்குமிடையில் அதிக வாய்த்தர்ககமும் உண்டானது ஏன்னா என்னோடு வேலைசெய்யும் நபர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் நான் வேலை சொல்வதற்குள் செய்து முடிப்பவர்கள் எங்களது மேனஜர் எதிலாவது குறைகாண்பதற்கே எங்கள் ஏரியாவுக்கு வருவார் அது என்ன இது என்ன என்று கேட்டு குடைந்தெடுப்பார் நேற்றும் அவ்வாறே புதிய பொதி வந்து அதன் வேலை தீர்வதற்குள் அதில் குறைகண்டு அவர் பாணியில் ஆரம்பித்தார் நான் விடவில்லை கடைசியில் நீண்ட நேர விவாதமாகிவிட்டது 
கடைசியாக OT யை கட்பண்ணுவதாக சொல்லி சென்றுவிட்டார் (OTகட்பண்ணினா எதுவும் நடக்காது என்பது அவருக்கு தெரியும்) 
ஆக உண்மையில் எவ்வளவுதான் உழைத்தாலும் முதலாளிமாருக்கு குறையாத்தான் தெரிவது என்பது நிதர்சனமான ஒரு விடயம் 

நிஷா அக்கா விதிவிலக்கு நல்ல முதாலாளிதான் அவங்ககிட்ட எல்லாம் நமக்கு வேலை கிடைக்காது

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Sun 21 Dec 2014 - 10:28

அதனால தானே வேலை கேட்கிறேன் ஹாசீம் :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by பானுஷபானா on Tue 23 Dec 2014 - 12:31

அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by ஜுபைர் அல்புகாரி on Tue 23 Dec 2014 - 15:23

எல்லா முதலாளியும் அப்படிதான் போல என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Tue 23 Dec 2014 - 18:36

ஜுபைர் அல்புகாரி wrote:எல்லா முதலாளியும் அப்படிதான் போல என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 23 Dec 2014 - 18:41

வேடிக்கை என்னன்னா அண்ணா 
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Tue 23 Dec 2014 - 19:21

நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா 
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 23 Dec 2014 - 20:17

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா 
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு  ஐ ஜாலி
அப்போ எங்களப்பாத்து வச்சிங்கன்று சொல்றிங்க போல  அய்யோ நான் இல்லை.

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Tue 23 Dec 2014 - 20:19

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா 
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு  ஐ ஜாலி
அப்போ எங்களப்பாத்து வச்சிங்கன்று சொல்றிங்க போல  அய்யோ நான் இல்லை.

உங்கள பாரத்து வச்சேனா? தம்பி இன்னாப்பா இப்புடி சொல்லிப்புட்ட  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Nisha on Tue 23 Dec 2014 - 20:28

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:34

Nisha wrote:ஹாஹா!

அட ஹாஹா ஒருவரி தானா?  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum